CMP/AMP/SAM/BLJ/03
A.Nusrath Banu
142 Block J west 02
Thennampillai village
Sammandhurai
The living stones of the incident
Father – 52 years
Mother -50 years
Sister - 26years
Brother – 24 years
Sister – 20 years
Brother – 18 years
All together we are seven in our family. My father is doing cooley works. He made his 5 children to study well and grew up us in a good way. When my sister was doing G.C.E.A/L she loved s person and ran with him. Our family was suffering that time. My elder brother had done his O/L and he got good results but he couldn’t go further to study A/L because we didn’t have much money . Even though my brother went for cooley works and made us happy in our expenses. When my brother was 22 he got a job in Qatar and went there after that we were very happy for 7 months. One day he told that his company is going to end. Then we took some loan and we pawned some jewelry and sent my small brother abroad but after he went there he didn’t give us a penny we felt very difficult during that situation. In that time my elder brother came home from Qatar. He saw that we were still feeling bad without money so agin he went for cooley works. In that money he made me and my brother to study. My second brother told that he’s going to build a house for me after that he also loved a girl and ran away with her. In that time I finished my O/L and I went as a teacher for a pre- school. My last brother has done his O/L and we don’t have money to make him study more so he’s also going for cooley works. But we are living our life very happily.
CMP/AMP/SAM/BLJ/03 – 01
A. නුෂ්රත් බානු,
142, බ්ලොක් J බටහිර - 02,
තෙන්නම්පිල්ලෙයි ගම්මානය,
සම්මන්තුරේ.
ජීවිතයේ සිද්ධීන්.
පියා - 52
මව - 50
සහෝදරිය - 26
සහෝදරයා - 24
සහෝදරිය - 20
සහෝදරයා - 18
ඉහත නම් සඳහන් මාගේ පවුලේ සාමාජිකයන් 07 දෙන යි. මගේ පියා කුලී වැඩ කරලා දරුවන් 05 දෙනාට හොඳින් උගන්වලා, ඉතා හොඳින් හදා ගත්තා. මෙහි දී මගේ වැඩිමහල් සහෝදරිය අ.පො.ස. (උ/පෙළ) විභාගය ලියන්න ගිය අවස්ථාවේ දී කෙනෙකුට ආදරය කරලා ඔහු සමග පැනලා ගියා. මේ තත්ත්වය මත අපේ පවුල ඉතා මත් අමාරුවෙන් ජීවත් වුණා. ඒ අවස්ථාවේ දී මගේ පළමු වැනි සහෝදරයා අ.පො.ස. (සා/පෙළ) විභාගය ලියා හොඳ ප්රතිඵල අත් කර ගෙන තිබුණත් ඉගෙන ගන්නට බැරි ඉතා මත් අමාරු තත්ත්වයක් මත ජීවත් වුණා. එවැනි තත්ත්වයන් මත මගේ සහෝදරයා කුලී වැඩ කරලා පවුල ඉතා සතුටින් ජීවත් කෙරෙව්වා. ඒ වන විට ඔහුට වයස අවුරුදු 22 යි. ඔහු කටාර් රටට වැඩට ගියා. ඔහු ගිහිල්ලා ටික කලක් අපේ පවුල ඉතා සතුටින් ජීවත් වුණා. අපේ පවුල මාස 07ක් සතුටින් ජීවත් වුණා. ඒ වෙලාවේ ඔහු කීවා, මගේ කොම්පැනිය ඉවර වෙන්න යනව යි කියා.
03 - 02
ඒ අවස්ථාවේ දී මගේ දෙවැනි සහෝදරයා ණය අර ගෙන, රත්තරන් බඩු ඉල්ලා ගෙන උකස් තියලා රට යැව්වා. ඔහුත් අපට මුදල් කිසිවක් එව්වෙ නැහැ. මගේ පවුල හරියට දුක් වින්දා. ඒ අවස්ථාවේ දී ම මගේ පළමු වැනි සහෝදරයා කොම්පැනිය ඉවර වෙලා ගෙදර ආවා. මගේ පවුල ඉතා අමාරුවෙන් ජීවත් වෙන බව දැන ගෙන ඔහු නැවතත් කුලී වැඩ කරලා මටයි, මගේ සහෝදරයාටයි ඉගැන්නුවා. ඔහු නැවතත් පිටරට ගියා. ඒ වෙලාවෙ අපේ පවුල ඉතා මත් සතුටින් ජීවත් වුණා. දෙවැනි සහෝදරයා කීවා මම ඇවිල්ලා මගේ සහෝදරියට ගෙයක් හදන්න ඕන කියලා ගෙදර ආවා. ඇවිල්ලා කිසි ම දෙයක් කළේ නැහැ. ඔහු ඇවිල්ලා දවස් දෙකෙන් කෙල්ලක් සමග යහළු වෙලා ඔහුත් ඇය සමග පැනලා ගියා. ඒ අවස්ථාවේ මමත් අ.පො.ස. (සා/පෙළ) විභාගය ලියා අවසන් කර පෙර පාසල් ගුරුවරියක් ලෙස වැඩ කරනවා. අපේ පවුල ඉතා මත් සතුටින් ජීවත් වෙනවා. ඒ අවස්ථාවේ මගේ තැන් වැනි සහෝදරයත් අ.පො.ස. (සා/පෙළ) විභාගය ලියා අවසන් කර ඔහුට වැඩි දුරටත් ඉගෙන ගැනීමට නොහැකි වූ නිසා කුලී වැඩට යනවා. දැන් අපේ පවුල ඉතා මත් සතුටුදායක ලෙස ක්රියාත්මක වෙනවා.
CMP/AMP/SAM/BLJ/03
நுஷ்ரத் பானு
142 புளக்ஜேமேற்கு 2
தென்னம்பிள்ளைக்கிராமம்
சம்மாந்துறை
வாழ்க்கையின் சம்பவக் கற்கைகள்
தகப்பன் 52
தாய் 50
சகோதரி 26
சகோதரன் 24
சகோதரி 20
சகோதரன் 18
மேற்படி எங்கள் குடும்பமானது 7 பேரைக் கொண்ட குடும்பம் எனது தகப்பன் கூலிவேலை செய்து 5 பிள்ளைகளையும் மிகவும் நல்ல முறையில் படிக்கவைத்து மிகவும் நல்ல முறையில் வளர்த்து வந்தார். அந்த நிலையில் எனது மூத்த சகோதரி உயர்தரப்பரீட்சை எழுதப்போகும் நேரத்தில் ஒருவனை விரும்பி அவனோடு ஓடிவிட்டார். அந்த நிலையில் எனது குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்த நேரம் எனது முதலாவது சகோதரன் சாதாரணப் பரீட்சை எழுதி நல்ல பெறுபேறுகளைப் பெற்றும் படிக்க முடியாத மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வந்தோம். அந்த நிலையில் எனது சகோதரன் கூலிவேலை செய்து எனது குடும்பத்தை மிகவும் சந்தோசமான நிலையில் வாழவைத்தார். அந்த நேரத்தில் அவருக்கு 22 வயது ஆகிவிட்டது. அப்போது அவர் கட்டார் நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அவர் சென்று சில நாட்களில் எனது குடும்பம் மிகவும் சந்தோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தது. எங்களது குடும்பம் மிகவும் 7 மாதங்களாக சந்தோசமான முறையில் வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருநாள் கூறினார். எனது கம்பனி முடியப் போகிறதாம் என்று கூறினார்கள் என கூறினார்.
அந்த சமயத்தில் எனது இரண்டாவது சகோதரனை ஒரு சிலர்களிடம் கடன் வாங்கி நகை வாங்கி ஈடு வைத்து வெளிநாடு அனுப்பினேன். எங்களுக்கு எதுவித பணமும் அனுப்பவில்லை. எனது குடும்பம் அந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டது. அதே வேளையில் எனது முதலாவது சகோதரன் கம்பனி முடித்து வீடு வந்துவிட்டார். எமது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை அவர் அறிந்து அவர் மீண்டும் கூலிவேலை செய்து என்னையும் எனது சகோதரனையும் படிக்கவைத்தார். அவர் மீண்டும் வெளிநாடு சென்றார். அந்தநேரம் எங்களது குடும்பம் மிகவும் சந்தோசமான நிலையில் வாழ்ந்துவந்தது. அப்போது எனது இரண்டாவது சகோதரன் கூறினார் நான் வந்து எனது சகோதரிக்கு வீடு கட்டப் போவதாகக் கூறி வீடு வந்தார். வந்தவர் எதுவித வேலையும் செய்யவில்லை. அவர் வந்த இரண்டு நாட்களில் அவர் ஒரு பெண்ணை விரும்பி அவனும் அவளோடு ஓடிவிட்டான். அந்த நேரத்தில் நானும் சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு ஒரு முன்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். எங்களது குடும்பம் மிகவும் சந்தோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றது. அதே நேரத்தில் எனது மூன்றாவது சகோதரனும் சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு அவருக்கு மீண்டும் படிக்க இயலாத நிலையில் அவரும் ஒரு கூலிவேலை செய்து வருகிறார்கள். அந்த வேலையில் எங்களது குடும்பம் மிகவும் சிறப்பான நிலையில் இயங்கிக்கொண்டு வந்தது.