Story Image

He was taken front of me

Complaint regarding the Missing of Husband in 1990

CAMP/AMP/POT/INE/08 Selavaratnam Kala Inspector Etham Pottuvil – 10 11 – 05 – 2016 Sir, Complaint regarding the Missing of Husband in 1990 I, the above named and the above address wish to make a complaint that while we were in our village during the 1990 ethnic riots, my husband was taken by the army in front of me, during the round up made by them. Nevertheless, I contacted various sources and informed of same to many officers, but no constructive measures have been taken to date. I earnestly request you to find a proper solution to this matter. Yours truly, S.Kala Note: I beg to bring to your consideration, that I am living in a very difficult situation with my two children and having no income.

ඔහුව රැගෙන ගියේය

1990 වර්ෂයේ ඇතිවූ ජාතිවාදී අරගලය නිසා අතුරුදහන් වූ අය ගැන පැමිණිල්ල

CMP/AMP/POT/INE/08-01 සෙල්වරත්නම් කලා, ඉන්ස්පෙක්ටර් ඒත්තම්, පොතුවිල්. 11.05.2016 මහත්මයාණනි, 1990 වර්ෂයේ ඇතිවූ ජාතිවාදී අරගලය නිසා අතුරුදහන් වූ අය ගැන පැමිණිල්ල ! ඉහත සඳහන් ලිපිනයේ සිටින මම දෙන්නාවූ පැමිණිල්ල නම්, 1990 වර්ෂයේ ඇතිවූ ජාතිවාදී අරගලය මොහොතේ, අපේ ගමේ සිටින විට රජයේ හමුදා විසින් ක්‍රියාත්මක කරන ලද වැටලීමකදී මාගේ දෑස් ඉදිරිපිටදී මාගේ ස්වාමි පුරුෂයා කැඳවා ගෙන ගියේය. එයට පසු මම විවිධ පාර්ශව සමග සම්බන්ධ වුවද බොහෝ පාලකයින්ට මේ සම්බන්ධව පැමිණිලි කලද කිසිම ආකාර ප්‍රමාණවත් ක්‍රියාමාර්ගයක් ගෙන නැති බව ඉතා වේදනාවෙන් දැනුම් දෙමි. මේ සම්බන්ධව නිවැරදි තීරණයක් ඔබතුමන්ලාගෙන් ලබා දෙන මෙන් ඉතා යටහත්ව ඉල්ලා සිටිමි. මෙයට විශ්වාසී. ස. කලා. සටහන :- මම මගේ දරුවන් දෙදෙනා සමග කිසිම රැකියාවක් නැතිව ඉතා අමාරුකම් තත්වයේ ජීවත් වෙමින් සිටින බව ඔබතුමන්ලගේ අවධානයට දැනුම් දෙමි.

கண் முன்னாலேயே அழைத்துச் செல்லப்பட்டார்

1990ம் ஆண்டு கணவர்காணாமல் போனமைக்கான முறைப்பாடு

CMP/AMP/POT/INE/08 செல்வரெட்ணம் கலா இன்ஸ்பெக்டர் ஏத்தம் பொத்துவில் 10 11.05.2016 ஐயா, 1990ம் ஆண்டு கணவர்காணாமல் போனமைக்கான முறைப்பாடு மேற்படி பெயர் விலாசமுடைய நான் தரும் முறைப்பாடு யாதெனில் 1990ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது எமதுகிராமத்தில் இருக்கும் போது அரச இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது எனதுகண் முன்னாலேயே எனது கணவர்அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் நான் அது சம்பந்தமாக பல்வேறு தரப்பினருடன் தொடர்பு கொண்டும் பல அதிகாரிகளுக்கு இது சம்பந்தமான முறைப்பாடுகள் செய்தும் இன்று வரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. என்பதை மிகவும் மனவேதனையுடன் அறியத்தருகிறேன். இதற்கான தீர்க்கமான முடிவொன்றை தாங்களேனும் பெற்றுத் தரும்படி மிகத் தாழமையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வண்ணம் உண்மையுள்ள குறிப்பு- நான் எனதுஇரண்டு குழந்தைகளுடன் எந்த வித தொழிலும் இன்றி மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகிறேன் என்பதனையும் தங்களின் மேலான கவனத்திற்குஅறியத் தருகிறேன்.