The beautiful, everlasting Dandeniya river

A woman from the Dandeniya village speaks about the history of the Dandeniya river


සුන්දර රමණිය දන්දෙනිය වැව

දන්දෙනිය ප්‍රදේශයේ කාන්තාවක් දන්දෙනිය වැවේ ඉතිහාසය පිළිබඳ කතා කරයි


எழில்மிக்க தந்தெனிய ஆறு

ஏரியின் வரலாறு பற்றி பெண்ணொருவர் பேசுகிறார்.



Ranaseeli Munasinghe,
No: 233, “Kalyani”
Dandeniya
2016.04.24

Dear Officer,

My name is Ranaseeli Munasinghe. I and my children live from the income of land. My memory goes to an ancient thing in our village.
It is the beautiful and charming Dandeniya Lake. It is the wetland that provides water for farming in many villages. It is the center of water supply to the many villages in Urugam 18 spread over 48 acres. Its beauty and its oldness goes to kings’ era. It is written in the books that it was built in the era of King Parakramabahu. It is the beautiful side of it.
Also there is regretful side of it. That is the folklore saying that human lives are taken by this beautiful lake. We also have witnessed it actually. According to the experience of our age, a life is taken every two years, three years or at least five years. According to the folklore, there is a strange gurgling sound in the lake before two or three days from this human sacrifice. The villagers stop going to the lake when this sound is heard, but one person goes there however and gets killed. It happened in the year 2016 also. The divers say that it is very dangerous in spite of the surface beauty of it. They say that it is filled with rotten trees and mud.
Whoever says whatever, this lake beauty is most valuable asset of our village. The Dandeniya Lake themed according to the concept of “Lake, Dagaba, Village and the Temple” is a valuable asset offered to this village by the early kings.

Signed,
Ranaseeli



රණසිලී මුණසිංහ,
නො: 233 කල්‍යාණි,
දන්දෙනිය.

නිලධාරිතුමනි,

මගේ නම රණසීලි මුණසිංහ. මම දරුවන් සමග වතුපිටි ආදායමෙන් ජිවත් වෙනවා. මගේ මතකයේ තිබෙන සිදුවීමක් වන්නේ අපේ ගමේ තිබෙන පැරණි දෙයක් ගැනයි.

එය මොකක්ද කියනවනම් සුන්දර රමණිය දන්දෙනිය වැවයි. එය ගම් විශාල ප්‍රමාණයකට ගොවිතැන් සදහා ජලය සපයන තෝතැන්නයි. අක්කර 48 ක් පුරා විසිරී ඇති ඌරුගම් 18 නැමති ප්‍රදේශයෙහි විශාල ගම් ප්‍රමාණයකට ජලය සපයන මධ්‍යස්ථානයයි. එහි සුන්දරත්වය වගේම එහි පැරණි බව රාජ වංශය දක්වා දිවයයි. මෙය පරාක්‍රමබාහු රජ සමයේ ඉදි වූවක් බව පොත පතේ සදහන් වේ. ඒ මන බදින සතුටුදායක පැත්තයි.

එහි ඇත්ත වශයෙන්ම කනගාටුදායක පැත්තක් ගැනත් කිව යුතුව ඇත. ඒ මොකක්ද කියනවානම් අපි කුඩාකල අසා ඇති ජනප්‍රවාදයට අනුව මේ රමණිය වැවේ ජිවිත බිලිගන්නා බවට ප්‍රකටව ඇත. ඇත්තටම අපද එය අත් දැක තිබේ. අපේ වයසට අනුව ලබා ඇති අත්දැකීම් අනුව නම් වසර දෙකකට හෝ තුනකට හෝ වසාර පහකට වරක් ජිවිතයක් මෙයට බිලි වේ. මේ ගැන තිබෙන ජනප්‍රවාද අනුව බිලිගැනීම සිදුවන දිනට දින දෙකකට හෝ තුනකට කලින් ජලයේ විශාල කැලබිලි සහිත ශබ්දයක් ඇති වන බව කියවේ. එම ශබ්දය ඇසෙන විට ගමේ ය වැව කරා යාම නවතා දැමුවත් කොහෙන් හෝ එන අයෙක් මෙයට බිලි වෙයි.

2016 වසරටද එම සිදු වීම සිදු විය. මතුපිටින් කොතරම් සුන්දර වුවද ඇතුලත ඉතා භයන්කාර බව කිමිදුම්කරුවන් කියයි. දිරා ගියා විශාල ගස් අතු රොන් මද පිරි ඇති වලවල් මෙහි ඇති බව ඔවුන් පවසයි.

කවුරු කොහොම කිවුවත් මෙම වැව් කෝමලිය අපේ ගමට තිබෙන උතුම්ම සම්පතයි. වැවයි දාගබයි ගමයි පන්සලයි යන සංකල්පය තේමා කොට ඇති දන්දෙනිය වැව අපේ දන්දෙනිය ගමට පෙර රජ දරුවන් අපට දායාද කර දුන් මහගු උතුම් වස්තුවයි.

මෙයට,
රණසීලි



தொடம்பஹால மத்திய,
திக்வெல்ல.
எனது பாடசாலைக் காலத்தில் இருந்தே என் வாழ்க்கைக் கதையை ஆரம்பிக்கிறேன். 1980களில் பாடசாலை செல்லும்போதே நான் காதலித்துக்கொண்டிருந்தேன். நானும் நான் காதலித்த ஆணும் சுமார் 8 வருடங்களாகக் காதலித்துக்கொண்டிருந்தோம். இவ்வாறு காலம் கடத்திக்கொண்டிருக்கும்போது நாங்கள் இருவரும் பாடசாலை முடித்துவிட்டு வீட்டுக்கு இரகசியமாகத் தூர இடத்திற்கு ஓடிப்போனோம். அவ்வாறு சென்ற கொஞ்சக் காலம் எனது கணவர் கூலி வேலை செய்துதான் எனக்குச் சாப்பாடு கொடுத்தார். நாங்கள் இருவரும் ஓலைக் குடிசை ஒன்றைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தோம். எனது பக்கம் என் குடும்பத்தாருக்கும் எனது அப்பாவிற்கும் நிறையப் பணம் இருந்தது. ஆனால், எனது கணவர் வறுமையான குடும்பத்தைச் சோ்ந்தவர். அப்பாவி. நல்ல குணமுடையவர். எனினும் எனது அப்பா, அம்மா மற்ற என் குடும்பத்தார் அனைவரும் எங்கள் இருவருக்கும் எதிரான விடயங்களையே செய்தனர். இவ்வாறு மிகக் கஷ்ட காலத்தைக் கடத்திய நாங்கள் இருவரும் திக்வெல்ல நகரத்தில் வாடகைக்கு ஓர் அறையை வாங்கினோம். இங்கே வாழும்போது எனது கணவர் மீன்பிடித் தொழிலில் சோ்ந்தார். அவர் கடலுக்குச் செல்லத் தீர்மானித்தார். இவ்வாறு ஒரு வருடம் வாடகை கொடுத்துக்கொண்டே எங்களுக்கு என்று ஒரு சிறிய இடத்தை வாங்கினோம். அங்கே தகரத்தினால் ஒரு சின்ன அறையைச் செய்துகொண்டதுடன் மிகக் கஷ்டத்துடன் அன்றைய தினங்களுக்கான உணவைத் தேடிக்கொண்டதும் மிகக் கஷ்டத்தினாலாகும். பின்னர் எங்கள் இருவருக்கும் வாழ முடியாத காரணத்தால் நான் வெளிநாட்டிற்குச் செல்லத் தீர்மானித்தேன். இவ்வாறு தீர்மானித்து ஒரு மாதத்தில் நான் வெளிநாட்டிற்குப் போய்விட்டேன். நான் அங்கே கஷ்டத்துடன் வேலை செய்து இங்கே வீடு கட்டுவதற்காக என் கணவருக்குப் பணம் அனுப்பினேன். இவ்வாறு மாதக் கணக்கில் பணம் அனுப்பியதால் 3 அறைகளையும் வீட்டின் அரைவாசியையும் கட்டி முடித்திருந்தார். மீண்டும் 3 மாதங்கள் நான் கஷ்டத்துடன் அனுப்பிய பணத்தில் வீட்டைக் கட்டி முடித்திருந்தார். நான் ஒன்றரை வருடம் கழித்து நாட்டிற்குத் திரும்பி வந்து எனது வீட்டைப் பார்த்தபொழுது மிகச் சந்தோஷமடைந்தேன். மீண்டும் நான்கு வாரங்களுக்குப் பின்னர் வீட்டுக்குத் துவையான பொருட்களை வாங்க வேண்டும் என்ற அபிப்பிராயத்துடன் வெளிநாட்டிற்குச் சென்றேன். அவ்வாறு 2 வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்கைளயும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
இவ்வாறு நான் வீட்டிற்கு வரும்போது கணவர் சுகவீனமுற்று ஒரே இடத்தில் இருப்பதைக் கண்ட எனக்கு மிக வேதனை ஏற்பட்டது. நான் அவரை வைத்தியசாலையில் சோ்த்துவிட்டு வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பொருட்களை வீட்டில் வைத்துவிட்டுக் கணவரின் நோயிற்குச் சிகிச்சை செய்ய முடிவெடுத்தேன். ஒரு மாதத்திற்குப் பின்னர் கணவர் குணமடைந்தவுடன் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தோம். நான் கருத்தரித்தேன். எனக்கு 1989இல் குழந்தை கிடைத்தது. இவ்வாறு இருக்கும்போது கணவர் வேலைக்குச் செல்வதை நிறுத்தினார். அவர் சோம்பேறியானார். இப்போது கையில் ஒரு சதமும் இல்லை. நான் மீண்டும் 1988இல் குவைத் நாட்டிற்குச் சென்றேன். அங்கே 5 வருடங்கள் வேலை செய்து விட்டு இலங்கையில் வந்து வாழ்ந்தேன். இவ்வாறு இலங்கையில் வந்து வாழும்போது எனது வாழ்வில் ஒரு துரதிஷ்டம் வந்து சோ்ந்தது. அதாவது 2014.12.26ஆம் திகதி எனது அனைத்த எதிர்பார்ப்புகள், கனவுகள், வீடு அனைத்தும் சுனாமி அலை வந்து அடித்துச் சென்றது. அனைத்தும் தண்ணீரில் மிதந்து சென்றது. எனது குடும்பத்தாரும் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எனது இதயம் வெடிப்பதாக நான் உணர்ந்தேன்.
இப்பொழுது எப்படி வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது என்று தொியாது இருந்தது. பின்பு கிராமத்தில் உள்ளவர்கள் ஒன்று சோ்ந்து எனக்கு ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொடுத்தார்கள். இன்று நானும், என் கணவரும், மகளும் துக்கத்தோடு வாழ்கிறோம்.






A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License