We returned in 2012

Experiential sharing of war life


2012 දී අප නැවත අපේ ස්ථානයට පැමිණියේය.

යුධ ජීවිතයේ අත්දැකීම් බෙදාහදා ගැනීම


2012ம் ஆண்டு சொந்த இடத்திற்கு வந்தோம்

போர் வாழ்க்கை தொடர்பான பகிர்வு



CMP/MN/MU/PN/07
We are from Bandarawala. We are a very poor family. We get only one meal a day, if we have dinner we won’t be having anything during the day, if we had breakfast then get no lunch. We survived on Umiri spinach. There was no electricity, we used the lamps and we didn’t even have a proper house.
My mother went abroad to work to support us. All the children were studying but they couldn’t study much due to the conflict situation here. I sat for my A/L in 1989, during that time Indian army was here. Those days we cannot use the main road without a pass. Even that is valid only for three days. In that troubled situation we didn’t know how to travel and we didn’t have the means also. Even then I reached Mannar spending Rs700, which is worth Rs 7000 now. I stayed there for 3 days with a known person. From there I went to Kurunagal and worked there for just accommodation and meals.
Year 1990 came, till then we were being displaced for about 27 years. We got displaced and lived in Koiyavadi in Nuraicholai. Later in 2012 again we came to our own place.
A coconut fell on my head when I was small. After the age of 37 I started getting fits and I am taking medicine for that. It comes at least 3 to 4 times a week. I am doing a small job. I have six children 3 boys and 3 girls.
I have only 10 perch of land in Nuraicholai, but have more here. That’s why we came here. Because I get fits I wasn’t able to go to sea when I was there. It’s my wife, who supports me, without her, I cannot function. Now I am 46, I became dependent from the age of 37. I could fell down anywhere without any warning. Where ever we stay, there should be facilities to educate our children.
My children went to school staying at Puthuvazhi. I use to take 5 of them in my TVS bike. The Police would tease me asking why I can’t take another 2 to 3 people in the bike. I told him I was a refugee and a poor sick man. But my children’s education is more important to me so what else I could do? He was a good police man; he asked how could he help me? I should travel 7 to 8 kilometers from Poonochchikulam to the school in Musali. All 6 of my children have to go; I took them in this bike.
Even the Singhalese people were involved in war during the JVP crisis. In this side Tamil people were involved in war. Muslim people have never taken arms in their hands. When it comes to power, everybody needs it. In our country Tamils and Muslims are the minorities. The majority community is denying the rights of the minority. Both the minority and majority should have executive power.
Parents are responsible for the noble behavior of the children. The school would just regulate it. Parents should teach the children good behavior.
This war had brought some good to the Muslim community. People have gone there and got educated and became as Engineers and Doctors. We have to thank the Tamil groups for this. We were better off there than we were here. Here we were a closed community and were ignorant. We got more exposure and got developed after moving there.



CMP/MN/MU/PN/07
අපේ ගම බණ්ඩාරවෙල. හරිම දුප්පත් පවුලක්. එක දවසට එක වේලයි. රෑට කෑවොත් දවල්ට නෑ. උදේට කෑවොත් දවල්ට නෑ. අපි වැඩියෙම කෑවෙ කැලේ කොල. විදුලියත් නැහැ. ලාම්පු තමයි. ගේත් පිළිවෙළක් නැහැ.
අපේ අම්මා රට ගිහින් අපිව හැදුවේ. ළමයි ඔකොම ඉගෙන ගත්තා. ඒත් සංවිධානයේ ප්‍රශ්න නිසා ඉගෙනගන්න බැරිවුනා. මම 1989දී ඒ ලෙවල් ලිව්වා. ඒ කාලේ ඉන්දියන් හමුදාව හිටියා. තාරපාරට යන්න ඕන නම් පාස් නැතිව බැහැ. ඒකත් දවස් තුනයි. මේ ගැටලු කාළේ අපිට පැනලා යන්න ක්‍රමයක් දන්නේ නැහැ. පහසුකමුත් නැහැ. එහෙමත් අපි රුපියල් 700ට මන්නාරමට ගියා. එතකොට දැන් සල්ලිවලින් 7000ක වටිනාකම. අපි දන්න කෙනෙක්ගේ ගෙදර දවස් තුනක් ඉඳලා පස්සේ කුරුණෑගලට ගිහින් කන්නයි ඉන්නයි තැනක් දුන්නොත් ඇති කියලා වැඩ කළා.
1990දී ගියේ. එතන විතරක් අවුරුදු 27ක් අවතැන් වෙලා හිටියා. අවතැන් වෙලා නොරොච්චොලේ කොයියාවාඩියේ හිටියා. 2012 දී ආයෙත් අපේම තැනට ආවා.
මට පොඩි කාලේ ඔලුවට පොල් ගෙඩියක් වැටුනා. අවුරුදු 37කට පස්සේ වළිප්පුව හැදුනා. ඒත් වළිප්පුව කොහොම හරි සතියකට තුන් හතර පාරක් එනවා. පොඩි රස්සාවක් කරන්නේ. මට ළමයි හය දෙනෙක් ඉන්නවා. තුන් දෙනෙක් පිරිමි ළමයි. තුන් දෙනෙක් ගැහැණු ළමයි. නු‍රච්චොලෙයි පර්චස් දහයක ඉඩමක් තමයි තියෙන්නේ. මෙහ තමයි ඉඩම් ගොඩක් තියෙන්නේ. ඒ නිසා මෙහෙ ආවා. එතැන දී වළිප්පුව හැදෙන නිසා මුහුදු යන්න බැහැ. පවුල තමයි මට හැම උදව්වක්ම කරන්නේ. එයා නැතිව මට කිසි වැඩක් කරගන්න බැහැ. මට දැන් හරියටම අවුරුදු 46ක්. වයස 37 ඉඳලා තනියම වැඩකරගන්න උපකාරක කිසිවක් නැහැ. යන යන තැන වැටෙන්න පුලුවන්. අපි මෙහෙ හිටියත් එහෙ ළමයින්ට ‍ඉ‍ගෙන ගන්න පහසුකම් තියෙන්න ඕන.
පුදුවලිවල ළමයි නැවතිලා ඉගෙන ගත්තා. මම ටීවීඑස් බයික් එකේ පස් දෙනෙක් දාගෙන යනවා. පොලිස් කාරයෝ විහිලුවට ඇයි තව දෙතුන් දෙනෙක් දාගෙන යන්න පුලුවන්නෙ කියනවා. මම අනාතයෙක්. මට දරුවන්ගේ ඉගෙනීම තමා වැදගත්. මට පහසුකම් නැහැ. සනීප නැහැ. මම මොනවා කරන්නද කියලා අහනකොට එයා හොඳ පොලිස් කාරයෙක් කියලා කි‍යනකොට මම ඔයාට මොනවද කරන්න ඕන කියලා ඇහුවා. මම පූ‍නොච්චි කුලම් ඉඳලා මුස්ලිම් පාසලට කිලෝ මීටර හත අටක් යන්න ඕන. ළමයි හය දෙනාට උගන්නන්න ඕන. මේ වාහනෙන් තමයි ළමයි අරන් ගියේ.
සිංහල අයත් ජේ වී පී කියලා යුද්ධයක් කළා. මේ පැත්තේ දෙමළ අය යුද්ධ කළා. මුස්ලිම් අය අවි අතට ගත්තේ නැහැ. බලය කීවොත් හැමෝටම බලය ‍ඕන. අපේ රට ගැන කීවොත් දෙමළ මුස්ලිම් අය සුලු ජාතීන් කියලා කියන්න පුලුවන්. මේ අයට මහ ජාතිය බලය දෙන්න කැමැති නැහැ. සුලු ජාතියේත් මහ ජාතියේත් හැමෝටම අධිකාරි බලය ලබාදිය යුතුයි.
විනය දෙමාපියන්ගෙන් ලැබෙන්නේ. පාසලිනුත් විනය හදනවා තමයි. විනය දෙමාපියන් තමයි පුරුදු කරන්න ඕන.
මේ යුද්ධය නිසා මුස්ලිම් අයට ලැබුන වාසිය නම් අපේ කට්ටිය එහෙ ගිහින් හැමොම ඉන්ජිනියර් ඩොක්ටර් වෙන්න හොඳට ඉගෙන ගත්තා. ඒකට දෙමළ කණ්ඩායම් වලට තමයි ස්තුති කරන්න ඕන. මෙහෙ ඉන්නවට වඩා හොඳට අපි එහෙ හිටියා. කොටුවෙලා හිටිය අපි මොකුත් නොදැන ඉඳලා හැදුනේ එහෙ ගිය නිසා තමයි.








CMP/MN/MU/PN/07
எங்கட சொந்த ஊர் பண்டாரவளை. மிகவும் வறிய குடும்பம் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடுதான். இரவு சாப்பிட்டா பகலைக்கு இல்ல. காலைல சாப்பிட்டா மதியத்திற்கு இல்ல. உமிரிக் கீரைதான் அரைவாசி எங்களை வளர்த்தது. மின்சாரமும் இல்லை. விளக்குத்தான். வீடு கூட ஒழுங்கானது இல்ல.
எங்கட தாய் வெளிநாடு போய் எங்கள வளர்த்தது. எல்லாப் பிள்ளைகளும் படித்தார்கள். ஆனால் இயக்கத்தின் பிரச்சினையால் படிக்க முடியவில்லை. நான் 1989ம் ஆண்டு A/L எழுதி விட்டு அப்ப இந்தியா ராணுவம் இருந்தது. கருத்த ரோட்டுக்கு ஏறுவது என்றால் பாஸ் இல்லாமல் ஏற முடியாது. அதுவும் 3 நாள் மட்டும்தான். இந்த இயக்க சூழல் இருக்கும்போது நாங்க போறதுக்கு வழி தெரியாது. வசதியும் இல்ல. அப்படியும் நாங்க மன்னாருக்கு 700 ரூபா காசில போய் அப்ப இப்ப காசில 7000 ரூபா பெறுமதி எங்களுக்கு தெரிந்த ஆள் வீட்ட 3 நாள் தங்கி பிறகு குருநாகலுக்கு போய் சாப்பிடவும் தங்க இடமும் தந்தா போதும் என்று வேலை செய்தேன்.
90ம் ஆண்டு போனது. அத மட்டும் கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் இடம் பெயர்ந்தோம். இடம்பெயர்ந்து நுரைச்சோலை கொய்யாவாடியில் இருந்தோம்.பிறகு 2012ம் ஆண்டு மீண்டும் சொந்த இடத்திற்கு வந்தோம்.
எனக்கு சின்ன வயதில் தேங்காய் தலையில் விழுந்தது. 37 வயதுக்குப் பிறகு வலிப்பு வருகின்றது. வலிப்புக்கு மாத்திரை போடுகின்றேன். அந்த வலிப்பு எப்படியென்றாலும் கிழமைக்கு 3 அல்லது 4 தடவைகள் வரும். சிறு தொழில் செய்கின்றேன். எனக்கு 6 பிள்ளைகள் இருக்கின்றார்கள். 3 ஆண் 3 பெண்
நுரைச்சோலையில் 10 purge காணிதான் இருக்கு. இங்கதான் நிறைய காணி இருக்கு. அதனால் இங்க வந்து விட்டோம். அங்க வலிப்பு வாற காரணத்தினால் கடலுக்குப் போக முடியாது. மனைவி தான் எனக்கு முழுக்க முழுக்க உதவி செய்வது. மனைவி இன்றி என்னால் எந்த வேலையும் சுயமாகச் செய்ய முடிவதில்லை. இப்போது எனக்கு சரியாக 46 வயது. 37 வயதில் இருந்து சுயமாகச் செயற்படுவதற்குரிய அமைப்புக்கள் எதுவுமே இல்லை. போற இடத்தில் விழக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. நாங்கள் எங்கு இருந்தாலும் அங்கு பிள்ளைகள் கல்வி கற்கக் கூடிய வசதி காணப்பட வேண்டும்
புதுவழியில் தங்கி பாடசாலையில் படித்தார்கள். TVS Bike இல் 5 பேரை ஏற்றிக் கொண்டு போவேன். பொலிஸ்காரன் நக்கலாக ஏன் இன்னும் 2, 3 பேரை ஏத்திட்டுப் போகலாமே என்று கூறுவான். நான் அகதி. எனக்கு பிள்ளைகளின் கல்விதான் முக்கியம் எனக்கு வசதி இல்ல நோய் நான் என்ன செய்ய என்று கேட்க அவன் நல்ல பொலீஸ்காரன் என்று கூற நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். நான் பூநொச்சிக்குளத்தில் இருந்து முசலிப் பாடசாலைக்கு 7, 8 கிலோ மீட்டர் போக வேண்டும். 6 பிள்ளைகள் படிக்கோணும். இந்த வண்டியில்தான் பிள்ளைகளை கொண்டு போனன்.
சிங்கள ஆட்கள் கூட JVP என்று யுத்தம் செய்தார்கள். இங்கால தமிழ் ஆட்கள் யுத்தம் செய்தார்கள். முஸ்லீம்கள் ஆயுதம் என்று தூக்கினது கிடையாது. அதிகாரம் என்ற அடிப்படையில் அதிகாரம் எல்லாருக்கும் தேவை. எமது நாட்டைப் பொறுத்த மட்டில் சிறுபான்மையினர் என்று தமிழர் முஸ்லீம் குறிப்பிடலாம். இவர்களுக்கு பெரும்பான்மையினர் உரிமைகளை கொடுக்க மறுக்கின்றனர். சிறுபான்மை பெரும்பான்மை எல்லாருக்கும் நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
ஒழுக்கம் பெற்றோரிடம் இருந்து பெறப்படுகின்றது. பாடசாலை என்பது ஒழுக்கத்தை ஒழுங்குபடுத்துவது தான். ஒழுக்கத்தை பெற்றோர் தான் பழக்க வேண்டும்.
இந்த யுத்தத்தால் முஸ்லீம் சமூகத்திற்கு கிடைச்ச நன்மை நாங்க அங்க போய் எல்லாரும் இஞ்சீனியர் டொக்டர் என்று நல்லா படிச்சிட்டாங்க. அதற்கு தமிழ் குழுக்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இங்கிருந்ததை விட அங்க நாங்க நல்லா இருந்தோம். மட்டுப்படுத்தப்பட்ட சமூகமாக ஒன்றுமே தெரியாம இருந்த நாங்க வளர்ந்தது அங்க போனதாலதான்.










A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License