We expected him

The story of the family that lost their father.


අපි ඔහු බලාපොරොත්තු වූ

පියාගේ අහිමි පවුල පිළිබඳ කතාව.


எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம்

தந்தையை தொலைத்த குடும்பத்தின் கதை.



CMP/AMP/POT/KOM/04
I Rahuraja Aiswariya lived with my parents and 03 brothers in Komari. My father Ramanathan and my mother Rajaletchumy.

My father went to cut wood in the jungle at Arubadham kattai. We waited for his return till the evening we went in search for him next day. We could not find him. Our father disappeared we lived without any help and faced much difficulties. The Methodist church assisted us in some ways.

My sister got sick and went to the hospital for treatment but she died during this time the people of Komari and the mwthodist church helped us.
We lived in hardship an my mother got diabetics and died of it in 2013. The Komari people and the Methodist church helped us for the funeral.

We live in so much hardship after the loss of my mother, father and sister. We now live with our grandmother Mr.P.Vijayaraja from the Methodist church of Komari helped me to get school equipment. I now stay in the girls’ hostel of Methodist church. My brother goes to Komari school. We live in so much difficulty.


CMP/AMP/POT/KOM/04-01

රගුරාජා ඓස්වරියා යන මා කියන කථාව. මමයි අම්මයි තාත්තයි සහෝදරයො 03 දෙනෙකුයි කෝමාරි ගමේ ජීවත් වුණා. මගේ පියාගේ නම රාමනාදන් රගුරාජා. අම්මගේ නම ජෝතිලක්ෂමි. මගේ පියා කුලී වැඩ කරලා තමයි අපිව ජීවත් කෙරෙව්වේ.

2010 වර්ෂයේ මගේ පියා හැටේ කණුව යන කැලෑ ප‍්‍රදේශයට දර කපන්න ගිහින් තිබෙනවා. ඔහු එන තුරු අපි හැන්දෑ වෙනකන් බලා ගෙන සිටියා. පියා ආවෙ නැහැ. අපි පසු දින උදේ සොයන්න ගියා. වැඩක් වුණේ නැහැ. පියා නැහැ. අපේ පියා නැති වෙලා. ඉන් පසු අම්මයි අපියි කාගෙන් වත් පිහිටක් නැතිව ඉතා අමාරුකම් මත ජීවත් වෙමින් සිටිය දී කෝමාරි මෙතෝදියස් දේවස්ථානයෙන් සුළු ආධාරයක් කළා.

මෙවැනි තත්ත්වයක් මත ජීවත් වෙමින් සිටිය දී අපේ අක්කා අසනීප වුණා. රෝහලට ගෙන ගොස් ප‍්‍රතිකාර කළත්, ප‍්‍රතිකාරයෙන් පලක් වුණේ නැහැ. අක්කා මරණයට පත් වුණා. ඒ වෙලාවෙ ශෝකයට පත්ව සිටි අපිව ගමේ මිනිස්සු සිත සැනසුවා. ශාරීරික වශයෙන් හා මුදල්වලින් උපකාර කළා. කෝමාරි මෙතෝදියස් දේවස්ථානයත් උදව් කළා.

මෙවැනි තත්ත්වයකින් දුක් කරදර මත ජීවත් වෙමින් සිටිය දී මගේ අම්මට දියවැඩියාව හැදිලා ලෙඬේ දරුණු වෙලා 2013 දී අම්මා මිය ගියා. එම අවමංගල්‍ය කටයුත්තත් කෝමාරි ගමේ ජනතාවගේ සහ කෝමාරි මෙතෝදියස් දේවස්ථානයේ සහයෝගයෙන් කළා.

04-02

දැන් අපි අම්මා, තාත්තා, අක්කා යන තුන් දෙනා ම නැති කර ගෙන බොහෝ අමාරුකම් මත ආච්චිත් එක්ක ජීවත් වෙනවා. පාසල් යන්න පාසල් උපකරණ සඳහා කෝමාරි මෙතෝදියස් දේවස්ථානයේ ඉන්න පී. විජයරාජා අයියා උදව් කළා. දැනට මා අක්කරෙයිපත්තු බාලිකා නිවාසයේ නතර වෙලා ඉගෙන ගන්නවා. මල්ලි කෝමාරි ඉස්කෝලෙ ඉගෙන ගන්නවා. මෙසේ දුප්පත්කම් මැද ජීවත් වෙනවා.

CMP/AMP/POT/KOM/04

இரகுராஜா ஐஸ்வரியா ஆகிய நான் அறியத் தரும் கதை என்னவென்றால் நானும் அப்பாவும் அம்மாவும் 3 சகோதரர்களும் கோமாரி கிராமத்தில் வாழ்ந்து வந்தோம். எனது அப்பா இராமநாதன் இரகுராஜா. அம்மா சோதிலெட்சுமி ஆகும். எனது அப்பா கூலி வேலைக்கு சென்று எங்களை வளர்த்துவந்தார்.

கடந்த 2010ம் ஆண்டு எனது அப்பா அறுபதாம் கட்டை எனும் காட்டுப்பகுதியில் விறகுவெட்டி வருவதற்காக சென்றார். சென்றவரை நாங்கள் காலை வரை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம். எனது அப்பா வரலில்லை. நாங்கள் மறுநாள் காலையில் தேடிச் சென்றோம். எந்த பலனும் இல்லை. அப்பாவை காணவில்லை. எங்களுடைய அப்பா காணாமல் போயிற்றார். பின்பு அம்மாவும் நாங்களும் யாரும் உதவியற்ற நிலையில் கஸ்ரமான நிலையில் வாழ்ந்து வருகின்றபோது, கோமாரி மெதடிஸ்த ஆலயத்தின் மூலம் சிறு உதவிகள் புரிந்தார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கையில் எனது அக்காவுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுசிகிச்சை செய்து சிகிச்சைப் பலனின்றி அக்கா இறந்து விட்டார் இந்த துயரத்தில் ஆறுதல் வார்த்தைகளையும் சரீர உதவிகளையும் பண உதவிகளையும் கிராமத்து மக்கள் கோமாரி மெதடிஸ்த திருச்சபையும் உதவி செய்தார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் கஸ்டததின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கையில் எனதுஅம்மாவுக்கு சக்கர வியாதி வந்து இந்த வியாதியின் தாக்கத்தினால் எனது அம்மா கடந்த 2013 ஆண்டு இறந்துவிட்டார். இந்த மரணச் சடங்குகளை கிராமத்து மக்களும் கோமாரி மெதடிஸ்த ஆலய மக்களின் உதவிக்கரத்தினாலும் மரண நிகழ்வு நடத்தி முடிக்கப்பட்டது.

தற்போதுஅப்பாவையும் அம்மாவையும் அக்காவையும் இழந்துகஸ்டத்தின் மத்தியில் அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகுின்றோம். பாடசாலைக்குசெல்வதற்குபாடசாலை உபகரணங்களை கோமாரி மெதடிஸ்த ஆலயத்தைச் சேர்ந்த பி விஜயராஜா அண்ணன் வாங்கி தந்துஉதவி செய்தார். தற்போது நான் அக்கரைப்பற்று மெதடிஸ்த பெண்கள் விடுதியில் தங்கி கல்வி கற்கின்றேன். எனதுதம்பி கோமாரி பாடசாலையில் கல்வி கற்கின்றார். இவ்வாறு கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License