Plight of a common man
A gentleman from Musali speaks about the unheard struggles of a common man
සාමාන්ය මිනිසෙකුගේ දුක්ඛිත තත්වය
මුසලි ප්රදේශයේ පියෙකු සාමාන්ය මිනිසෙකුගේ සැඟවු දුක්ඛිත තත්වය පිළිබඳ කතා කරයි
பொதுவான ஒரு மனிதனின் நிலை
முசலிப் பகுதியிலிருந்து ஒரு மனிதர் ஒரு சாதாரண மனிதனின் கேட்கப்படாத போராட்டங்களைப் பற்றி பேசுகிறார்
I live in Saveriyarpuram. I studied up to grade 9 at Silavathurai school. I stopped my studies because of poverty and as I was the eldest in the family. I have been going out to sea since the age of 10. After I stopped school I educated my 8 brothers. When the ethnic conflict started in 1985, I went to India. When we went to Thalaimannar, the army shot at us. They shot at us from afar, and 15 of us got out of the boat and ran away. Later we paid 3000 per head and went at night. They took us from Thanushkodi camp to Mandabam camp. We stayed there from 1985 to 1990 and faced many hardships. They gave 75 rupees per male and 55 per women. That was not enough for us, so we went out and looked for work; sometimes we had work, sometimes we didn’t get any.
මාගේ ස්ථිර පදිංචි ස්ථානය සවේරියර්පුරම්. 9 වැනි පංතිය දක්වා සිලාවත්තුරෙයි විද්යාලයේ තමා ඉගෙනුම ලැබුවේ. මගේ පවුල දුප්පත් නිසා මම වැඩිමහල් පිරිමි දරුවෙකු නිසාත්, පාසල් ගමන නැවැත්තුවා. වයස අවුරුදු 10 ඉඳලා මුහුදු රැකියාව තමයි. පාසල් යමින් සිටියදීම මුහුදු රැකියාවත් කරගෙන හිටියා. පසුව පාසලෙන් නැවැතිලා රැකියාවට ගිහිල්ලා මල්ලිලාට ඉගෙන්නුවා. 1985දී ජාතිවාදී කලබලයක් ඇතිවූ නිසා අවතැන්වී ඉන්දියාවට ගියා. මෙහි සිට තලෙයිමන්නාර් වලට ගොස් තලෙයිමන්නාර්වල සිට ගම්මානයට ගිය වෙලාවේ හමුදාව මාව එළවාගෙන ඇවිත් වෙඩි තැබුවා. අපේ බෝට්ටුවේ ඉඳලා සෑහෙන ඈතක සිට වෙඩි තැබු වෙලාවේ අපි බැහැලා දිවිවා. 15 දෙනෙකු ගිහින් හිටියා. හැමෝම ඔළුව හැරුණු හැරුණු අතට දිව්වා. ඉන්පසු මහ රෑ එක්කෙනෙකුට රු:3000/- ක් දීලා ගියා. ධනුෂ්කෝඩි වල සිට මන්ඩබම් කෑමිප් එකට එක්කගෙන ගියා. 1985 සිට 1990 දක්වා එහි සිටියා. හරි අමාරුයි. තදබද අවස්ථාව. එහේ පිරිමි අයට රු. 75/-, ගැහැණු අයට රු. 55/- දෙනවා. ඒක මදියි කියලා පිට වැඩ හොයාගෙන ආවා සමහරවිට ලැබුනා සමහරවිට නැහැ
நான் சவேரியார்புரத்தை வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறன். எனக்கு சகோதரர்கள் 8 பேர். அதிலயும் ஒரு ஆள் இறந்திட்டாங்க. நான் கடற்தொழில் செய்திட்டிருக்கிறன். 9ம்வகுப்பு வரை சிலாபத்துறை ஸ்கூலில்தான் படிச்சிக் கொண்டிருந்தேன். என்ர குடும்பத்தில் வறுமையா இருந்ததாலே நான் மூத்த ஆம்பிள பிள்ளை என்றதால பாடசாலையால நிறுத்திட்டாங்க. 10 வயதில இருந்து கடற்தொழில்தான் பள்ளிக்கூடம் போய்கொண்டிருக்கையிலே கடற்தொழில் செய்து கொண்டிருந்தன். பிறகு பள்ளிக்கூடத்தை நிப்பாட்டி விட்டு தொழிலில் இறங்கிட்டன். தம்பிமாரை படிக்க வைச்சன். 85ம் ஆண்டு இனப்பிரச்சனை ஒன்று வந்ததால் இடம் பெயரந்து இந்தியா போனன். இங்கிருந்து தலைமன்னார் போய் தலைமன்னாரிலிருந்து கிராமத்திற்கு போனபோது இராணுவம் என்னை துரத்திச் சுட்டார்கள். ஏங்கட போர்ட்டுக்கு நியாயமான தூரத்தில் இருந்து சுட்டபோது நாங்க இறங்கி ஓடிட்டோம்.15 பேர் போயிருந்தோம். எல்லாம் திக்கு திக்காக ஓடிட்டோம். அதற்குப் பிறகு இரவோடு இரவா ஒரு ஆளுக்கு 3000 ரூபா கொடுத்து போனோம். தனுஷ்கோடியிலிருந்து மண்டபம் காம்பிற்கு கொண்டு போனாங்க. 85 இலிருந்து 90 வரை அங்க இருந்தோம். கஸ்டமான நிலை. நெருக்கடியான நி
We came back in 1992. We went back again and stayed in India till 2003. When the peace talks started we came back. We stayed in this village. The ‘Resistance’ were freely roaming the village. The army was also around. If there were any problems, they warned us beforehand. One day, there was shelling from the direction of Uyilangulam, so we ran away with people from another village. In the shelling, only three of them escaped. All the others died. We escaped to Arippu.
1992 වර්ෂයේ නැවත මෙහි පැමිණ නැවතත් ඉන්දියාවට ගියා. 2003 දක්වා අපි එහි සිටියා. සාම සාකච්ඡා පටන් ගත්තාට පස්සේ අපි ආයෙත් ලංකාවට ආවා. අපි මේ ගමේ තමයි හිටියේ. ත්රස්තවාදීන් ප්රදේශය පුරාම සැරිසරමින් සිටියා. ඒ ළඟම ආමි එකත් හිටියා. කලබල එනවිට සංවිධානයෙන් ඇවිල්ලා කියනවා. දවසක් එක පාරටම උයිලන්කුලමි පැත්තෙන් බොම්බ ඇවිල්ලා එක පිට එක ගහන්න පටන් ගත්තා. අපි හැමෝම දුවන්න පටන්ගත්තා. මේ පැත්තෙන් හිටි ටික දෙනෙකු තවත් ගම්මානයකට යනවිට බෝම්බ දැමිමා. තුන් දෙනෙක් තමයි බේරුණේ. අනික් ඔක්කෝම මැරුණා. අපි ඔක්කෝම හැමදෙයක්ම දාලා අරිප්පු වලට දුවලා ගියා.
92ம் ஆண்டு திரும்ப இங்கு வந்து திரும்பவும் இந்தியா போனோம். 2003ம் ஆண்டுவரை அங்க இருந்தோம். சுமுகமான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தபோது திரும்ப இங்க வந்தோம். நாங்க இந்;த கிராமத்தில்தான் இருந்தோம். இயக்கங்கள் பரவலாக திரிஞ்;சி கொண்டிருந்தது. பக்த்தில் ஆமி இ;ருந்தது பிரச்சனை வரும்போது இயக்கம் வந்து சொல்லுவாங்க.ஒரு நாள் திடீரென்று உயிலங்குளம் பக்கத்திலிருந்து ஷெல் வந்து மள மளவென்று அடிக்கத் தெர்டங்கியது. நூங்க எல்லோரும் ஓடத் தொடங்கி விட்டோம். இந்தப் பக்கத்தில் இருந்த கொஞசப் பேர் இன்னொரு கிராமத்திற்கு போகேக்கே பொம் பண்ணிட்டாங்க. 3 பேர்தான் தப்பினாங்க மற்ற எல்லோரும் செத்திட்டாங்க. நாங்க எல்லாம் போட்டபோட்ட வாக்கில் அரிப்பிற்கு ஓடிப்போயிட்டோம்.
We put the women in a boat and we swam across the sea and reached Nanattan school at 2.00 a.m. The army stopped us and interrogated us. We told them that the resistance was there and so was the Army. We were common people afraid of guns. We do what we are told. Karitas and many other organizations helped us; more than the Government. When we came back here, it was just like a graveyard. We went to India fearing for our lives, even after coming back here we didn’t lose that fear. The scars of the war didn’t heal for us. We lost our children, our house and everything.
ඔයට බැහැලා ගැහැණු අයව බෝට්ටුවට නග්ගලා එහා පැත්තෙ බස්සලා අපි හැමෝම මුහුදේ පිහිනලා එගොඩට ගිහිල්ලා නානාට්ටාන් ඉස්කෝලෙට සේන්දු වනවිට පාන්දර 2.00ට විතර ඇති. එහේ ගියාට පස්සෙ හමුදාව වටලාගෙන අපට කරදර කරලා පරීක්ෂණ පැවැත්තුවා. ත්රස්ත සංවිධාන හිටියා. තුවක්කුවට බයවිය යුතු මහජනතාව අපි. ඔබ තුවක්කුව පෙන්නලා ඒක කරන්න කිව්වොත් අපි කරන්න ඕන. නැත්නම් ඔයගොල්ලොත් ගහනවා. ඒගොල්ලොත් ගහනවා කියා කීවා. දිගින් දිගටම පරීක්ෂණ පැවැත්තුවා. ආයතන වලින් ගොඩාක් උදව් කළා. හරිටාස් ආයතනය රජයට වඩා වැඩියෙන් උදව් කළා. ඊට පස්සෙ මෙහෙ ඇවිල්ලා අපි හිටපු තැන් දෙස බලනවිට අමු සොහොනක් වාගේ තිබුණා. පණ යයි කියන බයට තමයි ඉන්දියාවට පැනලා ගියේ. ආපසු ඇවිල්ලා අවුරුද්දක විතර කාලයක් ගතවෙලත් අපේ බය ඇරුණේ නැහැ. යුද්ධයේ කැළල තවමත් අපෙන් ඈත්වෙලා නැහැ. දරුවන් අහිමිවුණා. ගෙවල් දොරවල් අහිමිවුණා. සියල්ල අහිමිවුණා. සිනහවෙන්නවත් අපේ හිතේ සතුටක් තිබුණෙ නැහැ
ஆத்தில் இறங்கி பெர்ம்பிள ஆட்கள் எல்லாம் போர்ட்டில் ஏற்றி அங்கால இறக்கிட்டு நாங்க எல்லாம் கடலில நீஞ்சி கரைக்கு போய் நானாட்டான் ஸ்கூலுக்குப் போய் சேரேக்க இரவு 2 மணி இருக்கும்.அங்க போனோன ஆமி மறிச்சி எங்களுக்கு நெருக்கடி கொடுத்து விசாரிச்சாங்க. இயக்கம் இருந்தது நீங்களும் இருந்தீங்க நீங்களும் வந்து போவீங்க அவங்களும் வந்து போனாங்க துப்பாக்கிக்கு பயப்பட வேண்டிய n;ப்hது மக்கள் நாங்க. நீங்க துப்பாக்கியை காட்டி அதச் செய்யுங்க என்டா நாங்க செய்யத்தான் வேணும். இல்லாட்டி நீங்களும் அடிப்பீங்க அவங்களும் அடிப்பாங்க என்று சொன்னோம். தொடர்ந்து விசாரணை செய்தாங்க. நிறுவனங்கள் நிறைய உதவிகள் செய்தாங்க. கரிட்டாஸ் நிறுவனம் கவர்மெண்டை விட கூடுதலாக உதவி செய்தது. அதற்குப் பிறகு இங்க வந்து இடத்தைப் பார்க்கும்போது மயானமாக இருந்தது.இங்க இருந்து போகும்போது உடுத்தின உடுப்போடத்தான் போயிருந்தோம். சவேரியார்புர கோயில்ல 2,3 மாதம் இருந்தோம். உயிரே போயிரும் என்ற பயந்த நிலையில்தான் இந்தியாவிற்கு ஓடினோம். திரும்பி வந்து ஒரு வருடம் போல எங்கட பய உணர்வு போகேல. யுத்தத்தின் வடு இன்னும் எங்கள விட்டு போகேல்ல. பிள்ளையை இழந
The Resistance took my son when he was coming back from the sea. When they released him, the Army took him. After that, we haven’t seen him. We have searched everywhere. We gave all the information to the government, but without any use. Even if the Government changes, no Government has shown us the missing persons or handed over any of them. We didn’t ask any money for our children or any assistance. We want them alive. They know where they are because they were ones who took them. We have participated in all the protests. There was no solution from the U.N. too. There were lots of damage in the North and East. We want an inquiry but the Government hasn’t done anything. So we don’t believe in the Government. The world is talking about self–rule for the Tamils but up to now, it didn’t happen. We are still living in fear.
මගේ පුතාව මුහුදෙන් ආපසු එනවිට ත්රස්ත කල්ලිය අල්ලාගෙන ගියා. ත්රස්ත කල්ලිය අත හැරියට පස්සේ හමුදාව විස්වමඩු වලදී අල්ලා ගත්තා. ඊට පස්සෙ මේ දක්වා අපි ඔහුව දැක්කෙම නැහැ. අපිත් හැම තැනම හොයනවා. නමුත් මගේ පුතා කියලා තිබෙනවා මම එනවා කියලා. මේ දක්වා ආවෙම නැහැ. රජයෙන් ඉල්ලා තිබුණු සියලූ තොරතුරු ලබාදී තිබෙනවා. අපට කිසිදු ප්රයෝජනයක් නැහැ. ඒ කියන්නෙ ආණ්ඩු දෙකම මාරුවෙන් මාරුවට ආවත් කිසිම ආණ්ඩුවක් අතුරුදහන්වූ අයව දුන්නෙත් නැහැ. පෙන්නුවෙත් නැහැ. දරුවන්ට සල්ලි ඕන. ආධාර ඕන කියලා ඉල්ලන්න ගියේ නැහැ. අපට දරුවා පණපිටින් දෙන්න ඕන. අල්ලගත්තු ඔයාලා දන්නවා නේද අපේ දරුවන් කොහෙද ඉන්නෙ කියලා. උද්ඝෝෂණ හැම එකකටම සහභාගි වෙලා තිබෙනවා. එක්සත් ජාතීන්ගේ සංවිධානය පවා අපි ගැන හොඳ තීන්දුවක් අරගෙන නැහැ. උතුරු නැගෙනහිර ප්රදේශ වල තමයි බලපෑමි වැඩියෙන් ඇතිවුණේ. මෙහේ විමර්ශන කඳවුරක් පවත්වන්න කියා ඉල්ලලා තිබෙනවා. නමුත් රජය ඒක කළේ නැහැ. ඒ නිසා අපට ඇත්තෙන්ම රජය ගැන විශ්වාසයක් නැහැ. ලෝකයේ රටවල්වල කථා කරනවා දෙමළ ජනතාවට ස්වාධීන පාලනයක් ලබාදෙනවා කියලා. තවමත් ලබාදුන්නෙ නැහැ. හෙට දවසේ මොකක් වෙයිදෝ කියන බයකින් තමයි ජීවත්වෙන්නෙ
என்ட மகனை இயக்கம் கடலில இருந்து திரும்பி வரும்போது பிடிச்சுக் கொண்டு போயிட்டாங்க. இயக்கம் பிடிச்சி விட்டபிறகு இராணுவம் விசுவமடுவில வைச்சு பிடிச்சிட்டாங்க. அதுக்குப் பிறகு இதுவரைக்கும் நாங்க அவரப் பார்த்ததேயில்ல.நாங்களும் எல்லா இடமும் தேடிக் கொண்டிருக்கிறம். ஆனா என்ர மகன் சொல்லியிருக்கிறான் நான் வருவன் என்று இதுவரை வரவேயில்ல கவர்மெண்டால கேட்கப்பட்ட அத்தனை தகவல்களையும் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்ல. ஏன் என்று சொன்னா இரண்டு அரசாங்கமும் மாறி மாறி வந்தும் எந்த அரசாங்கமும் காணமல் போனவங்களை கொடுத்;ததுமில்ல காட்டினதுமில்ல. பிள்ளைகளுக்கு காசு வேணும் உதவி திட்டம் வேணும் என்று கேட்கேயில்ல. எங்களுக்கு பிள்ளையை உயிரோட தரணும். பிடிச்ச உங்களுக்குத் தெரியும்தானே எங்கட பிள்ளைகள் எஙக இருக்கென்று. போராட்டங்கள் எல்லாத்திலயும் பங்கு பற்றியிருக்கிறோம். ஐ.நா வில் கூடி எங்களைப்பற்றி நல்ல ஒரு தீர்மானம் எடுக்கல. வடக்கு கிழக்குப் பகுதியில்தான் கூடுதலான பாதிப்பு நடந்திருக்கு. இங்க ஒரு விசாரணை முகாம் வைக்கச் சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனா அத அரசாங்கம் செய்யேல்ல. அதனால எங்களுக்கு உண்மையி
There are three races in Sri Lanka. All three should be treated equally. I am a Sri-Lankan; I am not someone from outside. They shouldn’t ask whether you are Sinhala or Tamil. Everyone should be respected. That’s the people Government. At the beginning, there was a good relationship between us. There were no words like Muslims or Tamils from anyone’s lips. After the war, some of the parents have created the resentment in children. Other children look at my child and think that he is a Tamil. This outlook is wrong. It is difficult to move towards unity like this.
ශ්රී ලංකාවේ ඉන්නෙ ජාතින් තුනයි. ජාතීන් තුන අතරින් එක් ජාතියට පමණක් සමානාත්මතාවය ලබාදෙන්නේ කෙසේද ඒ වගේම අනෙක් ජාතිකයින්ටත් ලබාදෙන්න ඕන. මම ශී්ර ලාංකිකයෙක් මිස පිටරටකින් පැමිණි කෙනෙක් නොවෙයි. දෙමළ ද සිංහල ද කියලා අහන්න හොඳ නැහැ. එක් එක් පුද්ගලයෙකුටම ගරු කරන්න ඕන. ඒක තමයි ජනතා රජය. මුල් කාලයේදී හොඳ සුහදත්වයක් තිබුණා. මුස්ලිම් දෙමළ කියන වචනය කටට එන්නෙම නැහැ. යුද්ධයෙන් පස්සෙ සමහර දෙමව්පියන් දරුවන්ගේ සිත්තුල ද්වේශ සහගත හැඟීම් ඇතිකර දී තිබෙනවා. මගේ දරුවා දිහා ඒ දරුවා බලන්නෙ මොහු දෙමළෙක් නේද මොහු නිසා නේද අපි අවතැන් වුණේ. යන වැරදි දෘෂ්ටි කෝණයකින් බලන නිසා එකමුතුව ඇති කිරීම හරි අමාරුයි.
இலங்கையிலே வந்து 3 இனம்தான். 3 இனத்திற்குள்ளேயும் ஒரு இனத்துக்கு எப்படி சமத்துவம் கொடுக்கிறாங்களோ அதே மாதிரி மற்ற இனத்திற்கும் கொடுக்கோணும். நான் இலங்கையன். அயல நாட்டுக்காரன் இல்ல. தமிழனா சிங்களவனா என்று கேட்கக் கூடாது. ஓவ்வொரு மனிதனும் மதிக்கப்படல் வேண்டும். அதுதான் மக்கள் அரசாங்கம் சும்மா ஒரு மனிதனைப் பிடித்து அடிச்சி சித்திரவதை படித்தினால் அவன் என்ன செய்வான். இவங்கதான் இயக்கத்தை உருவாக்கிறதற்கு தூண்டுனது. இவ்வாறான உணர்வுகளை அரசாங்கம் வளர்த்ததுதான் காரணம். தமிழர்களுக்கு சரியான ஒரு உரிமை வழங்கப்பட்டிருந்தா இலங்கையில் இப்படியான ஒரு நிலை வந்திருக்காது. ஆரம்பத்தில நல்ல உறவு இருந்தது. முஸ்லீம் தமிழ் என்ற வார்த்தையே வாயில வராது. யுத்தத்திற்குப் பிறகு சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வன்மத்தை உண்டாக்கி விட்டிருக்காங்க. என்ட பிள்ளையை அந்தபிள்ளை எப்படி பார்க்குது எண்டா இவன் தமிழன்தானே இவனால்தானே நாங்க இடம் பெயர்ந்தோம் என்ற தப்பான கண்ணோட்டம் வளர்ந்ததாலே ஒற்றுமை வளர்றதுக்கு மிகக் கடினமாக இருக்கு
If a common man is beaten and tortured, what can he do? These are the people who become the Resistance. The Government feeds this feeling. If the Tamils had been given their rights, this situation wouldn’t have happened. If some common man dies, there won’t be a memorial for him. But if anything should be recorded in history, it should be a memorial for those who fought for the rights of Tamils and lost their hopes in the process. There should be a memorial for these warriors.
සාමාන්ය පුද්ගලයෙකු මරණයට පත්වුණොත් ඔහුට ස්මාරකයක් අවශ්ය නැහැ. නමුත් ඉතිහාසයක් තියෙන්න ඕන නම් අනිවාර්යෙන්ම ස්මාරකයක් ඉදිකරන්නම ඕන. මොකද ඒ ගොල්ලන් ඇවිල්ලා දෙමළ ජනතාව වෙනුවෙන් යුද්ධ කරලා සටන් කරලා ඔවුන්ගේ අපරිමිත ආශාවන් පරිත්යාග කරලා, අහිමි කරගෙන සටන් කරපු අය. කෝටි සොල්දාදුවන්ට ස්මාරක හදන්නම ඕන. ඉතිහාසයක් තිබෙන්න ඕන.
சாதாரணமாக உள்ள ஒருத்தன் இறந்து போனா அவனுக்கு நினைவுச் சின்னம் தேவையில்ல. ஆனா வரலாறு சொல்லனும் என்று சொன்னா நிச்சயமா நினைவுச்சின்னம் அமைச்சே ஆகணும். ஏன் என்றா அவங்க வந்து தமிழ் மக்களுக்காக யுத்தம் செய்து போராட்டம் செய்து எத்தனையோ ஆசைகளை இறுக்கி இழந்து நின்று போராட்டம் செய்தவங்க. மாவீரனுக்கு நினைவுச் சின்னம் அமைச்சே ஆகணும். வரலாறு பேசக் கூடிய ஒன்று