Story Image

We have no income

Complaint regarding Missing person.

CMP/AMP/POT/INE/16-01 Ilayathambi Meena Inspector Etham Pothuvill-10 2016.05.04 Appeal regarding missing Persons Dear Sir, They took my brother Illayathambi Arulanandam in 1987 for an inquiry up to now they didn’t release him up to now. I complained to many organizations without any results.. I am a widow and I have a daughter who studies in grade 12. We don’t have any earnings and we are living in much difficulties. Even though I face a lot of hardship, I didn’t stop searching for my brother. So, I kindly request to let me know any information about my brother . Yours truly I.Meena

අපිට කිසිම ආදායමක්

අතුරුදහන්වූවන් සම්බන්ධ පැමිණිල්ල.

CMP/AMP/POT/INE/16-01 ඉලයතම්බි මීනා, ඉන්ස්පෙක්ටර් ඒත්තම්, පොතුවිල් - 10. 04/05/2016 අතුරුදහන්වූවන් සම්බන්ධ පැමිණිල්ල ගරු මහත්මයාණෙනි, ඉහත නම සඳහන් මා ලබා දෙන්නාවූ ඉල්ලීම නම්, මාගේ වැඩිමහල් සහෝදරයා වන ඉලයතම්බි අරුලානන්දම් යන අය 1987 වර්ෂයේ මාගේ නිවසේ සිට ප්‍රශ්න කිරීමකට කැඳවා ගෙන ගියද මෙතරම් කාලයක් වනතුරුත් නිදහස් කර නැත. බොහෝ සංවිධාන වලට බොහෝ අවස්ථා වල බොහෝ පැමිණිලි ලබා දුන්නද කිසිමාකාර පිළිතුරක් නැත. දැන් මා එක් ස්වාමි පුරුෂයෙකුගේ වැන්දඹුවක්වකි. මට 12 වසරේ අධ්‍යාපනය ලබන්නාවූ එක් දරුවෙකුද සිටී. අප කුමන හෝ ආදායමක් නොමැතිව ඉතාමත් අමාරුකමින් ජීවත් වෙමින් සිටිමු. මාගේ අමාරුකම් මධ්‍යයේ වුවද මාගේ සහෝදරයා සෙවීම අතහැර නැත. ඒ නිසා ඔබතුමන්ලා මාගේ වැඩිමහල් සහෝදරයා සම්බන්ධ තොරතුරු වල කුමන හෝ තොරතුරක් ලබා දෙන මෙන් ඉතාමත් යටහත්ව ඉල්ලා සිටිමි. ස්තුතියි. මෙයට, විශ්වාසී නැගණිය, ඉ. මීනා.

எங்களுக்கு எதுவித வருமானமும் இல்லை

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடு.

CMP/AMP/POT/INE/16 இளையதம்பி மீனா இன்ஸ்பெக்டர் ஏத்தம் பொத்துவில் 10 2016.05.04 காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடு கனம் ஐயா, மேற்படி பெயருடைய நான் தரும் விண்ணப்பம் யாதெனில் எது அண்ணா இளையதம்பி அருளானந்தம் ஆகியவர் 1987ம் ஆண்டு எனது வீட்டில் இருந்து விசாரணைக்கென அழைக்கப்பட்டு சென்றவரை இதுவரை காலமும் அவரை விடுதலை செய்யவில்லை. பல்வேறு அமைப்புக்களிடம் பல தடவை பல முறைப்பாடு கொடுத்தும் எதுவித பதிலும் இல்லை. நான் ஒரு கணவரால் கைவிடப்பட்ட விதவை. எனக்கு 12ம் தரத்தில் படிக்கும் ஒரு மகளும் உண்டு. நாங்கள் எதுவித வருமானமும் இன்றி மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றேன். தயவுசெய்து எனது கஸ்டத்தின் மத்தியிலும் அண்ணாவை தேடும் பணியில் இன்னும் கைவிட இல்லை. எனவே நீங்களும் எனது அண்ணாவின் தகவல் தொடர்பாக ஏதும் தகவலை தந்துதவுமாறு மிகவம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இப்படிக்கு உண்மையுள்ள தங்கை