The crocodile threat in the Matara Nilwala River

A muslim man from Matara, Godapitiya seeks help from the government to remove the deadly crocodiles from the Nilwala river


මාතර නිල්වලා ගඟේ මිනීකණ කිඹුල් තර්ජනය

මාතර, ගොඩපිටිය සිට මුස්ලිම් ජාතිකයෙකු නිලිවලා ගඟේ මිනීකන කිඹුලන් ඉවත් කිරීම සඳහා ආණ්ඩුවෙන් උදව් ඉල්ලයි


நில்வள கங்கையில் காணப்படும் முதலைகளின் அச்சுறுத்தல்

மாத்தறை மாவட்டத்திலுள்ள ஒரு முஸ்லிம் மனிதர், நில்வள கங்கையிலிருந்து கொடிய முதலைகளை அகற்ற அரசாங்கத்தை உதவி கோருகிறார் .M.T.M. Nazeer,
New House,
Godawatte,
Godapitiya,
Akuressa.

Minister of Disaster Management,
Hon. Anura Priyadarshana Yapa,
Ministry of Disaster Management,
Colombo.

Hon. Sir,
Regarding the Deadly Crocodile Threat in Nilwala River

The people who live close to Nilwala River, fulfilled their essential needs by using this river in the past. But there is a great problem in this river at Present that is lot of crocodiles snap the people who go to the river for their requirements.
Already hundreds of people have been killed by the crocodiles in this river, many media reports were published, but people are in great difficulty because the authorities have not taken any responsibility.
This situation has been started from 25 years in this area in Nilwala River. The reason is large scale sand mining for development activities.
Because of that, the river has been deepened, the river banks have been washed away and the lands of poor people have been destroyed.
The river has been the paradise of crocodiles because the river bed is deep, muddy and sand less. Also the destruction in the river has led to dry out the wells that are nearby the river. People are facing a big water problem.
This destruction has changed the beautiful appearance of the river and it looks like a dirty swamp. Relevant authorities know all these matters but they don’t take any action making the problem even more serious.
Therefore, please consider this matter and take necessary actions to solve the problem of the people in this area.

Faithfully,
Nazeer.එම්.ටී.එම්.නසීර්,
නිව් හවුස්,
ගොඩවත්ත,
ගොඩපිටිය,
අකුරැස්ස.
2016.05.07

ආපදා කළමනාකරණ අමාත්‍ය,
ගරු අතුරා ප්‍රිය දර්ශන යාපා මැතිතුමා,
ආපදා කළමනාකරණ අමාත්‍යාංශය,
කොලබ.

ගරු මැතිතුමනි,

මාතර නිල්වලා ගගේ මිනි කන කිබුල් තර්ජනය පිලිබදව

නිල්වලා ගග ආශ්‍රිතව ජිවත්වන ජනතාව තමන්ගේ අත්‍යාවශ්‍යතාවයන් ඉටු කර ගැනීම සදහා පෙර කාල වලදී පාවිච්චි කලේ මෙම ගගයි.

එහෙත් දැනට පවත්නා දරුණුතම තත්වය වන්නේ ඉතා භයානක කිඹුලන් මෙම ගගේ බහුලව සිටිමින් ගග ආශ්‍රිත ජනතාවන්ගේ අත්‍යාවශ්‍යතාවයන් ඉටු කර ගැනීම සදහා ගග පාවිච්චි කිරිමේදී ඩැහැගෙන යාමයි.

මෙම ප්‍රදේශයේ දැනටමත් සිය ගානක් පුද්ගලයන් ඩැහැගෙන ගොස් ඇතත් කොතෙකුත් මාධ්‍ය හරහා ප්‍රචාරය කලත් කිසිදු ප්‍රතිචාරයක්, වගකිවයුත්තක් ගෙන නැති හේතුවෙන් ප්‍රදේශයේ ජනතාව ඉතා දුෂ්කර තත්වයට මුහුණපාමින් සිටින්නේ.

මෙම ගගේ අප ප්‍රදේශයන්හි මෙවැනි තත්වයක් උදා වුයේ මීට අවුරුදු 25 ක පමණ කාලයක සිටයි.

එයට හේතු නම් රටේ සංවර්ධන කටයුතු සදහා වූ මුවාවෙන් මහා පරිමාණයෙන් වැලි ගොඩ දැමීමයි.

මේ හේතුවෙන් ගග සෑරී ගොස් ගං ඉවුරු දෙපස කඩා වැටී අහිංසක ජනතාවගේ ඉඩම් පවා ගගට විනාශ වී ගොස් ඇත.

ගග සෑරි යාම හේතුවෙන් වැල්ල සම්පුර්ණයෙන් නැති වී මැටි සහිත මඩ වගුරක් වීම හේතුවෙන් මෙම ගග දැනට කිඹුලන්ගේ පාරාදිසියක් බවට පත් වී ඇත.

එපමණක් නොව මෙම ගග සෑරි විනාශ වී ගොස් ඇති හේතුවෙන් මෙම ප්‍රදේශයේ ජනතාව පාවිච්චි කරන ළිං සියල්ල සිදී ගොස් ඉතා උග්‍ර ජල ප්‍රශ්නයකට මුහුණ පාමින් සිටි.

මෙම ගග මෙයාකාරයෙන් විනාශ කර ඇති නිසා මෙම ගගේ සුන්දරත්වයද නැති වී ඉතා අපිරිසිදු වගුරක ආකාරයෙන් දිස්වනු ඇත.

මේ සියල්ලක්ම සියලු වගකිවයුත්තන් දැන සිටියත් මෙය පිලිබදව කිසිදු ක්‍රියා මාර්ගයක් නොගැනීම හේතුවෙන් තව තව ගැටලු සහගත තත්වයන්ට මුහුණ දීමට සිදු වී ඇත.

එහෙයින් ඔබ තුමාගේ ගෞරවනිය අවධානය යොමු කර මෙම ප්‍රදේශයේ ජිවත් වන ජනතාවගේ මෙම ගැටලුව සදහා විසදීමක් ලබා ගැනීම පිණිස සුදුසු පියවර සලසා දෙන ලෙස ඉතා ගෞරවයෙන් ඉල්ලා සිටිමි.


මෙයට විශ්වාසී


M.T.M. நஷீர்,
நிவ் ஹவுஸ் கொடவத்த,
கொடபிட்டிய,
ஹக்கரெஸ்ஸ.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு,
மதிப்பிற்குரிய அநுர பிரியதர்ஷன யாப்பா அமைச்சர்,
அனர்த்த முகாமைத்துவப் பிரிவு,
கொழும்பு.
மதிப்பிற்குரிய அமைச்சருக்கு,
மாத்தறை நில்வலா ஆற்றில் உயிர்கொல்லும் முதலைகள் தொடர்பானது.
நில்வலா ஆற்றைச் சூழந்துள்ள மக்களின் வாழ்க்கையில் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முன்னைய காலங்களில் இந்த ஆற்றைப் பாவித்தனர்.
ஆனால், தற்போதுள்ள பயங்கரமான நிலையானது, மிகப் பயங்கரமான முதலைகள் இந்த ஆற்றில் இருப்பதனால் ஆற்றைச் சூழ உள்ள மக்கள் தமது அத்தியாவசிய தேவைக்காக ஆற்றைப் பாவிக்கச் செல்ல நேரும்போது இழுத்துச் செல்கிறது.
இப்பிரதேசத்தில் இன்று வரை 100க் கணக்கான நபர்களை முதலை இழுத்துச் சென்றுள்ளது. எவ்வளவோ ஊடகங்கள் ஊடாகத் தெரியப்படுத்தினாலும் எந்த ஒரு பிரதிபலனும் பொறுப்பானவர்களிடம் இருந்து கிடைக்காத காரணத்தால் இப்பிரதேச மக்கள் மிக மோசமான நிலைக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது.
இந்த ஆற்றில் எங்கள் பிரதேசத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததேயாகும். இதற்குக் காரணம் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகள் என்ற போர்வையில் பாரிய அளவில் மணல் அகழ்ந்ததால் ஆகும்.
இக்காரணத்தால் ஆறு தாழ்ப்பமடைந்து இரு பக்க ஓரங்களும் உடைந்து விழுந்துள்ளதால் மக்களின் காணிகள் எல்லாம் ஆற்றோடு அழிந்து போயுள்ளது.
ஆறு தாழ்ந்துள்ள காரணத்தால் கரை முழுமையாக இல்லாது போய்க் களிமண் கலந்த சகதி நிலமான காரணத்தால் இந்த ஆறு தற்பொழுது முதலைகளின் வாழ்விடமாக மாறியுள்ளது.
அதுமட்டுமன்றி இந்த ஆறு தாழ்வடைந்து பாதிப்படைந்துள்ள காரணத்தால் இப்பிரதேச மக்கள் பாவித்த கிணறு அனைத்தும் வற்றிப்போய் மிகக் கடுமையான நீர்ப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த ஆறு இவ்வாறு அழிந்துள்ளதால் இந்த ஆறு அகழ்வதற்குப்போய் மிக அசுத்தமான நிலையை உருவாக்கியுள்ளது.
இவை அனைத்தையும் பொறுப்பானவர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருந்தாலும் இது தொடர்பாக எந்த ஒரு செயற்பாடுகளையும் முன்னெடுக்காத காரணத்தால் மேலும் மேலும் அதிகளவிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நோ்ந்துள்ளது.
அதனால் உங்களது கௌரவத்துடனான அவதானத்தைச் செலுத்தி இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் இப்பிரச்சினைக்கான சுமூகமான தீர்வைப் பெற்றுத்தருமாறு மிகக் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு உண்மையுள்ள

A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License