There were no school

The woman shares her difficulties in the life.


පාසල් තිබුණේ නැහැ

කාන්තාව තම ජීවිතයේ දුෂ්කරතාවන් බෙදා ගනී.


கல்வி பெற பாடசாலைகள் காணப்படவில்லை

பெண்ணொருவர் தனது கஷ்டங்களை பகிர்ந்து கொள்கின்றார்.CMP/AMP/SAM/UDA/04
A.Katheeja
114, Faus Mawatha
Udanga -01

I katheeja Umma work as a field officer a the Women Development Organization in Udanga. I was born to Mohammed thambi Saliyar and Sulamai Lebbai Awwa Umma in 1964.10.27. I have three brothers and four sisters.
I was the eldest daughter to my parents and eldest grand daughter to my grandparents, and wife to my husband. My father was a labourer, he raised me and my sisters with much difficulties. He was strict and loving. He gave us education and knowledge.
I received my education at the Muslim Girls school near our house. I studied up to Grade 10 there. As there were no land for all the five girls in our family, my father sold our house and land for 10000/= and bought the land we live now for 8000/= . We built a house for the balance 2000/= and came to live here.
There were no schools to continue higher education in Udanga area in those days. We have to travel 2km to Sammanthurai School. I couldn’t continue my education due to the distance, travelling and house work. My father wanted me to study further, but my mother stopped me because of the house work and because of the distance I had to travel. .
There was no piped water back then. We have to bring water in pots from 200meters away. We have to bath and wash our clothes in the udanga river. In 1985 my parents built a house for me and I was married in September 1987. I lived happily and a daughter was born in 1991, my second daughter in 1993 and a son in 1996.
I was in a women organization in 1990, but joined the Women Development Organization in 1997. I got much awareness and knowledge through workshops. My husband does cultivation and My eldest and second daughters work as teachers. My son is studying in A/L Commerce. I live happily with my grandchildren and children.CMP/AMP/SAM/UDA/04 – 01

A. කදීජා,
114/1, පෞස් මාවත,
උඩංගා - 01.

ජීවිත කථාව

අලියාර් කදීජා උම්මා වන මා අක්කරෙයිපත්තු කාන්තා සංවර්ධන ආයතනයේ උඩංගා ප‍්‍රදේශය සඳහා වූ ක්ෂේත‍්‍ර නිලධාරිනියන් වශයෙන් කටයුතු කරමි.

සම්මන්තුරේ අංක 10 (පත්තාම් කුරිච්චි) හි පදිංචිව සිටි මුහමඩ් තම්බි අලියාර්, සුලෙයිමා ලෙබ්බෙ අව්වා උම්මා යන අයගේ ආදරණීය දියණිය ලෙස 1964.10.27 දින ඉපදුණා. මට සහෝදරයන් තුන් දෙනෙකුත්, සහෝදරියන් හතර දෙනෙකුත් ඉන්නවා.

මා දෙමව්පියන්ට වැඩිමහල් දියණිය, දෙමව්පියන්ගේ දෙමව්පියන්ට වැඩිමහල් මිනිබිරිය, ලේළි, දුව කියා සියලු දෙනාගේ ම දැඩි ආදරයට පාත‍්‍ර වුණා. මගේ පියා කුලී ගොවියෙක්. බොහොම දුක් විඳලා තමයි මාව හා මගේ සහෝදර සහෝදරියන්ව හදා ගත්තෙ. සම්පූර්ණ ආදරය, පාලනය හා සැර පරුෂකම් ඇතිව අපි සැම දෙනා ම සමාජයේ සිත් දිනා ගත් දරුවන් ලෙස හදා ගත්තා. අධ්‍යාපනය හා ආගම ධර්මය ගැන උගන්වන්නත් විශාල උත්සාහයක් ගත්තා.

මගේ මූලික අධ්‍යාපනය මගේ නිවස අසල ම පිහිටි සම්මන්තුරේ මුස්ලිම් බාලිකා විද්‍යාලය යන නමින් හැඳින්වෙන ගැහැණු පාසලේ හැදෑරුවා. 10 වැනි ශ්‍රේණිය දක්වා මගේ අධ්‍යාපනය එහි දී ලබා ගත් අතර, ගැහැණු දරුවන් පස් දෙනාට ම ගෙවල් හදන්න වත්තෙ ඉඩකඩ නොතිබීම හේතුවෙන් උඩංගා ප‍්‍රදේශයේ ඉඩමක් ගන්න තීරණය කරලා 1981 වර්ෂයේ අපි පදිංචි වී සිටි ඉඩම රු: 10,000/=කට විකුණලා, දැන් ඉන්න ඉඩම රු: 8000/=කට අර ගෙන, ඉතිරි 2000/=න් පොඩි නිවසකුත් සාදා ගෙන පදිංචි වුණා.

04 - 02

එම කාල වකවානුව තුළ උඩංගා ප‍්‍රදේශයේ මෑත කාලයක් දක්වා උසස් අධ්‍යාපනය ලබා ගැනීමට පාසලක් තිබුණෙ නැහැ. එසේ ඉගෙන ගැනීමට නම් දැනට පදිංචි නිවසේ සිට කි.මී. 2ක් පමණ දුරින් පිහිටි සම්මන්තුරේ මැදි විදුහලට යා යුතු යි. දුර වැඩි නිසාත්, ගමනාගමන අපහසුකම් හා ගෙදර වැඩ බහුලතාව වැනි විවිධ හේතූන් නිසාත් මට උසස් අධ්‍යාපනය හැදෑරීමට නොහැකි වුණා. නමුත් මට උගන්වන්න ඕන කියා පියාගේ කැමැත්තක් තිබුණත්, ගෙදර වැඩ බහුලතාව, සහෝදර සහෝදරියන් රැුක බලා ගැනීම වැනි විවිධ හේතූන් නිසාත්, මම දුර පාසලකට ගොස් අධ්‍යාපනය ලබා ගන්නවාට මවගේ කැමැත්තක් නොතිබුණු නිසාත් අධ්‍යාපනය අවසන් කර, විරාම ලකුණක් තැබුවා.

නිවසේ පරිභෝජනය සඳහා ජලය ලබා ගැනීමට ඒ කාලයේ ජල නළ පහසුකම් තිබුණෙ නැහැ. සාමාන්‍යයෙන් මී. 200ක් පමණ දුර ගොස් මුට්ටිවල වතුර පුරවා ඉණෙත්, ඔළුවෙත් තබා ගෙන ගෙන යන්න සිදු වුණා. නෑමට හා ඇඳුම් සේදීමට උඩංගා ඔයට යනවා.

මෙසේ සෙමෙන් කල් ගත වීමත් සමග 1985 වර්ෂයේ මට නිවසක් සෑදුවා. 1987 සැප්තැම්බර් මාසයේ මගේ විවාහය සිදු වුණා. විවාහ ජීවිතය සතුටින් ගත කරමින් සිටිය දී, 1991 වර්ෂයේ මගේ වැඩිමහල් දියණිය, 1993 වර්ෂයේ 2 වැනි දියණිය හා 1996 වර්ෂයේ පුතෙකුත් ඉපදුණා.

1990 වර්ෂයේ සිට ම මෙම කාන්තා සංවිධානය පිහිටුවා කි‍්‍රයාත්මක වෙමින් සිටිය දී, 1997 වර්ෂයේ කාන්තා සංවර්ධන ආයතනයට බැඳී අද දින දක්වා එම ආයතනයේ ම සේවය කරමින් සිටිනවා. මෙම ආයතනය මගින් මේ දක්වා ලබා දී පුහුණු හා දැනුවත් කිරීම් තුළින් බොහෝ දේවල් දැන ගෙන, අවබෝධ කර ගෙන සේවය කරමින් සිටිනවා.

04 - 03

පවතින කාල වකවානුවේ මගේ ස්වාමි පුරුෂයා ගොවිතැන් කරන අතර, වැඩිමහල් දියණිය හා 2 වැනි දියණිය ගුරු වෘත්තිය කරනවා. පුතා උසස් පෙළ වාණිජ අංශයේ 3 වැනි වර්ෂයේ අධ්‍යාපනය හදාරනවා. දැනට මගේ ජීවිතය මගේ පවුල හා දරු මුනුබුරන් සමග ඉතා මත් සතුටින් ගත වෙනවා.

CMP/AMP/SAM/UDA/04

ஏ கதீஜா
114-1 பௌஸ்மாவத்தை
உடங்கா 1

சுயசரிசை

பாதிப்புவிபரம் இல்லை

அலியார் கதீஜா உம்மாவோடு நான் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தில் உடங்கா பிரதேசத்திற்கான கள உத்தியோகத்தராகக் கடமையாற்றி வருகின்றேன்.

சம்மாந்துறை மூன்றாம் குறிச்சியில் வசித்து வந்த முகம்மட் தம்பி அலியார், சுலைமா லெப்பை அவ்வா உம்மா ஆகியோரின் செல்வப் புதல்வியாக, 1964.10.27ம் திகதி அன்று பிறந்தேன். எனக்கு மூன்று சகோதரனும் நான்கு சகோதரிகளும் இருக்கின்றனர்.

பெற்றோருக்கு மூத்த பிள்ளையாகவும் பெற்றோரின் பெற்றோருக்கு மூத்த பேத்தியாகவும் மருமகள்,மகள் என்று அனைவரதும் மிகவும் பாசத்திற்குரியவளாக இருக்கின்றேன். எனது தந்தை ஒரு கூலி விவசாயியாகும். மிகவும் கஸ்டப்பட்டு என்னையும் எனது சகோதர சகோதரிகளையும் வளர்த்தனர். பூரண அன்புடனும் உரிய கட்டுப்பாடு கண்டிப்புடன் எங்கள் அனைவரையும் சமூகத்தில் சிறந்த பெயருடன் வளர்த்தார். கல்வியறிவையும், மார்க்க அறிவையும் வழங்க பூரண முயற்சி செய்தார்.

எனது ஆரம்பக் கல்வியை எனது வீட்டிற்கு அண்மையில் இருந்த சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயம் என்று இன்றுஅழைக்கப்படும் பொம்பல பள்ளிகூடத்தில் பெற்றேன். தொடர்ந்து தரம் 10 வரை எனது கல்வியை அங்கேயே பெற்ற நிலையில் ஐந்து பெண் பிள்ளைகளிற்கும் வீடு கட்ட வளவு போதாது என்ற காரணத்தினால் உடங்கா பிரதேசத்தில் வளவை வாங்கத் தீர்மானித்து 1981ம் ஆண்டு நாங்கள் வசித்து வந்த வீடு வளவை ரூ 10,000இற்கு விற்றுவிட்டு தற்போது இருக்கும் வளவை ரூ 8000இற்கு வாங்கிக் கொண்டு மீதி 2000இனை கொண்டு சிறு வீட்டைக் கட்டிக் கொண்டு குடியேறினோம்.

அன்றைய காலப்பகுதியில் உடங்கா பிரதேசத்தின் அண்மையில் உயர் கல்வி பெற பாடசாலைகள் காணப்படவில்லை. அவ்வாறு கற்பதாயின் புதிய வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திலிருக்கும் சம்மாந்துறை மத்திய கல்லூரிக்கு வசதியின்மை. வீட்டு வேலைப்பளு போன்ற பல்வேறு காரணங்களினால் எனது உயர் கல்வியை தொடர முடியாமல் போய்விட்டது. ஆனால் என்னை கற்பிக்க எனது தந்தை விரும்பினாலும் வீட்டில் அதிக வேலை சகோதர சகோதரிகளை பராமரித்தல் போன்ற காரணங்களினால் எனது தாய் நான் தூரம் சென்றுகற்பதை விரும்பாமல் எனதுகல்வியை இடைநிறுத்தி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

வீட்டுப் பாவனைக்குநீரைப் பெற அன்றைய கால பகுதியில் குழாய் நீர் வசதி காணப்படவில்லை. சுமார் 200மீ சென்றுதலையிலும் இடுப்பாலும் முட்டிகளைக் கொண்டு சென்றுநீரைப் பெற வேண்டியும் குளித்த உடைகளை கழுவ உடங்கா ஆற்றிற்கும் செல்ல வேண்டியிருந்தது.

காலம் இவ்வாறு நகர்ந்து செல்லும் போது 1985ம் ஆண்டிலிருந்து எனக்காக வீடு கட்டினார் 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனது திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்வில் சஞ்சரித்து மகிழ்வாக வாழ்ந்து வரும் புாது 1991ம் ஆண்டு எனது மூத்த மகளும், 1993 2வது மகளும் 1996 மகனும் பிறந்தனர்.

1990ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பெண்கள் அமைப்பை அமைத்து செயற்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் போது 1997ம் ஆண்டு பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தில் இணைந்துஇன்றுவரை இவ் அமைப்பிலேயு செயற்பட்டு வருகின்றேன். இந்த நிறுவனம் மூலம் இன்றுவரை வழங்கப்பட்ட பல்வேறு பயிற்சிகள் விழிப்புணர்வுகள் மூலம் பல விடயங்களை அறிந்தும், விளங்கியும் செயற்பட்டு வருகின்றனர்.

தற்போதைய கால கட்டத்தில் எனது கணவர் விவசாயம் செய்து வருவதுடன், மூத்த இரண்டாவது மகள்மார் ஆசிரியர்களாக கடமை புரிவதுடன்,எனது மகன் உயர்தரம் வர்த்தகப் பிிவில் கூன்றாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றார். இப்போது எனது வாழ்க்கை எனது குடும்பத்தினருடன் பேரப் பிள்ளை பிள்ளைகளுடன் மிகவும் சந்தோசமாக கடந்து செல்கின்றது.


A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License