We experienced the most terrible times

The person shares the unforgettable experiences of the war.


අපි දුෂ්කර කාලවල් අත්දුටුවා

පුද්ගලයා යුද්ධයේ අමතක නොවන අත්දැකීම් බෙදා හදා ගනී.


மிகக் கொடூரமான காலங்களை அனுபவித்தோம்

போரினால் இடம்பெற்ற மறக்க முடியாத அனுபவங்களை நபரொருவர் பகிர்கிறார்.



CMP/MN/MW/SAL/05

I would like to relate my Biography.

My name is T.Sebamalia. I have been living at Saalmpan in Adampan in Mannar district since my birth in 1955. My father is a farmer. I have two brothers and three sisters and I am the eldest child. The ‘Kaddukarai’ Tank was broken in 1957 and our area was flooded. I was told this story. Then I was two years old. Due to this, my villagers displaced to other areas. After that, in 1962, a cyclone affected our village and caused great destruction. The tiles of our house were thrown away and trees were broken.

In the past, the situation of our area was calm. The movement blasted a land mine on 03rd July, 1984 at Pitty and many soldiers died in the incident. Many shops of the public were burnt and one shopkeeper was shot dead. After that the Sri Lankan army came out.

Many public were shot dead in 1984 as people joined the movement. Then, we lost peace in our life and fearing the army, people ran away in all directions.

Following this, due to clashes, we all displaced in 1990 to Madu. Again in 1992, we resettled in our place and life continued.

I got married on 10th September, 1980 and had two children. One of my son expired at small age and the other son is with me.

Between 1992 and 2000, army fired with bombs. Due to the clashes in 2000, we again displaced to Madu and managed life with relief assistance given.

Again peace was restored, we resettled in Salampan in 2002 and did paddy cultivation. Until 2007, the situation remained peaceful.

Following the war in 2007, we stayed at ‘Maahapper’ Temple for a month and when the army started shell attack again, we went to Kumpurumunai. During that period, a priest who was administering a Children Home was killed in the landmine attack by the army while he was bringing things to that home.

The army at Kumpurumunai fired shells and the people of that area moved up to Vanneri and Vaddakkachchi. There also as severe fighting took place, we could not stay there and moved to Suthanthirapuram.

During displacement, due to heavy shell attack, we could not cook any food even we had food stuffs. There was no food available beyond Suthanthirapuram. More than half the people had no means for food.
Some people prepared porridge and gave to the people and at that time many people lost their lives in the shell attack by army. My younger brother died in the shell attack of the army at Maancholai hospital. Over forty people died in this attack. All the dead bodies were buried in a single grave.

From Suthanthirapuram, when we went to Thelipuram on foot, we escaped from shell attack. Finally when we came to Valaignarmadam, my wife was injured in her leg. We experienced a cruel period.

Until the end of the war on 17th May, we were in Mullivaikkal. The army kept us and we were in a ground even without water. Then we were taken by bus via Omanthai to Ananda Cumaraswamy Camp. As my wife was infected with malaria, we took her to Colombo.

Again peace was restored, we resettled in Saalampan in 2002 and did paddy cultivation. Until 2007, the situation remained calm.

Till 27th October, 2009 we stayed at the camp and returned to Saalampan. When we came here, our houses were not there. There were no Palmyra trees. The tree existing now were planted by me.

My daughter has got married and six years have passed and only now, we have been given housing scheme.

I and my wife are doing agriculture and keep up the family. We are unable to explain the difficulties and sad incidents we experienced in the past.

Our life has passed with war and displacement. Hereafter, we have to shoulder our children’s difficulties.

Nowadays, the farmers carry on their life in our village. We do not want our past sufferings or the war. When we were in Mullivaikkal, we did not think that we would be alive now.

T.Sebamaalai











CMP/MN/MW/SAL/05

නම : තො. සෙබමාලෙයි
ලිපිනය : සාලම්බන්
අඩම්බන්
මන්නාරම

1955 දී ඉපදුන දා ඉඳලා ජීවත් වෙනවා. මගේ තාත්තා ගොවියෙක්. මට සහෝදරයන් දෙදෙනෙක් සහ සහෝදරියන් තිදෙනෙක්. මම වැඩිමහල් දියණිය. 1957 කට්ටුත් කරෙයි පාලම කැඩිලා ගංවතුර ගැලූ බවට මට කථාවක් කියලා තිබුනා. එවිට මගේ වයස අවුරුදු 2යි. මේ හේතුව නිසා අපේ ගමේ අය අවතැන් වුන බවද පවසා තිබුනා. ඊට පසු 1962 දී සුළි සුළඟ ඇවිත් ගොඩාක් විනාශ ඇති වෙලා අපේ ගෙවල් වල උළු ඔක්කොම ගැලවිලා ගියා. ගස් කඩා වැටිලා ගොඩක් හානි සිදුවුනා.

ඒ කාලේ අපේ ප්‍රෙද්ශ වල ඉතා හොඳ තත්වයක් වාතාවරණයක් තිබුනා. 1989 දී අගෝස්තු මස කොටි සංවිධානය හමුදාවට බිම් බෝම්බ තියලා හමුදාවේ ගොඩක් අය මැරුණා. ඒ වෙලාවෙ මිනිසුන්ගෙ කඩ ඔක්කොම පුළුස්සා කඩේ කෙනෙකුටත් වෙඩි තියලා මරලා දැම්මා. ඒ සමඟ ශ්‍රී ලංකාවෙ හමුදාව පිටත් වෙන්න පටන් ගත්තා. කොටි සංවිධානයේ ක්‍රියා කටයුතු නිසා ජනතාව ගොඩක් අය පුච්චලා මැරුවා. මේ අනූව අපගේ ජීවිතය සැනසිල්ලක් නැතුව ජීවත් වෙන්න පටන් ගත්තා. හමුදාවට බයවෙලා අපි හැමෝම විවිධ දිශාවන් වලට දුවන්න පටන් ගත්තා.

මේ මගින් දිගින් දිගටම ප්‍රශ්න නිසා 1990 දී හැමෝම අවතැන් වෙලා නැවතත් මඩු ගියා. 1992 දී නැවත පදිංචි වුනා. ඉන් පසුවත් අපේ මිනිස්සු තැන් තැන් වලට දුවන්න පටන් ගත්තා.

අවුරුද්දේ මන්නාරමේ පරප්පංකන්ඩල් ගමේ ඉපදුනෙමි. සහෝදරයන් තිදෙනෙක්. මගේ සීයා ගොවියෙක්. ඒ වගේම ඔහුගේ පාලනය තුළ අපව තියාගෙන හිටියා. අම්මා විටෙන් විට කුලී වැඩ කලා, ගෙවල් වල මෙහෙකාර සේවයේ නිරත වුනා.

අපට එළු පට්ටියක් තිබුනා. ඒ නිසා එහෙ සිටීම අමාරු වුනා. අවුරුදු 9 දී තාත්තා අම්මා සමග අපි කුරුවිවේලි ගමට ආවෙමු. මම 5 වසර වෙනකම් විතරයි ඉගෙන ගත්තේ. ඊටපස්සෙ ඉගෙන ගන්න පහසුකම් තිබුනෙ නෑ. මට මගේ ජීවිතය ගැන සිතා ගන්නට බැරිවුනා. එච්චර වේදනාවන් වලට මුහුණ දුන්නා. නමුත් විටින් විට අපේ ගමට ගිහිං ආවා.

මම පරප්පංකන්ඩල් ගමේ තමයි විවාහ වුනේ. ඔහු සමග එහෙ ඉන්නවා. තාත්තා අම්මා බලන්න ඇවිත් යනවා. ඔහුත් මාව ගොවිතැන් කරලා තමයි බලා ගන්නෙ. මම විවාහ වුන අවුරුද්ද සහ දරුවන් ඉපදුන අවුරුදු හරියටම මතකෙට එන්නෑ.

අපි 1984 අවුරුද්දෙ සිට ප්‍රචණ්ඩ ක්‍රියා වලින් පීඩාවට පත්වුනා. 1984ට පසු හමුදාව සහ කොටි සංවිධානය අතර ඇතිවුන ගැටුම් වලින් සාමාන්‍ය ජනතාව තමයි වැඩියෙන් මැරුණෙ. මුල් කාලයේ ප්‍රචණ්ඩ ක්‍රියාවන් නිසා හමුදාව අපට හිතුන හිතුන විදියට වෙඩි තියනවා. අපේ ගමේ හිටිය කොච්චරදෝ සෙනඟ නිරපරාදේ මැරිලා ගියා.

පිරිමි අයව හිතූ විදියට අල්ල ගෙන යනවා. සමහර අයව ආපහු එවනවා. බොහෝ දෙනෙකුට මොනවද වුනේ කියලවත් දන්නෑ. එක අවස්ථාවක මගෙ මහත්තයවත් අල්ල ගෙන ගිහින් අවුරුද්දකින් නිදහස් කරා. ඊට පස්සෙ 1989 අවුරුද්දෙ අවතැන් වී මඩු වල ගිහිං හිටියා. ටිකක් කාලයක් අපි එහෙ ඉන්න ගමන් අපේ පිරිමි අය ගමට ඇවිත් ඉන්න හරක්, එළුවො ටික බලලා ටික ටික වී, පොල් වගේ දේවල් ගේනවා. ඒකෙ ඒ ටික තියාගෙන කොහොම හරි කල් ගෙව්වා. ඊට පස්සෙ නැව් එනවා. හමුදාව සෙල් ගහනවා. එතකොට දුවන්න බෑනේ. ඔහේ 1992-2000 කියලා හැම අවුරුද්දකම දිවුවා.

මම අන්තිමට 2002 වෙනකම් වැඩ කලා. 2002 දා සිට 2007 දක්වා යම්තම් යම් ආකාරයකට ජීවත් වුනා. 2007 දී ලොකු ගැටුමක් ඇතිවුනා. කුරුවිවේලියේ ඉඳන් පරප්පකංඩල් අවතැන් වෙලා මඩු ගිහිං මුරුංගකාන් ගිහින් අක්කරායන් ගිහිල්ලා කල්මඩු වල ඉඳලා දර්මපුරම් සහ කන්දපූමේ ගියා. මට යුද්ධෙ කම්පනේ නිසා යන හැම තැනකම ඉන්ඩ ඉඩ නැතුව කන්න කෑම නැතුව නින්ද නැතුව සැනසිල්ලක් නැතුව මිනිසුන් ඔක්කොමලා ලේ විලක් කරපු මළ සිරුරු දැකපු එක තමයි සිදුවුනේ. වලලන්ඩ බෑ, වලලා දාපු තැන් වල අපටත් මැරෙන්න වෙයි.

මෙයට,
විශ්වාසී,
R. යමුනා දේවි.

ලිපිනය :- R. යමුනා දේවි
ඉන්ස්පෙක්ටර් ඒත්තම් පොතුවිල් - P/10





CMP/MN/MW/SAL/05

எனது சுயசரிதையைக் கூற விரும்புகிறேன். எனது பெயர் தொ. செபமாலை. நான் 1955ம் ஆண்டு பிறந்ததில் இருந்து சாளம்பன் அடம்பன் மன்னார் மாவட்டத்தில் வசித்து வருகின்றேன். எனது அப்பா விவசாயி. எனக்கு 2 ஆண் சகோதரர்களும், 3 பெண் சகோதரிகளும். அதில் நான் மூத்த பிள்ளை. 1957ம் ஆண்டு கட்டுக்கரைக் குளம் உடைந்து வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டதாக எனக்கு கதை கூறப்பட்டது. அப்போது எனக்கு2 வயது. இதனால் எமது ஊர் மக்கள் இடம்பெயர்ந்து போயினர். அதற்கு பின்பு 1962ம் ஆண்டு கச்சான் சூறாவளி அடித்து பாரிய சேதம் வந்து எங்கள் வீட்டின் ஓடுகள் எல்லாம் பறந்தன. மரங்கள் எல்லாம் முறிந்து பாரிய அழிவு ஏற்பட்டது.

அந்தக் காலத்தில் எமது பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலை காணப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஆனி மாதம் 3ம் திகதி பிட்டியில் இயக்கத்திற்கும் ஆமிக்கு கண்ணி வெடி வைத்து ஆமி நிறைய ஆட்கள் செத்தனர். அந்த நேரத்தில் பொது மக்களின் கடைகள் எல்லாம் எரிக்கப்பட்டு கடைக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அத்துடன் சிலோன் ஆமி வௌி வந்தார்கள்.
இயக்கத்துக்கு சென்றோர் காரணமாக 1984ம் ஆண்டு பொதுமக்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து எங்களின் வாழ்க்கையில் நிம்மதியற்ற நிலையில் காலந்த தொங்கினோம் ஆமிக்கு பயத்தில் மக்கள் எல்லாம் திசை கெட்டு ஓடினோம்.

இதனைத் தொடர்ந்து சண்டை காரணமாக 1990ல் அனைவரும் இடம்பெயர்ந்து மடு சென்றேன். மீண்டும் 1992இல் மீண்டும் குடியேறினோம். அதனைத் தொடர்ந்தும் சீவியங்கள் ஓடின.

பின்னர் நான் 1980ம் ஆண்டு புரட்டாதி 10ம் திகதி திருமணம் செய்தேன். இரு பிள்ளைகள். ஒரு மகன் இறந்து விட்டனர். சிறு வயதிலேய மற்ற மகன் தான் என்னுடன் இருக்கிறான்.

1992க்கு 2000ம் ஆண்டுக்குஇடையில் ஆமி குண்டுகள் அடித்தான். இதன் பின்னர் 2000ம் ஆண்டு ஏற்பட்ட சண்டை காரணமாக மீண்டும் இடம்பெற்றது. பெயர்ந்து மடுவிற்கு சென்று அங்கு வரும் நிவாரணப் பொருட்களை வைத்தே எமது காலங்கள் ஓடின.

சில பெயர் கஞ்சி காச்சி மக்களுக்கு கொடுத்து குடிக்க ஆமி அடிக்கும் செல்லில் பல மக்கள் இறந்து விட்டார்கள். எனது தம்பி மாஞ்சோலையில் ஆஸ்பத்திரியில் ஆமி அடித்த செல்லில் இறந்து விட்டான். அந்த தாக்குதலில் 40 பேருக்கு மேற்பட்டவர்கள் இறந்தார்கள். இறப்பவர்கள் ஒரே குறியில் கூட அடக்கம் செய்த சம்பவமும் இடம்பெற்றது.

சுதந்திரபுரத்திலிருந்து நடந்து தேவிபுரம் பாடும் போது ஒரே செல்லடியில் உயிர் தப்பினோம். கடைசியாக இளைஞர் மடம் வந்த போது எனது மனைவி காலில் காயப்பட்டு விட்டான். இறுதியாக மிகக் கொடூரமான காலங்களை அனுபவித்தோம்.

இறுதியாக முடிவடையும் மே மாதம் 17ம் திகதி வரை முள்ளி வாய்க்காலில் இருந்தோம். ஆமி எங்களை வைத்திருந்து மைதானத்திலிட்டு ஒருநாள் தண்ணீர்கூட இன்றி இருந்தோம். அதன் பிறகுஎங்களை பஸ்ஸில ஏற்றி எங்களை ஓமந்தை வழியாக அழைத்துச் சென்றுவிட்டனர். எனது மனைவிக்கு மலேரியாவால் கொழும்புக்கு கூட்டிச் சென்றேன்.

மீண்டும் சமாதானம் ஏற்பட்டதுடன் சாளம்பன் 2002ஆம் ஆண்டு மீள்குடியேறி வௌ்ளாமை மேற்கொண்டோம். 2007ம் ஆண்டு வரை ஓர் அமையான சூழ்நிலைகளே நிலவின.

2007ம் ஆண்டும் கடும் சண்டையினைத் தொடர்ந்தே உறவித்தில் மாகப்பர் கோவிலில் ஒருமாதம் இருந்தோம். மீண்டும் ஆமி செல் அடிக்கத் தொடங்க குழுபுமுனை சென்றோம். அந்தக்காலத்தில் சிறுவர்இல்லம் நடாத்திய போதகர் ஒருவர் இல்லத்திற்கு பொருட்கள் தந்த போது கண்ணி வெடி ஆமி வைத்து இறந்துவிட்டார்.

குழுபுமுனை ஆமி குண்டுஅச்சுசெல் அச்சுஊர்க்காரர்களும் வன்னேரி வட்டக்கட்சி வரை பெறப்படும் அங்கும் கடும் சண்டை இடம்பெற்றதால் அங்குஇருக்க இயலாமையினால் சுதந்திரபுரம் சென்றோம்.

மக்கள் இடம்பெயர்ந்து காலங்களில் பெருநுாள் சாப்பாட்டு பொருட்கள் கொண்டுசென்றும் கடும் செல் அடிகளினால் உணவுஉடை கூட சமைக்க முடியாத நிலை சுதந்திரபுரத்திற்கு அப்பால் ஒன்றும் கிடைக்காத சூழ்நிலை அரைவாசிக்கு மேல் சாப்பிட கூட வசதியில்லை.

2009ம் ஆண்டு ஜப்பசி மாதம் 27ம் திகதி வரை சாப்பிடுவது முகாமிலிருந்துசாளம்பன் வந்தோம். இங்கு வரும் போது எமது வீரர்கள் ஏதும் இருக்கவில்லை. இங்குபனைமரங்கள் எல்லாம் இல்லை என்றுஇருக:கும் மரங்கள் எல்லாம் என்னால் உருவாக்கப்பட்டது.

இப்போது எனது மகள் திருமணம் முடிந்தது. அவர் திருமணம் முற்றுபெற்று 6 வருடம் கழிந்து இப்போதுதான் வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளது.

நானும் எனது மனைவியும் விவசாயம் செய்துஎங்களின் வாழ்க்கையினை கொண்டு செல்கிறோம். எமக்குநடந்த கஸ்டங்களையும் துன்பங்களையும் என்னும் போது சொல்ல முடீயவில்லை.

எமு வாழ்க்கையின் காலங்கள் எல்லாம் சண்டையிலும் இடப்பெயர்தலிலும் முடிந்து விட்டன. தனி அப்பாவின் பிள்ளைகளின் கஸ்டங்களில்தான்.

இப்போது எமது கிராமத்தில் விவசாயிகள் அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்கின்றார்கள். எமது மக்கள் பட்ட துன்பங்கள் யுத்தம் வேண்டாம் நாங்கள் எல்லாம் இப்போது உயிருடன் ஓடினோம். என்று முள்ளிவாய்க்காலில் நினைத்திருக்கவில்லை.







A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License