CMP/AMP/POT/POT/01
M.A.Sithiumma
Al Irfhan Girls
College road,
Pothuvil – 08
THE FAMILY OF THE DEAD VICTIMS OF TERRORISM
I who live in the above address want to register a complain that on 1990.06.21 my father Abubakar Muhammad Aliyar and my mother Kalandar Awwa Umma went to Colombo in a private bus. When they were in Laagugalai Periyakulam the terrorists attacked the bus and they died in the fire. Because of this, we six sisters are living without any male help and with much economical difficulties.
.
CMP/AMP/POT/POT/01 - 1
M.A. සිත්ති උම්මා,
අල්-ඉර්පාන් බාලිකා විදුහල් පාර,
පොතුවිල් - 08.
ඉහත ලිපිනයේ පදිංචිව සිටින මාගේ පැමිණිල්ල, 1990.06.21 දින මගේ පියා වන අබුබකර් මුහම්මදලියාර් යන අයත්, මගේ මව වන කලන්දර් අව්වා උම්මා යන අයත් පොතුවිල් ප්රදේශයේ සිට කොළඹ බස් එකේ ගමන් කරන විට ලාහුගල පෙරියකුලම් ප්රදේශයේ දී ත්රස්තවාදීන්ගේ ප්රහාරයට ලක් වී බස් එක ගිනි ගැනීමෙන් ජීවිතක්ෂයට පත් වුණා. මේ හේතුවෙන් අපි අපේ දෙමව්පියන් නැතුව සහෝදරියන් 06 දෙනා පිරිමි සහෝදරයෙකුගේ රැකවරණයකින් තොරව මානසික පීඩනවලට ලක් වී, ආර්ථික වශයෙනුත් ඉතා මත් අමාරුකම් මත ජීවත් වෙනවා.
CMP/AMP/POT/POT/01
எம். ஏ. சித்திஉம்மா
அல் இர்பான் மகளிர் கல்லூரி வீதி
பொத்துவில் 8
பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப சம்பந்தமாக
மேற்படி விலாசாத்தைக் கொண்ட நான் தரும் முறையீடாவது 1990.06.21ம் திகதி எனது தந்தை அபூபக்கர் முஹம்மதலியார் என்பவரும் எனது தாயுமாகிய கலந்தர் அவ்வா உம்மா என்பவரும் இருவருமாக பொத்துவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது லாகுகளைப் பகுதியிலுள்ள பெரிய குளம் பிரதேசத்தில் வைத்து பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி பேருந்து தீ பிடித்து உயிர் இழந்துவிட்டார்கள். இதன் நிமித்தம் நாங்கள் எங்களது தாய் தந்தை இன்றி சகோதரிகள் 6 பேரும் ஆண் சகோதர துணை இன்றி பெரும் துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.