CMP/AMP/SAM/MTY/01-01
My dear brother,
We were totally ten with our mother and father I am the seventh child. I had lots of fun with my elder brothers in my childhood. I married on 1984.03.18 after that we were refugees because of the ethnic riots and again our police station was attacked by the terrorists when we were as refugees we were in a school called Korakkar maha vidyalayam when we were there the muslims and the military came to our place and attacked with knife, sword, spade, hand axe we couldn’t run from them because we didn’t have food to eat and we were very weak . Some people were hacked and thrown into the fire. Some other people ran through the paddy field. There is a river in Mavadipalli when they tried to cross it the muslims opened the water gates so all the people washed off in the water. My husband and I and some others went to kaaraitheevu vibulanandhar school. 1990.08.30 I went to the hospital to give birth to my child. it was exactly the 12th day after my child’s birth our refugee camp was surrounded . 22 people were arrested including my husband. up to now we didn’t get any news about my husband. With much difficulty I am self employed with a poultry farm and I’m teaching children without any help and support and my son completed his studies and didn’t have any work we don’t have a house now we are living in a cottage with coconut branches around. If you can please find a job for my son which will be a great help for us.
Your friend
CMP/AMP/SAM/MTY/01-1
මාගේ ආදරණීය සහෝදරයා වෙත,
අම්මා තාත්තා ඇතුළු දහ දෙනෙකු ජීවත් වුණා. එහි මම හත් වෙනි දරුවා. මා පුංවි කාලයේ අයියලා දෙදෙනෙකු සමග සතුටින් ජීවත් වුණා. මාගේ විවාහය 1984.03.18 දින සිදු වුණා. පසුව ඉන්දියානු හමුදාව හා ඔවුන් සමග එක් වූ සම්මන්තුරේ මුස්ලිම් ජනතාව විසින් ඇති කළ ජනවාර්ගික අර්බුදය නිසා අපි සරණාගත තත්ත්වයට පත් වුණා. එදා ෂෙල් ප්රහාර නිසා අපගේ කන් දෙක බිහිරි වුණා. සම්මන්තුරේ පොලිස් ස්ථානයට ත්රස්තවාදීන් විසින් ප්රහාරය එල්ල කළ අවස්ථාවේ දී නැවතත් අප සරණාගත තත්ත්වයට පත් වුණා. නැවතත් කෝරක්කර් මහා විද්යාලයේ සරණාගත කඳවුරුගතව සිටිය දී රාති්ර කාලයේ ශී්ර ලංකා හමුදාව හා සම්මන්තුරේ මුස්ලිම් ජනතාව යන දෙපාර්ශ්වය එකතු වී (ආහාර හා ඇඳුම් පැලඳුම් නොමැතිව දුක් විඳපු අවස්ථාවේ) පිහි, කඩු, උදලු, අත් පොරව ආදිය රැගෙන අප සිටි කඳවුර දෙසට දෙපාර්ශ්වය එකතු වී කපන්නට ආවා. එවිට අප හට දුවන්නට බැරි වුණා.
හේතුව
කෑමබීම නැතිව තෙහෙට්ටු වී සිටි නිසා ඔවුන්ගේ ප්රහාරයට හසු වී පණ පිටින් කපලා ගිනි තැබුවා. ඉතිරි වූ අය බිය නිසා සම්මන්තුරේ කුඹුරු මැදින් පයින් ගොස් මාවඩිපල්ලි විශාල ඔයෙන් එගොඩ වන විට සම්මන්තුරේ මුස්ලිම් ජනතාව විසින් ඔයේ වතුර හරස් කර තිබූ ලෑල්ල ගලවා දැම්ම නිසා එගොඩ වෙන්නට බැරිව ඔය මැද සිටි අය වතුර පාරට ගහ ගෙන ගියා. එගොඩට ගිහින් සිටි මමත්, මගේ ස්වාමි පුරුෂයාත් අනෙක් අය සමග එකතු වී කාරෙයිතීවු විපුලානන්දා විද්යාලයේ සරණාගතව සිටියා. 90.08.30 කාරෙයිතීවු රෝහලේ මගේ දරු ප්රසූතිය සඳහා.
01-2
මගේ දරුවා ඉපදී දොළොස් වෙනි දින කාරෙයිතීවු අනාථ කඳවුර වැටලීම් කළ අවස්ථාවේ දී මගේ ස්වාමි පුරුෂයා ඇතුළු 22 දෙනෙකු අත් අඩංගුවට ගනු ලැබුවා. මේ දක්වා කිසිදු විසඳුමක් නැහැ. මම ඉතා අමාරුවෙන් ස්වයං රැකියා කරලා කුකුල් පාලනය කිරීම මගින් දරුවට උගන්වනවා. කිසිදු ආධාරයක් නැතිව ඉතා අමාරුවෙන් ජීවත් වෙනවා. මගේ පුතා ඉගෙන ගත්තා. මගේ පුතාට කිසිදු රැකියාවක් ලැබුණෙ නැහැ. ජීවත් වෙන්න නිවසක් නැහැ. දැන් මම ජීවත් වෙන නිවස ටකරන් මඩුවක්. එම මඩුව වටේ පිතිවලින් අහුරලා තිබෙනවා. ඔබට පුළුවන් නම් මගේ පුතාට රැකියාවක් ලබා ගැනීමට උදව් කළොත් ලොකු උදව්වක් වෙනවා.
මෙයට
ඔබගේ මිතුරිය.
CMP/AMP/SAM/MTY/01-1
எனது அன்புள்ள சகோதரனுக்கு,
தாய், தகப்பன் உட்பட பத்துப் பேர் வாழ்ந்தோம். அதில் நான் ஏழாவது பிள்ளை ஆவேன். நான் சிறு வயதில இரண்டு அண்ணன்மாருடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தேன். எனது திருமணம் 84.03.18 நடைபெற்றது. பிறகு இந்தியன் இராணுவத்தினரால் அவர்களுடன் சேர்ந்து சம்மாந்துறை முஸ்லிம்களினால் நடத்தப்பட்ட இனப்பிரச்சினையின் காரணமாக நாங்கள் அகதிகள் ஆக்கப்பட்டோம். செல் வீச்சுகள் எங்கள் காதுகளை பிளந்தன. சம்மாந்துறை பொலிஸ் நிலையம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட போது மீண்டும் நாங்கள் அகதிகள் ஆக்கப்பட்டோம். மீண்டும் கோரக்கர் மகா வித்தியாலயத்தில் அகதிகளகாக இருந்து இரவோடு இரவாக இலங்கை இராணுவம் சம்மாந்துறை முஸ்லிம்கள் இருவரும் இணைந்து நாங்கள் இருந்த போது கத்தி, வாள், மம்பட்டி, கைக்குகோடாரி நாங்கள் தங்கியிருந்த பாடசாலையை நோக்கி இருவரும் இணைந்து வெட்ட வந்தார்கள். வெட்ட வந்த போது எங்களால் ஓட முடியவில்லை. காரணம் சாப்பாடு இல்லாமல் சோர்ந்த நிலையில் இருந்தோம். அவர்களிடம் தாக்குதலில் அகப்பட்டு உயிருடன் வெட்டி நெருப்பில் எரிக்கப்பட்டார்கள். மிஞ்சியவர்கள் பயத்தினால் சம்மாந்துறை வயல் வெளியால் நடந்து சென்று மாவடிப்பள்ளி பெரிய ஆற்றைக் கடக்கும் போது சம்மாந்துறை முஸ்லிம்கள் அந்த ஆற்றில் நீர்கள் அடைக்கப்பட்ட பலகையைத் திறந்துவிட்டதால் அடுத்த கரையை அடைய முடியாமல் அதில் ஆற்றில் நடுவில் இருந்தவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்காளே கரையில் போனதே நானும் எனது கணவரும் எல்லாருடன் சேர்ந்து போய் காரைதீவு விபுலானந்தர் பாடசாலையில் அகதியாக தங்கியிருந்தோம். 90.18.30 காரைதீவு வைத்தியசாலையில் என் குழந்தையைப் பெறுவதற்காக எனது பிறந்த பன்னிரெண்டு நாள் அன்று காலையில் காரைதீவு அகதி முகாம் சுற்றி வளைக்கப்பட்ட போது எனது கணவர் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை எந்த ஒரு முடிவும் இல்லை. நான் மிகவும் கஷ்டமான நிலையில் சுயதொழில் மூலம் கோழி வளர்த்தும் படிப்பித்துக் கொண்டிருக்கிறேன். எந்த ஒரு உதவியும் இன்றி மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது மகன் படித்துவிட்டு என் மகனுக்கு எந்த ஒரு தொழிலும் கிடைக்கவில்லை. இருப்பதற்கு வீடு இல்லை. இப்போது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு தரைக்கொட்டில் அதில் கொட்டிலைச் சுற்றி மட்டையால் அடைக்கப்பட்டது. உங்களால் முடிந்தால் எனது மகனுக்கு ஒரு தொழில் கிடைப்பதற்கு உதவி செய்தால் உங்களுக்குமிகவும் உதவியாக இருக்கும்.
இப்படிக்கு
உங்கள் நண்பி