CMP/AMP/POT/INE/09
Sinnaan Alagamma
Inspector Etham
Pottuvil – 10
11 – 06 – 2016
Sir,
Complaint regarding the Missing of my son in 1990
I, the above named wish to make a complaint that during the ethnic riots in 1999, my son was taken by the government forces in front of me while we were staying at Sinhala School in our area as refugees. I with deep sorrow, wish to express you that even if I had contacted and have made complaints to various sectors, I have not given any reply so far. I lodge this complaint to you, trusting you would at least find a solution to this matter. I also inform you that my son’s name is Sinnapillai Vijeyakumar.
Yours truly,
S.Alagamma
CMP/AMP/POT/INE/09-01
සින්නාන් අලගම්මා,
ඉන්ස්පෙක්ටර් ඒත්තම්,
පොතුවිල් - 10.
11/06/2016
මහත්මයාණෙනි,
1990 වර්ෂයේ මාගේ පුත්රයා අතුරුදහන්වීම සම්බන්ධ පැමිණිල්ල
ඉහත ලිපිනයට අයත්ව සිටින මා ඔබතුමන්ලාට ලබා දෙන්නාවූ ඉල්ලීම නම්, පසුගිය 1990 වර්ෂයේ ජාතිවාදී අරගලය මොහොතේ අප තාවකාලිකව අපගේ ප්රෙද්ශයේ සිංහල පාසලේ සරණාගතයන් ලෙස සිටි අවස්ථාවේ මාගේ පුත්රයාව රජයේ හමුදාභටයින් විසින් මාගේ දෑස් ඉදිරිපිටම කැඳවාගෙන ගියහ. මේ පිළිබඳව බොහෝ පාර්ශවයන් සම්බන්ධ කලද, බොහෝ පැමිණිලි කලද මේවනතෙක් කිසිමාකාර තීරණයක් මට ලැබුනේ නැති බව බොහෝ සිත්වේදනාවෙන් ඔබතුමන්ලාට දැනුම් දෙමි. ඔබතුමන්ලාගෙන් මෙයට තීන්දුවක් ලබාදේවි යැයි විශ්වාසයෙන් මෙම පැමිණිල්ල ඔබතුමන්ලාගේ ඉදිරි අවධානයට යොමු කරමි. මාගේ පුත්රයාගේ නම සින්නප්පිල්ලයි විජයකුමාර් යන අය බවත් ඔබතුමන්ලාට දන්වමි.
ස්තුතියි.
මෙයට,
විශ්වාසී,
සි. අලගම්මා.
MP/AMP/POT/INE/09
சின்னான் அழகம்மா
இன்ஸ்பெக்டர் ஏத்தம்
பொத்துவில் 10
11.06.2016
ஐயா,
1990ம் ஆண்டு எனதுமகன் காணாமல் போனமைக்கான முறைப்பாடு
மேற்படி பெயர் விலாசமுடைய நான் தாங்களுக்குத் தரும் முறைப்பாடு யாதெனில் கடந்த 1990ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது நாங்கள் தற்காலிகமாக எமது பகுதியிலுள்ள சிங்கள பாடசாலையில் அகதிகளாக இருந்து போது எனது மகனை அரச படையினர் எனதுகண் முன்னாலேயே அழைத்துச் செல்லப்பட்டார். இதுசம்பந்தமாக பல்வேறு தரப்பினருடன் தொடர்பு கொண்டும் பல முறைப்பாடுகள் செய்தும் இதுவரை எந்த முடிவுகளும் எனக்கு கிடைக்கவில்லை. என்பதை மிகவும் மனதேவைனயும் தங்களுக்கு தெரியப்படுகின்றேன். தாங்களேனும் இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இம்முறைப்பாட்டை தங்களின் மேலான கவனத்திற்குதெரியப்படுத்துகிறேன். எனது மகன் பெயர்சின்னப்பிள்ளை விஜயகுமார் என்பதையும் தங்களுக்கு அறியத் தருகிறேன்.
இவ்வண்ணம்
உண்மையுள்ள