CMP/AMP/SAM/UDA/02
Annarasa Farliyas
4/6/1, AM/12 B road
Udanga -01
Sammanthurai
After the terrible attack by the tigers in 1990 at Veeracholai Ethakulam, I was affected, my family took refuge at Mosque, School and refugee camps. Our house, paddy sacks, and clothes were burnt. We stayed without food in camps. Because of the terrible attack I was mentally disturbed and have been living here.
CMP/AMP/SAM/UDA/02 – 01
සින්නරාසා පර්ලියාස්,
34/6/1, අම්/12B පාර,
උඩංගා - 01
සම්මන්තුරේ.
ඉහත නම් සඳහන් මා, වීරච්චෝලෙයි ඒත්තාලකුලම් ප්රදේශයේ 1990 වර්ෂයේ ඇති වූ කොටි සංවිධානය විසින් එල්ල කළ කුරිරු ප්රහාරය හේතුවෙන් මම මහත් පීඩාවට පත් වුණා. මමයි, මගේ පවුලයි පල්ලිවලත්, පාසල්වලත්, අනාථ කඳවුරුවලත්, ඥාතීන්ගේ නිවෙස්වලත් සරණාගතව සිටියා. අපේ නිවසත් ගිනි තැබුවා. නිවසේ තිබුණු වී ගෝනි, ඇඳුම් ආදිය පිලිස්සී ගියා. කෑම්බීම් ඇඳුම් පැළඳුම් කිසිවක් නැතිව ඉහත කී ස්ථානවල නැවතිලා හිටියා. එම කුරිරු ප්රහාරය මාගේ මානසිකත්වයට බලපෑවා. දැනට මා මානසික රෝගී තත්ත්වයෙන් පසු වෙනවා.
CMP/AMP/SAM/UDA/02
சின்னராசா பர்லியாஸ்
34-6-1 அம்-12பீ வீதி
உடங்கா 1
சம்மாந்துறை
மேற்படி பெயருடைய நான் வீரச்சோலை ஏத்தளக்குளத்தில் ஏற்பட்ட 1990ம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் கொடூர தாக்குதலில் நான் மிகவும் பாதிப்படைந்துள்ளோம். நானும் எனது குடும்பமும் பள்ளிவாசலிலும், பாடசாலைகளிலும் அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தோம். எங்களுடைய வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. வீட்டில் இருந்த நெல் மூடைகள், உடைகள் என்பன எரிந்து விட்டது. எதுவித உணவுமில்லாமல் மாற்றுத்துணி கூட இல்லாமல் மேற்குறிப்பிட்ட இடங்களில் தங்கி வந்துள்ளோம். இக்கொடூர தாக்குதலினால் நான் எனது சுயநிலையை இழந்து மனநிலை சரியில்லாமல் வாழ்ந்து வருகிறேன்.