We have lost a lot
A mother from Musali, Arippu speaks of the struggles her family faced during the war from all parties involved
බොහෝ දේ අපට අහිමි වුනා
මුසලි, අරිප්පු ප්රදේශයේ මවක් තම පවුල යුද්ධයේ සිටි සෑම කොටස් හේතුවෙන් මුහුණ පෑ අරගල පිළිබඳ කතා කරයි
நாங்கள் நிறைய இழந்துவிட்டோம்
முஸ்லீவிலிருந்து ஒரு தாய், அரிப்பு, தனது குடும்பத்தினர் போரில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளிலிருந்தும் போராடியதைப் பற்றி பேசுகிறார்
My birthplace is Vangala. I had 3 sisters and 4 brothers, I am the second daughter. I studied up to O/Ls. I married in 1982 and was happy. One of my younger brothers joined EPRLF, while the other went to India by sea, because he was running into problems with the LTTE and felt unsafe. The LTTE asked for my brothers and arrested my father when they couldn’t be produced. My husband was on good terms with the LTTE so we asked them to release our father. It was very hard, and eventually they all went to India.
මම ඉපදුණේ වංගාලෙයි ප්රදේශයේ. ගැහැණු සහෝදරියන් 3 දෙනයි. පිරිමි සහෝදරයින් 4 දෙනයි. මම දෙවෙනි දුව සාමන්ය පෙළ දක්වා ඉගෙන ගත්තා 1982 වර්ෂයේ විවාහවෙලා සතුටින් හිටියා. මල්ලි කෙනෙක් පොඩි කාලයේදීම EPRLF එකට ගියා. අපේ අනික් මල්ලිලා මෙහෙ ආරක්ෂාවක් තිබ්බේ නැහැ. LTTE එකෙන් ප්රශ්න නිසා මුහුදෙන් ඉන්දියාවට පැනලා ගියා. ඒගොල්ලන්ව දෙන්න කියලා LTTE එක අපිත් එක්ක කරදර කරලා අපේ තාත්තාව අත්අඩංගුවට අරගෙන ගියා. මගේ ස්වාමි පුරුෂයා LTTE එක්ක හොඳින් තමයි හිටියේ. අපේ දෙමළ මිනිස්සුනේද කියා, ඒගොල්ලන්ගෙන් තාත්තව දෙන්න කියලා ඉල්ලා, ගොඩාක් කරදර වුණා. පස්සෙ ඔක්කොම ඉන්දියාවට ගියා.
நான் வங்காலையைப் பிறப்பிடமாகக் கொண்டவள. 3 பொம்பிள சகோதரமும் 4 ஆம்பிள சகோதரமும் நான் 2 வது மகள். ழுஃடு மட்டும் படித்தேன். 82ம் ஆண்டு கல்யாணம் கட்டி வந்தன். வாழ்க்கைப்பட்டு வந்து சந்தோசமாக இருந்தேன். ஒரு தம்பி சின்னன்லேயே நுPசுடுகு க்குள்ள போயிட்டார். எங்கட மற்ற தம்பி ஆக்கள் தங்களுக்கு இங்க பாதுகாப்பு இல்ல டுவுவுநு ஆல பிரச்சனை என்று சொல்லிப்போட்டு கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு ஓடிட்டாங்க. அவங்களைத தரச் சொல்லி டுவுவுநு எங்கட்ட பிரச்சனை பட்டு எங்கட அப்பாவை கைது செய்து கொண்டு போயிட்டாங்க. எங்கடவர் டுவுவுநு யோட நல்ல மாதிரிதான். நம்மட தமிழ் ஆட்கள்தானே என்று அவங்களோட நல்ல மாதிரி அப்பாவைத் தரச் சொல்லி கேட்டு ரொம்ப துன்பப்பட்டுட்டோம். பிறகு எல்லாம் இந்தியாவிற்கு போயிட்டாங்க
In 1988, 3 or 4 armed men came into our house when there were no males present. They asked us to remove all the gold and took it, even the small children’s earrings. Even though I lost everything I didn’t cry. I thanked God that there were no lives lost at that time. During the 90’s, they bombed us, so we moved to the other to the other side of the river. We made tents, dug bunkers and stayed there. The LTTE told us to run away. We couldn’t stay there and so we started walking. They put our children and belongings in a bullock cart and took us to Nanattan. We walked from there to Murungan and thereafter to Madu. We came back in 1994. Even then we were not safe. Helicopters shot at us. When we came back, there was nothing left. They came again and chased us, telling us to leave as they were going to fight. We didn’t go far. We stayed again beyond the river in the jungle for one month.
1988 වර්ෂයේ දී 3න් 4 දෙනෙක් අවි ආයුධ අරගෙන ආවා. ගෙදර පිරිමි කෙනෙක්වත් හිටියේ නැහැ. ඔක්කෝම ගලවන්න ගලවන්න කියා කීවා. කණේ කරේ තිබුණු ඔක්කෝම පොඩි ළමයින්ගේ කණේ තිබුණු කරාබුව පවා ගලවාගෙන ගියා. ඒ වෙලාවේ ඔක්කෝම ගියා කියලවත් ඇඬුවේ නැහැ. ගෙදර පිරිමි කෙනෙක්වත් හිටියේ නැහැ. කිසිදු ජීවිතයකට කරදරයක් නැතිව බඩුමුටිටු වලින් බේරුණා කියලා, දෙවියන් වහන්සේට ස්තුති කරලා, මම ඇඬුවේ නැහැ. 1990 වර්ෂයේ යුද්ධ කාලයේ බෝම්බ ගැහුවා. හැමෝම අවතැන්වී මඩු ප්රදේශයට ගියා. අපි ගම පසු කරලා යනවිට ඔයක් තිබෙනවා. ඊට එහා පැත්තෙ ලඳු කැලෑ තිබෙනවා. ඒක ඇතුළෙ පැල්පත් හදාගෙන බන්කර් කපාගෙන බයෙන් බයෙන් හැංගිලා සිටියා. හැමෝටම LTTE එක කිව්වා දුවලා ගිහින් බේරෙන්න කියලා. එහෙත් ඉන්න බැරිව පයින් ගියා. ගොන් කරත්තයක ළමයින්ට අවශ්ය ඇඳුම් කෑම බීම ආදිය උස්සාගෙන ගිහිල්ලා නානාට්ටාන් දක්වා එක්කගෙන ගිහින් බැස්සුවා. එහේ ඉඳලා පයින්ම මුරුංගන් දක්වා ගියා. පස්සෙ මඩු ප්රදේශයට ගියා. 1994 ආපහු ආවා. එතකොටත් ප්රශ්න තමයි, හෙලිකොප්ටර් වලින් ගැහුවා. ආපසු එනවිට බඩුමුටිටු කිසිවක් තිබුණෙ නැහැ. අතර මගට ඇවිල්ලා ආයෙත් එළවා ගත්තා. අපි යුද්ධ කරන්න යනවා කියලා. අපි
88ம் ஆண்;டு 3,4 பேர் ஆயுதங்களோட வந்தாங்க. ஒரு ஆம்பிள கூட இல்ல வீட்டில. எல்லாம் கழட்டு கழட்டு என்றாங்க. காதில கிடந்தது கழுத்தில கிடந்த எல்லாத்தையும் சின்னப்பிள்ளைகள் காதில கிடந்த தோட்டையும் கூட கழட்டிக் கொண்டு போயிட்டாங்க. அந்த நேரம் எல்லாம் போயிட்டு என்டு கூடி அழல்ல வீட்டில ஒரு ஆம்பிள கூட இருக்கேல்ல. எந்த உயிருக்கும் ஆபத்தில்லாம பொருளோட போயிட்டு எண்டு கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு நான் அழல்ல. 90ம் ஆண்டு யுத்த காலம் பம்பர் அடிப்பான். எல்லோரும் இடம் பெயர்ந்து மடுவிற்கு போயிட்டோம். நாங்க ஊரைக் கடந்து ஆறு ஒன்று இருக்கு அதற்கங்கால பத்தைகள் இருக்கு. அதற்குள்ள கூடாரம் அடிச்சு பங்கர் வெட்டி பதுங்கி பதுங்கி இருந்தோம். எல்லோரையும் டுவுவுநு தப்பி ஓடுங்க என்று சொல்லிட்டாங்க. அங்கேயும் இருக்க ஏலாம நடதான். ஒரு மாட்டு வண்டியில பிள்ளைகளுக்கான உடுப்பு சாப்பாட்டு சாமான் தூக்கிக்கொண்டு நானானாட்டான் மட்டும் கொண்டு போய் விட்டாங்க. அங்கிருந்து நடையில முருங்கன் வரை போனோம் பிறகு மடுவிற்கு போயிட்டோம். 94ம் ஆண்டு திரும்பி வந்தோம். அப்படியும் பிரச்சனைதான். டெலி வந்து அடிப்பான். இங்க இருக்கிறது ஓடுறது என்று
My husband was harassed by the army as well as the LTTE. Nobody went to the LTTE from our family. But we gave them food, when they asked for the motor cycle and tractor, we had to give them. The Army looked at us like culprits. We were frightened. The LTTE was like the Government; they made us suffer. The two are the same. They didn’t give us anything. The LTTE was abducting people from homes. We took one of our sons to Negombo and left him at Don Bosco for safety. A foreigner took a liking to him and asked if he could take him away. But when we all went to Colombo to get him a visa, the son and his father were kidnapped in a white van.
අපේ මහත්තයාට LTTE එකෙනුත් කරදර කරා. හමුදාවෙනුත් කරදර. අපේ පවුලෙන් කව්රුවත් LTTE සංවිධානයට ගියේ නැහැ. LTTE සංවිධානයට යවන්න කියලා කිව්වා. හමුදාව කියනවා, ඔයගොල්ලෝ ඒ ගොල්ලන්ට උදව් කරනවා කියලා. කෑම දුන්නා තමයි. නැහැ, කියන්නෙ නැහැ. ඇවිල්ලා ටැක්ටර් මෝටර් සයිකල් ඉල්ලුවාම දෙන්න සිද්දවුනා අපිට. අපිව වරදකරුවන් ලෙස සලකන්න පටන් ගත්තා. අපි බයෙන් තමයි හිටියේ. බොහෝ හානි සිදුවුණා. රජය වගේ තමයි, මේගොල්ලොත්. අපිට හරියට වද දුන්නා. දෙගොල්ලොම එක වාගේ තමයි. කව්රුවත් අපිට කිසිම දෙයක් දුන්නේ නැහැ. ගමේ බොහෝ දෙනෙක්ව LTTE සංවිධානය අල්ලන්න පටන් ගත්තා. අපි අපේ පුතාව අරගෙන ගිහිල්ලා මීගමුවේ දොන්බොස්කෝ විද්යාලයට දැමිමා, ආරක්ෂාකාරීව ඉඳපුදෙන් කියලා. එහි සිටි සුද්දෙකුට මෙයා ගැන හිත ගිහිල්ලා ඔහුව එක්ක යන්න ඇහුවා. පුතාට වීසා එක ගන්න කොළඹට ගිය වෙලාවේ තාත්තවයි පුතාවයි සුදු වෑන් එකකින් අරගෙන ගියා.
எங்கடவருக்கு டுவுவுநு ஆலயும் கரைச்சல் ராணுவத்தாலயும் கரைச்சல். எங்கட குடும்பத்தில இருந்து இயக்கத்திற்கு ஆரும் போகல்ல. இயக்கத்திற்கு விடுங்கண்டு சொல்லறாங்க ராணுவம் என்னென்டா நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க என்கிறாங்க. சாப்பாடு கொடுத்தோம். இல்லன்னு சொல்லல்ல. வந்து டிரெக்டர், மோட்டார் சைக்கிள் கேட்டா கொடுத்துதான் விடோனும். எங்கள ஒரு குற்றவாளியா கருதத் தொடங்கிட்டாங்க. நாங்க பயந்து பயந்துதான் இருந்தோம். நிறைய இழப்புக்கள் அரசாங்கம் மாதிரிதான் இவங்களும். எங்கள நிறைய துன்பப்பபடுத்தினாங்க. இரண்டு பேரும் ஒரே ஆட்கள்தான். யாரும் எங்களுக்கு அள்ளித் தந்திட்டு போகல்ல எங்கடவருக்கு டுவுவுநு ஆலயும் கரைச்சல் ராணுவத்தாலயும் கரைச்சல். எங்கட குடும்பத்தில இருந்து இயக்கத்திற்கு ஆரும் போகல்ல. இயக்கத்திற்கு விடுங்கண்டு சொல்லறாங்க ராணுவம் என்னென்டா நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க என்கிறாங்க. சாப்பாடு கொடுத்தோம். இல்லன்னு சொல்லல்ல. வந்து டிரெக்டர், மோட்டார் சைக்கிள் கேட்டா கொடுத்துதான் விடோனும். எங்கள ஒரு குற்றவாளியா கருதத் தொடங்கிட்டாங்க. நாங்க பயந்து பயந்துதான் இருந்தோம். நிறைய இழப்புக்க
They came to the house where we were staying and told us that they were from the Pettah police station. There were 8 of them. Two were in uniform and others were dressed normally. When the home-owner and the foreigner went to the Pettah police station to inquire after this, they were told that they didn’t take anyone. So they made an entry at the Kotahena police station. We reported to Ministers Radhakrishnan and Ganesh. Even the ICRC gave us certificates saying that they searched everywhere. I shared this story on TV too, and I was present at every subsequent incident, even a hunger-strike. I go on with life in the hope that they are still alive. Even the Government says that they will search for them.
මේගොල්ලො නැවැතිලා හිටපු ගෙදරට ඇවිල්ලා දොරට තට්ටු කරලා පිටකොටුවෙ පොලීසියෙන් ආවා කියලා කීවාම දොර ඇරලා තිබෙනවා. 8 දෙනෙක් ඇවිත් තිබෙනවා. දෙදෙනෙකු නිල ඇඳුමෙන් අනික් අය සාමාන්ය ඇඳුමෙන් සැරසිලා ඇවිත් තිබෙනවා. සුද්දයි, ගෙදර උදවියයි පිටකොටුවෙ පොලීසියට ගොස් ඇහුවාම, අපි ආවෙ නැහැ කියලා කීවා. ඔවුන් කොටහේන පොලිසියට පැමිණිළි කරලා තිබෙනවා. ඇමැතිතුමාට, රිපෝටි කළා. නැවත කොටහේන පොලිසියේ පැමිණිළි කළා. රාදා කි්රෂ්ණන්, ගනේෂන් ඇමැතිතුමා හැමෝටම රිපෝටි යැවිවා. ICRC වවුනියාවට ගිහිල්ලා කොළඹදී සහතිකයක් දුන්නා. අපි හැමතැනම සෙව්වා නැහැ කියලා. කොහේ මොනවා වුණත්, මම සහභාගි වෙනවා. උපවාසෙටත් යනවා. හැමදේකටම සහභාගි වෙනවා. TV එකටත් මගේ කතාව කියලා තියෙනවා. මේගොල්ලො ජිවතුන් අතර ඉන්නවා කියන විශ්වාසය පිට තමයි මේ අභියෝගයට මුහුණ දෙන්නෙ. සොයලා දෙන්නම් කියලා කියපු නිසා, හිතට හයියක් ආවා. රජය තමයි කියන්නේ සොයලා දෙන්නම්, සොයලා දෙන්නම් කියලා.
இவங்க தங்கியிருந்த வீட்டுல வந்து கதவை தட்டி பெட்டா பொலீசிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொல்ல கதவைத் திறந்திருந்திருக்;காங்க. 8 பேர் வந்திருந்திருக்கிறாங்க. 2 பேர் சீருடையோட மற்றவங்க நோமல் உடுப்போட வந்திருக்காங்க. இவர் 114 ற்கு தகவல் கொடுக்க போனில் கையை வைக்க போனை பிச்செரிஞ்சிட்டாங்க. வெள்ளைக்காரரும் வீட்டுக்காரரும் பெட்டா பொலீஸில் போய் கேட்க நாங்க வரல்ல எண்டு சொல்லிட்டாங்க. அவங்க கொட்டேன பொலீஸில் எண்ரி போட்டிருக்கிறாங்க. மினிஸ்டருக்கு ரிப்போர்ட் போட்டனான். திருப்பி கொட்டேன பொலிஸில் எண்ரி போட்டனான். ராதாகிருஸ்ணன், கணேசன் எல்லாரிட்டையும் ரிப்போர்ட் போட்டன். ஐஊசுஊ வவுனியாவில் போய் கொழும்பில் வைத்து ஒரு சர்டிபிகேட் தந்தாங்க நாங்க எல்லாம் தேடிட்டோம் இல்ல எண்டு. எங்க என்ன நடந்தாலும் நான் சமூகம் கொடுக்கிறது. உண்ணாவிரத பேராட்டம் எண்டு எல்லாத்திலயும் சமூகம் கொடுக்கிறது டிவிக்கும் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறன். இவங்க உயிரோட இருக்கிறாங்க என்ற நம்பிக்கையிலதான் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு வாரன். தேடித்தாரம் என்டு சொன்னதால ஓர் மனத்திடம் வந்தது. அரசாங்கம்தானே சொல்லுது தேடித்தாரம் தேடித்தாரம் என்ட
Not all of them are dead. Some are. Some were tortured. Some were burnt in buses. They are the Government and we are the minority. We want our sons back alive. We have lost a lot. How many years have we suffered like this? More than ten years… I am not afraid of anything. The Government has done wrong and they have to answer. For there to be peace, the Government should be truthful. A new Government has come. But still land issues and missing persons issues persist. Building roads and houses for us means nothing to us - we are used to live in bushes. It’s our relatives that we want back.
මම කිසිවකට බය නැහැ. රජය තමයි වැරදි කරලා තිබෙන්නේ. ඒගොල්ලො තමයි උත්තර දෙන්න ඕන. නාවික හමුදාව තමයි යුද්ධ කාලයේ ආණ්ඩු කළේ. ඒගොල්ලන්ගෙ කටින්ම කිවිවා අපි තමයි, මේක කළේ කියලා. අවසානය දක්වා, ඒගොල්ලොම තමයි, උත්තර දෙන්න ඕන. නැහැ, කියලා නැහැ. ඔක්කෝම මැරුණයි කියලත් නැහැ. සමහරු මැරිලා තිබෙනවා. වඳ හිංසා කරලා තිබෙනවා. බස් රථය පිටින් ගිණි තියලා තිබෙනවා. ඔවුන් රජය. අපි සුළු ජාතිකයෝ.... අපේ දරුවන් අපි ළඟට පණපිටින් එන්න ඕන. ඔය ගොල්ලන්ට දඬුවම් කරන්න ඕන කියලා, අපි ඉල්ලන්නේ නැහැ. කොච්චර දේවල් අපට අහිමිවෙලා තිබෙනවාද?... අවුරුදු කීයක්ද?... අවුරුදු 10යි. මේ දක්වා කොපමණ දුක්වේදනා විඳලා තිබෙනවාද....
நான் ஒன்டுக்கும் பயப்படல. அரசாங்கம்தான் தப்பு செய்திருக்கு. அவங்கதான் பதில்; தரணும். கடற்படைதான் யுத்த காலத்தில் ஆட்சி செய்தது. அவங்கட வாயால நாங்கதான் இத செய்தோம் எண்டாங்க கடைசிமட்டுக்கும் அவங்கதான் பதில் சொல்லோனும். . இல்ல என்று இல்ல அவ்வளவு பேரும் செத்தண்டு இல்ல. சில பேர் செத்திருக்கிறாங்க. கொடுமை செய்திருக்கிறாங்க. பஸ்ஸோட எரிச்சிருக்காங்க. அவங்க அரசாங்கம் நாங்க சிறுபான்மையினர். எங்கட பிள்ளைகள் எங்களிட்ட உயிரோட வரணும். உங்களுக்கு தண்டனை தாங்க என்று நாங்க கேட்கல்ல எவ்வளவு இழந்திருக்கிறோம். எத்தனை வருடம் 10 வருடம் இற்றவரைக்கும் எவ்வளவு துன்பத்தை அனுபவிச்சிருப்பம்.
When the President came to Jaffna, he told us that “you were the ones who were protesting; if you had protested during the past regime, they would have put you in prison. You are protesting now to this new Government but where can we go searching for these missing?” How can a leader say such things and how can we believe him? What has this Government done? How can we live in this country is these problems continue? We expect that if they can’t give us solutions, then that these cases would be taken to UN.
ජනාධ්පතිතුමා ඇවිල්ලා යාපනයේදී කියලා තිබෙනවාලූ, ඔය ගොල්ලො දැන් තමයි උද්ඝෝෂණ කරන්නේ. ඒ ආණ්ඩුව තිබුණු කාලෙ කළා නම්, ඔය ගොල්ලන්ව උස්සලා ඇතුළට දානවා. මගේ රජයත් එක්ක තමයි, උද්ඝෝෂණ කරන්නේ.... මම කොහේ ගිහින් හොයන්නද කියලා ඇහුවලූ. එහෙම නම්, මොහු ගැන විශ්වාස කරලා ජීවත්වෙන්නෙ කොහොමද... නායකයෙකු මෙසේ කියන විට, අපි කොහොමද ජීවත් වෙන්නේ.... මේ රජය මොනවද කරලා තිබෙන්නේ.... කොහොමද, මේ රට ගැන විශ්වාස කරලා ජීවත් වෙන්නේ. අනාගතයේදීත් මිනිසුන්ට මේ වාගේ ප්රශ්න ඇති නොවී තිබෙන්න ඕන නම්, මේ ප්රශ්නය විසඳන්න ඕන. අපි බලාපොරොත්තු වෙන ඒවා, මේ ගොල්ලන්ට විසඳන්න බැරි නම් අපට එක්සත් ජාතීන්ගේ සංවිධානය එන්න ඕන. නඩුවට වුණත් එක්සත් ජාතීන්ගේ සංවිධානය එන්න ඕන.
சமாதானம் நிலவ வேண்டும் என்றால் அரசாங்கம் உண்மையாக இருக்க வேணும். புது அரசாங்கம் வந்திருக்கு. நில அதிகரிப்பும் காணமல் போனவங்கட பிரச்சனையைத் தான் எடுக்கவேணுமே தவிர ரோட்டு போட்டு தாரன் வீடு கட்டித்தாரன் என்றது பெரிய விசயம் இல்ல. நாங்க பத்தைக்குள்ள படுத்து கிடந்து வந்திரலாம். எங்கட உறவுகள் எங்கட்ட வரணும். ஐனாதிபதி வந்து யாழ்ப்பாணத்தில் சொல்லியருக்கிறாராம் நீங்க இப்பதான் ஆர்பார்ட்டம் செய்றீங்க. அந்த அரசாங்கம் இருக்கேக்க ஆர்ப்பார்ட்டம் செய்திருந்தீங்க என்டால் உங்கள தூக்கி உள்ள போட்டிருப்பாங்க. என்ட அரசாங்கத்திலதான் ஆர்ப்பாட்டம் செய்றீங்க. நான் எங்க போய் தேட என்றாராம். அப்ப இவரை நம்பி எப்படி வாழ்றது. ஒரு தலைவர் இப்படி சொல்லேக்க நாங்க எப்படி வாழ்றது. இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கு. எப்படி இந்த நாட்டில நம்பி உயிர் வாழறது. எதிர்காலத்திலும் மக்களுக்கு இப்படியான பிரச்சனை வராமல் இருக்கணும் என்றால் இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். நாங்க எதிர்பார்க்கிறது இவங்களால தீர்க்ப்பட முடியாது என்றால் எங்களுக்கு ஐ.நா.சபை வரணும். வழக்குக்கு கூட ஐ.நா சபை வரணும்.