My children are being affected

The sister shares her happy and sad incidents in life.


මගේ දරුවන් දුක් විඳිනවා

ප්රීතිමත් සහ දුක්මුසු සිදුවීම් පිළිබඳ අත්දැකීම් බෙදාහදා ගැනීම.


என் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்

வாழ்க்கையில் ஏற்பட்ட மகிழ்ச்சியான மற்றும் துக்கமான நிகழ்வுகள் பற்றிய அனுபவ பகிர்வு.



CMP/AMP/SAM/MLY/01-01

A.L.Jiffriya
Block ‘J’ West, 15th street
Malayadi -02
Sammandurai
I am the second child in my family. I have father and mother and 09 sisters and brothers. We lived happily. My brother prepared to go abroad and went to Colombo and lost all his money. He came back home. We moved to another place after the problems in Allidy. When we came back, they stole our gold chains, the public got hold of them and took them to the police. We worked hard and married off five of the sisters and build them houses

S.L.Abdul Hasid Age – 40 Date of Birth – 1976.11.16
S.L.Jiffriya Age – 39 Date of Birth – 1977.10.27
A.R.Ijaz Baanu Age – 13 Date of Birth – 2003.12.06
A.R.Israth Banu Age – 13 Date of Birth – 2003.12.06
A.R.Inbaas Ahmed Age – 12 Date of Birth- 2004.12.06
A.R.Abdul Haadi Age – 05 Date of Birth- 2011.02.06

In 2003 I married. I had two girls first and a two boys after two years and a girl. I had five children and brought them up well. My husband did labour work and looked after me and my children well. . Later when the rains came, my house leaked and I got sick. So whenever it rains I get sick. My husband also got sick. My children also got affected.

Yours truly



CMP/AMP/SAM/MLY/01-1

A.L. ජිබ්රියා,
බ්ලොක් ‘J’ බටහිර 15 පාර,
මලයඩි - 2,
සම්මන්තුරේ.

මගේ පවුලේ මම දෙවැනි දරුවා. මට අම්මා, තාත්තා ඉන්නවා. මගේ පවුලේ මා සමග සහෝදර සහෝදරියන් 09 දෙනෙක් ඉන්නවා. පවුලේ සතුටින් ජීවත් වුණා. ඉන් පසු මගේ සහෝදරයෙකු රට යන්න සූදානම් වුණා. කොළඹ දී මුදල් ටික බිල්ලට දීලා යන්න බැරිව ආපසු ආවා. ඊට පස්සෙ තමයි පවුලට දුකක් දැනුණේ. ඉන් පසු එල්ටීටීඊ කලබලවලින් පසු අපි වෙන තැනකට මාරු වුණා. නැවතත් එම ස්ථානයට එන විට අපගේ රත්තරන් බඩු ටික, එළවා ගෙන ඇවිල්ලා රත්තරන් බඩු ටික උදුරා ගත්තා. මහජනතාව ඔවුන් අල්ලලා පොලීසියට භාර දුන්නා. ඉන් පසු හරිහම්බ කරලා සහෝදරියන් පස් දෙනාට ම ගෙවල් හදලා විවාහ කර දුන්නා.

S.L. අබ්දුල් රසීඞ් වයස අවු: 40 උපන් දිනය 1976.11.16
A.L. ජිබ්රියා වයස අවු: 39 උපන් දිනය 1977.10.27
A.R. ඉහ්ජාස් බානු වයස අවු: 13 උපන් දිනය 2003.12.06
A.R. ඉස්රත් බානු වයස අවු: 13 උපන් දිනය 2003.12.06
A.R. ඉර්රත් බානු වයස අවු: 12 උපන් දිනය 2004.12.06
A.R. ඉන්බාස් අහමඞ් වයස අවු: 10 උපන් දිනය 2004.09.14
A.R. අබ්දුල් හාදි වයස අවු: 05 උපන් දිනය 2011.02.06

01-2
මම විවාහ කර ගත්තා. 2003 මගේ විවාහය සිදු වුණා. ඉන් පසු මම සතුටින් ජීවත් වුණා. ඉන් පසු ගැහැණු දරුවන් දෙදෙනෙකු ඉපදුණා. මම හොඳින් හදා ගෙන ආවා. ඉන් පසු මට තවත් ගැහැණු දරුවෙකු ඉපදුණා. අවුරුදු කිහිපයකට පසු පිරිමි දරුවෙකුත් ඉපදුණා. තවත් අවුරුදු කිහිපයකට පසු තවත් පිරිමි දරුවෙකු ඉපදුණා. දරුවො පස් දෙනා ම මම හොඳින් හැදුවා. මගේ ස්වාමි පුරුෂයා කුලී වැඩ කරලා මටයි, මගේ දරුවන්ටයි හොඳින් සැලකුවා. ඉන් පසු මගේ නිවස වැස්සට තෙමිලා වතුරට යට වෙනවා. ඒ නිසා මට ලෙඩ හැදුණා. ඊට පස්සෙ වහින විට මගේ අසනීප තත්ත්වය වැඩි වෙනවා. ඉන් පසු ඒ නිසා මගේ දරුවන්ටත් එය බලපානවා. මගේ ස්වාමි පුරුෂයත් අසනීපෙන් ඉන්නවා.

CMP/AMP/SAM/MIY/01

ஏ. எல். ஜிப்றியா
புளக்ஜேமேற்கு 15 வீதி
மலயடி 2
சம்மாந்துறை

எனது குடும்பத்தில் இரண்டாவது குழந்தை. எனக்கு அம்மா, அப்பா உண்டு. எனது குடும்பத்தில் என்னுடன் ஒன்பது சகோதரிகள், சகோதரரர்கள் இருக்கின்றனர். குடும்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். அதன்பிறகு எனது சகோதரன் வெளிநாட்டிற்குப் போவதற்கு ஆயத்தமானார். கொழும்பில் இருந்து பணத்தை பறிகொடுத்து போக முடியாமல் வந்தார். அதன் பிறகு குடும்பத்தில் சோகம் ஏற்பட்டது. அதன் பிறகு எல்டிட்டி குழப்பத்திற்கு பிறகு நாங்கள் வேறொரு இடம் மாறி இருந்தோம். திரும்பவும் அந்த இடத்திற்கு வரும் போது எங்களது நகைகளை விரட்டி நகைகளை பறித்துக் கொண்டார்கள்.

பொது மக்கள் அவர்களைப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் கொடுத்தார்கள். அதன் பிறகு உழைத்து ஐந்து சகோதரிகளுக்கும் வீடுகளை அமைத்து திருமணத்தை செய்து வைத்தார்கள்.

எஸ். எல். அப்துல் றசீட் - வயது 40 - பிறந்ததிகதி 1976.11.16
ஏ. எல். ஜிப்றியா - வயது 39 - பிறந்ததிகதி 1977.10.27
ஏ. ஆர். இஹ்ஜாஸ் பானு - வயது 13 -பிறந்ததிகதி 2003.12.06
ஏ. ஆர். இஸ்றத் பானு - வயது13 - பிறந்ததிகதி 2003.12.06
ஏ. ஆர். இப்றத் பானு - வயது12 - பிறந்ததிகதி 2004.12.06
ஏ. ஆர். இன்பாஸ் அஹமட் - வயது 10 - பிறந்ததிகதி 2006.09.14
ஏ. ஆர். அப்துல் ஹாதி - வயது 5 - பிறந்ததிகதி 2011.02.06

நான் திருமணம் முடித்துக் கொண்டேன். 2003இல் என் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் நான் சந்தோசமாக இருந்தேன். அதன் பின் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தேன். நான் நன்றாக வளர்த்து வந்தேன். அதன் பிறகு ஒரு பெண் குழந்தையை பெற்றேன். அதன் சில வருடங்களுக்கு பின் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து என் ஐந்து குழந்தைகளையும் நான் நன்றாக வளர்த்தேன். என் கணவர் கூலித்தொழில் செய்து என்னையும் என் குழந்தைகளையும் நன்றாக கவனித்து வளர்த்தேன். அதன் பிறகு என் வீடு மழை பெய்தால் நீர் நின்று வீடு தாழ்ந்து கொண்டது. அதனால் எனக்கு நோய் ஏற்பட்டது. அதன் பிறகு நான் மழை பெய்தால் என் நோய் உரத்து விடும். அதன் பிறகு அதனால் என் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றன. என் கணவரும் சுகம் இல்லாமல் இருக்கின்றார்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License