All praise to the Almighty

A heartwarming tale of a woman's marriage to her beloved.


දෙවියන් වහන්සේට ස්තූති වේවා!

කාන්තාවක් තමන්ගේ ජයග්‍රාහී ආදර කතාව සහ පසු විවාහ ජීවිතය ගැන කතා කරයි.


எல்லாப் புகழும் இறைவனுக்கே

ஒரு சராசரி பெண்ணின் காதல் வெற்றிபெற்று அதன் பின்னரான திருமண வாழ்க்கை பற்றி இக்கதை கூறுகின்றது.



A.H.Fathima Paayiga
308 Malgampiti Road
Kallarichal – 02
Sammandhurai
09.05.2016

History Of My Life

Dear Sir,
My name is Paayiga. All will call me as Svapna. My father is a cooley worker. My mother is a asthma patient. I have one sister and a brother. Our parents got married and after 13 years they gave birth for us so they aere very attached with us. When we got the age to study we went to school. Our parents worked hard to make us study. We also studied very hard and smart but even though my brother stopped his studies in grade 09 and went for cooley works with his friends. And the decision of his reacted on him.

He got addicted for alcohol. My parents were very sad because of my brother’s bad habits. When I was doing my O/L , I loved a person and lost my studies after these incidents 04 years passed away

My parents decided to marry me and give to the person whom I loved. Both of our families were short of money. However my boy friend some how got the money. My wedding was held happily. We had lots of difficulties to give the cash which we took for our wedding. After one year I had a beautiful baby girl . That baby was sick for few days after the birth.
After that she grew very faster. our life is going on very happily. My baby girl is completing her 5th year. My sister has completed her A/L and waiting for her entrance to the university.

All praise to the lord



පාතිමා පායිකාර්‍ණ
308ර්‍ණ මල්ගමිපිටි පාරර්‍ණ
කල්ලරෙචිචල්ර්‍ණ
සමිමන්තුරේ’

මගේ ජීව්ත කථාව

මගේ නම පායිකාර්‍ණ මට හැමෝම සප්නා කියලයි අZඬ ගහන්නෙ’ මගේ පියා කුලී වැඩ කරන කමිකරුවෙක්’ මගේ මව ඇදුම රෝගියෙකි’ මට නංගි කෙනෙකුයි අයියා කෙනෙකුයි ඉන්නවා’ මගේ දෙමවිපියන් ව්වාහ වෙලා වසර 13ට පසුව තමයි ඔවුන්ට දරුඵල ලැබ්ලා තිබෙන්නෙ’ ඒ නිසා අපට හරි ආදරෙයි’ අපිත් ලොකුමහත් වෙලා පාසල් ව්යට ළඟාවූ පසු අපට ඉගෙන ගන්න ඔින නිසා අපේ දෙමවිපියන් බොහෝ දුක් මහන්සිවෙලා අපට ඉගෙන්නුවා’ අපි හොඳට ඉගෙන ගනිම්න් සිටියදී අපේ අය්යා 09 වසර දක්වා ඉගෙනගෙන යහZzන් සමඟ රස්සාවට යන්න පටන්ගත්තා’ ඒකම ඔහුට හතුරෙකු වුණා’ එත් සමඟම මත්පැන් වලටත් ඇබිබැහිවුණා’ දෙමවිපියන් ඉතාමත් සිත් වෙිදනාවෙන් සිටියා’ එසේ සිටියදී මම ධරැඛ ඉගෙන ගන්නා අවස්ථාවෙිදී කෙනෙකුට ආදරය කරලා මගේ ජීවිතේ කාලකණ්ණි කරගත්තා’ මෙි විදියට අවුරුදු 4ක් ගතවුණා’

මගේ දෙමවිපියන් මට විවාහ කරදෙන්න තීරණය කළා’ මම ආදරය කරපු කෙනාගේ ගෙදරට ගොස් කථා කළා’ ඒකට ඒ අයත් කැමැතිවුණා’ පවුල් දෙකේම මුදල් හිඟය තිබුණා’ මගේ ආදරවන්තයා කොහොම හරි මුදල් ටික හොයාගත්තා’

මගේ විවාහය සතුටින් සිදුවු=ණා’ විවාහයට ණයවූ මුදල් ආපසු ගෙවන්න හරියට මහන්සි වුණා’
විවාහය සිදුවෙලා අවුරුද්දකින් මම ගැබිගෙන ඇති බව දැනුණු මොහොතේ ඉමහත් සතුටක් ඇති වුණා’ මාස කිහිපයකට පසු මට ලස්සන ගැහැණු දරුවෙකු ඉපදුණා’ ඒ දරුවා ඉපැදුණු දා සිට මාස කිහිපයක් ලෙඩ වෙලා සිටියා’

පසුව හොඳුට ලොකුමහත් වෙන්න පටන් ගත්තා’ අපේ ජීවිතය ඉතාමත් සතුටින් ගතවෙනවා’ මගේ දරුවට වයස අවුරුදු 5 අවසන් වෙන්න යනවා’ මගේ නංගි Aරැඛ ලියලා විශ්ව විද්‍යාලයට යන්න බලන් ඉන්නවා’

සියzම ප්‍රසංසා දෙවියන් වහන්සේටයි’
මෙි දක්වා මගේ කතාව අසා සිටි ඔබ සැමට ස්තුතියි’



CMP/AMP/SAM/SAM/04-1

குடும்பக்கதை

ஏ.எச். பாத்திமா பாயிகா
308 மல்கம்பிட்டி வீதி,
கல்லரிச்சல் 02
சம்மாந்துறை
09-05-2016

எனது வாழ்க்கையின் சரித்திரம்

எனது பெயர் பாயிதா. என்னை எல்லோரும் சப்னா என்று தான் அழைப்பார்கள். எனது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. எனது தாய் ஆஸ்துமா நோயாளி. எனக்கு ஒரு தங்கையும், எனக்கு 1 அண்ணனும் இருக்கிறார்கள். எனது பெற்றோர் திருமணம் முடித்து 13 வருடங்களுக்குப் பிறகு தான் தாய்மைப் பாக்கியம் கிடைத்தால் எங்களுடன் மிகவும் பாசத்துடன் இருந்தார்கள். நாங்களும் வளர்ந்து பாடசாலைப் பருவத்தை அடைந்ததும் எங்களை கல்வி கற்பிப்பதற்கு எங்கள் பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைத்தார்கள். நாங்கள் நன்றாக படித்த போது எனது அண்ணன் 9ஆம் தரம் படித்து விட்டு நண்பர்களுடன் கூடி தொழில் செய்ய ஆரம்பித்தான். அதுவே அவனுக்கு வினையாக மாறியது. அதனுடன் சேர்ந்து மதுப் பழக்கத்துக்கு ஆளாகினான். பெற்றோருக்கு மிகவும் மன வருத்தத்துடன் இருந்தார்கள். அப்படி இருக்கும் போது நான் சாதாரணதரம் படிக்கும் போது ஒருவரை காதலித்து எனது படிப்பை தொலைத்தேன். அப்படியே 4 வருடங்கள் கழிந்தன.

எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள். நான் காதலித்தவரின் வீட்டே சென்று கேட்டார்கள். அதற்கு அவர்களும் சம்மதித்தார்கள். பணக் கஷ்டம் இருவர் வீட்டிலும் ஏற்பட்டது. எனது காதலன் எப்படியோ பணத்தை புரட்டினார். எனது திருமணமும் சந்தோசமாக நடைபெற்றது. திருமணத்திற்காக புரட்டின பணத்தைக் கொடுக்க மிகவும் கஷ்டப்பட்டோம்.

திருமணம் ஆகி 1 வருடத்திற்குப் பின்னர் நான் தாய்மையாகப் போவதை உணர்ந்து அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதில் சில மாதங்கள் போனதும் எனக்கு ஒரு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தது முதல் சில மாதங்கள் நோய் வாய்ப்பட்டிருந்தது.

பிறகு நன்றாக வளரத் தொடங்கியது. எங்களது வாழ்க்கை மிகவும் சந்தோசமாக போய்க் கொண்டிருக்கின்றது. எனது குழந்தைக்கு இப்போது 5 வயது முடியப் போகின்றது. எனது தங்கை உயர்தரம் எழுதி விட்டு பல்கலைக்கழகத்திற்காக காத்திருக்கின்றார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இதுவரை எனது கதையினைக் கேட்ட உங்களுக்கு நன்றி!





A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License