It was on a poya day...

A woman from the Beliwatta village talks about her experience on the Tsunami disaster in 2004


එදා පොහෝය දවසක්...

බෙලිඅත්ත ගමේ කාන්තාවක් 2004 වසරේදී සුනාමි ව්යසනය පිළිබඳ ඇගේ අත්දැකීම් ගැන කතා කරයි


அந்த போயா நாள்

பெலியத்த கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் 2004 இல் சுனாமி ஏற்பட்ட பேரழிவின் அவரது அனுபவம் பற்றி பேசுகிறார்



N. Dayawathi,
Paduma,
Pathegama- South,
Kottegoda.
2016.04.25

Prathibha Media Network,
Kamburupitiya.

Dear Sir,

I am N. Dayawathi. In my family, I have my husband and my daughter. My daughter is a pre-school teacher. My special life event happened before 13 years. That is the Tsunami which flawed to our country. I witnessed it. It was a Poya Day. I was observing Sil. Pathegama Stream flew near our temple. I was looking at the paddy field at the Tsunami day. Suddenly great amount of water in the stream came rushing to the side of the temple. It didn’t reach the temple because the temple was high. The paddy field was filled with water. I saw the vehicles and things float in the water. Also we saw around ten bodies flowing in the water. We didn’t know what happened. Then the people in the Kottegoda side ran to the temple. They told that the sea water is coming to the land. Luckily, the Tsunami didn’t reach the side of our houses because it was high. We all helped the people in need. It is the unforgettable event in my life.

Signed, Dayawathi



එන්.දයාවතී,
පදුම,
පරණගම දකුණ,
කොට්ටෙගොඩ.
2016.04.25.

ප්‍රතිභා මාධ්‍ය ජාලය,
කබුරුපිටිය.

මහත්මයාණෙනි,

මම එන්.දයාවතී. අපේ පවුලේ තුන් දෙනයි. මමයි, මහත්තයයි, දුවයි. දුව පෙර පාසල් ගුරුවරියක්. මගේ මතකයේ තියෙන විශේෂ සිදුවීම. මෙයට වසර 13 කට පෙර දිව යනවා. එනම් අප රටට ගලා ආ සුනාමි ව්‍යසනය ඇසින් දුටුවෙක් තමයි මම.

එදා හරියටම පෝය දවසක්. මම සිල් අරගෙන හිටියේ. අපේ පන්සල අසලින් පානේ ගම ඇල මාර්ගය ගමන් කරනවා. එදා සුනාමිය සිදුවන අවස්ථාවේ මම වෙල් යාය දෙස බලාගෙන වෙනත් අයෙක් සමග කථා කරමින් සිටියේ. එක් වරම පනේ ගම ඇල දිගේ මහා විශාල ජාල කදක් අපේ පන්සල තියෙන පැත්තට ආවා. පන්සල උසින් තියෙන නිසා පන්සලට ආවේ නෑ. වෙල් යායම ජලයෙන් පිරුනා. වාහන, ගෙවල් වල තිබුණු බඩුමුට්ටු පාවෙනවා මම දැක්කා. එතකොට මම දන්නේ නෑ මේ උනේ මොකක්දා කියලා. ඒ එක්කම කොට්ටේගොඩ පැත්තේ මිනිස්සු අපේ පන්සලට දුවගෙන ආවා. ඔවුන් කිවුවා මුහුද ගොඩ ගලනවා කියලා. හොද වෙලාවට අපේ ගෙවල් තියෙන හරියට සුනාමි ආවේ නෑ. අපි කවුරුත් එකතු වෙලා විපතට පත් වෙච්ච අයට ආධාර උපකාර කලා. ඒක තමයි මගේ මතකයේ තියෙන විශේෂ සිදුවීම.

මෙයට
දයාවතී.



N. தயாவதி,
பதும,
பனே கம தெற்கு,
கோட்டேகொட.
2016.04.25.
பிரத்தீபா ஊடக வலையமைப்பு
கம்புருபிட்டிய
பொியோர்களே
எனது பெயர் N. தயாவதி. எனது குடும்பத்தில் மூன்று போ். நானும் கணவரும் மகளும். எனது மகள் முன்பள்ளி ஆசிரியையாவார். எனது ஞாபகத்தில் உள்ள விசேட நிகழ்வு. இப்போதிலிருந்து 13 வருடத்தைப் பின்னோக்கிப் பார்த்தால் எமது நாட்டிற்குப் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியைக் கண்ணால் பார்த்தவள் தான் நான்.
அன்று ஒரு போயா (பெளர்ணமி) தினம். நான் சில் (உபவாசம்) எடுத்துக்கொண்டு இருந்தேன். எமது பன்சலை அருகில் கிராமத்தின் ஓடை ஒன்று செல்கிறது. சுனாமி நடந்த அந்தச் சந்தர்ப்பத்தில் நான் முற்றத்தைப் பார்த்தவண்ணம் மற்றவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். ஒரேயடியாக ஓடையில் மிகவும் பெருத்த நீர் பரம்பல் எங்கள் பன்சலை நோக்கி வருவதைக் கண்டேன். பன்சலை உயரத்தில் இருப்பதால் அப்பேரலை அங்கே வரவில்லை. ஓடையில் நீர் நிறைந்தது. வாகனங்கள், வீடுகில் இருந்த பொருட்கள் மிதப்பதை நான் கண்டேன். அப்போது எங்களுக்கு என்ன நடக்கிறது என்று தொியாது. அதோடு கோட்டெகொட மக்கள் எங்கள் பன்சலையை நோக்கி ஓடி வந்தனர். கடல் கொந்தழிக்கிறது என அவர்கள் கூறினார்கள். நல்ல நேரம் எங்கள் வீட்டுப் பக்கம் சுனாமி வரவில்லை. நாங்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளைக் செய்து கொடுத்தோம். இது தான் எனது ஞாபகத்தில் இருந்த விசேட நிகழ்வு.
இப்படிக்கு
தயாவதி





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License