We need solutions
A lady from Saveriyapuram speaks about her unfortunate journey during the war
අපට විසඳුම් අවශ්යයි
සාවෙරියපුරම් ප්රදේශයේ කාන්තාවක්, යුද්ධය නිසාවෙන් ඇගේ අවාසනාවන්ත ගමන පිළිබඳ කතා කරයි
எங்களுக்கு முறையான தீர்வு வேண்டும்
சவேரியார்புரத்தை சேர்ந்த பெண்ணொருவர் போரினால் இடம்பெற்ற சோக நிகழ்வுகளை பகிர்கின்றார்.
I was born in Batticaloa. My father is from Jaffna, mother is from Batticaloa. As my father worked in the Hospital at Silavaththurai, we came here. I studied up to O/L. I found it difficult to study I stopped. I married a person in Batticaloa. As he knows only fishing, we came here.
මම මඩකලපුවේ ඉපදුණෙ. තාත්තා යාපනයෙන්. අම්මා මඩකලපුවෙන්. තාත්තා සිලාවත්තුරෙයි රෝහලේ වැඩ කළා. ඒ නිසා මේ ගමට ආවා. සාමාන්ය පෙළ දක්වා ඉගෙනුම ලැබුවා. ඉහළට ඉගෙන ගන්න අමාරු නිසා සාමාන්ය පෙළෙන් නැවැත්තුවා. මඩකලපුවේ කෙනෙකුව තමා විවාහ කරගත්තෙ. ඔහුට මුහුදු රැකියාව දන්නා නිසා මෙහාට ආවා.
நான் மட்டக்களப்பில் பிறந்தேன். அப்பா யாழ்ப்பாணம். அம்மா மட்டக்களப்பு அப்பா சிலாபத்துறை ஆஸ்பத்திரியில் வேலை செய்தார். அதனால் இந்த ஊருக்கு வந்தோம். ழுஃடு வரை படித்தேன். மேற்கொண்டு படிக்க கஸ்டம் என்பதால் ழுஃடு ஓட விட்டிட்டேன். மட்டகளப்பில் உள்ளவரைத்தான் கல்யாணம் முடித்தது. அவருக்கு கடற்தொழில் தெரிந்ததால் இங்கு வந்திட்டார்.
The army came to the village. People, including our family, ran from them. They were shooting everywhere. People were dying. The army didn’t allow the ambulance beyond the bridge. There were shots fired in from the sea. We ran in to the jungle and walked for a long time to reach Nanattan bridge. From there we went in a boat and by lorry to the Nanaattan refugee camp. We stayed there for a day. Then we rented a house at Mannar
හමුදාව ගොඩබැස්සා. මිනිස්සු දුවන්න පටන් ගත්විට අපිත් ගියා තමයි. වෙඩි සද්ද ඇහෙනවා. මිනිස්සු මැරෙනවා. ආමිකාරයෝ අම්බිවුලන්ස් එකට පාලමෙන් මෙහාට එන්න දුන්නෙ නැහැ. මුහුදෙ හැමතැනටම වෙඩි පාරවල් ගියා. අපි ශබ්දයත් සමගම දුවලා ගියා. දුවලා කැලෑ ඇතුළට ගිහිල්ලා පසුව එහි සිට පයින්ම ගිහිල්ලා නානාට්ටාන් පාලමෙන් බෝටිටුවෙන් බස්සලා එහාට ලොරියට නග්ගලා නානාට්ටාන් කෑම්ප් එකේ නැවැත්තුවා. එක දවසක් නැවැත්තුවා. මන්නාරමේ ගෙවල් අරගෙන හිටියා.
ராணுவம் இறங்கினது சனங்கள் ஓடத் தொடங்க நாங்களும் போனதுதான்.வெடி நடக்குது சனமெல்லாம் சாகுது ஆமிக்காரன் அம்புலன்ஸை பாலத்துக்கு இங்கால விட மாட்டான் என்டிட்டான் கடலெல்லாம் வெடி விழுகுது. நாங்க சத்தத்தோட சத்தமாக ஓடினோம். ஓடி காட்டுக்குள்ள போய் பிறகு அங்கிருந்து நட நட என்று நடந்து நானாட்டான் பாலத்தால போட்டை விட்டு ஏற்றி அங்கால லொறியை விட்டு ஏற்றி நானாட்டான் முகாமில தங்க வைச்சாங்க. அங்கு ஒருநாள் இருந்தோம். மன்னாரில் வீடு எடுத்து இருந்தோம்.
In 2008, my son went missing. He was 17 years old and studying for his A/Ls. He went to the shop to buy shampoo. I gave him his Identity card and sent him. He didn’t return. We started searching for him at 4 p.m. After my son’s death, my husband committed suicide. He hanged himself in the house, I screamed, he could have been saved, but there was firing at that time and nobody came. All the people went inside their houses and shut the door. I was hit on the head and fell behind, but death didn’t come for me.
පුතා 2008 වර්ෂයේ 18 දින වයස අවුරුදු 17 දී අතුරුදහන් වුණා. පුතා A/L ඉගෙනගෙන හිටියේ. ශැම්පූ ගන්න කඩේට ගියා. පුතා කඩේට යනවිටත් ID එකදීලා තමයි යැවිවේ. ගිය දරුවා ආවෙ නැහැ. 4.00 ඉඳලා හොයන්න පටන්ගත්ත දරුවා, මේ දක්වාම නැහැ. පුතා නැතිවෙලා සතියක් ඇතළත මගේ ස්වාමි පුරුෂයා සිය දිවි නසාගත්තා. බෙල්ලෙ වැලදාගෙන හිටියා ගෙයි ඇතුලේ, මම කෑගැහුවා. ඒ වෙලාවේ වෙඩි ශබ්ද ඇහුණා. මිනිස්සු ගෙවල්වල දොරවල් වසා ගත්තා. කවරුවත් නැහැ. එදා මගේ ඔලුව වැඳිලා පිටිපස්සට ගිහින් වැටුණා. ඒ වේලාවෙ පවා මට මරණය ආවේ නැහැ.
மகன் 2008 18ம் திகதி 17 வயதில் காணாமல் போனவர். மகன் யுஃடு படித்துக் கொண்டிருந்தவர். செம்போ வேண்ட கடைக்குப் போனவர் கடைக்கு போகையிலும் ஐஊ கொடுத்து அனுப்பினன். போன பிள்ள வரல்ல 4 மணியில் இருந்து தேடத் தொடங்கிய பிள்ள இதுவiர்க்கும் இல்ல. மகன் இறந்து ஒரு கிழமைக்குள்ளே என்ட மனுசன் சுயிசைட் பண்ணிட்டார். தூக்குல தொங்குகிறார் வீட்டுக்குள்ளே நான் கத்தினனான். அவர காப்பாத்தி இருக்கலாம். அந்த நேரம் வெடிச்சத்தம் கேட்டிட்டு. சனங்கள் எல்லாம் கதவை சாத்திட்டுது. ஒருத்தரும் இல்ல. அண்டைக்கு நான் தலைல அடிபட்டு பின்னுக்கு போய் விழுந்தனான். அப்ப கூட எனக்கு சாவு வரல.
After his death, I was mentally unwell and received treatment for two years. As I had lived with him here, I decided to stay here. But here, there was harassment from the CID. They came at 6 or 7 and kept on asking me whether my son was LTTE. Whenever I went for a meeting they followed me and gave me lots of trouble. Only now there hasn’t been any problems for six or seven months. There is record of it in the UNHR and ICRC. The Presidential commission came and interviewed us. I told them what happened and cried. If there is a protest, I go. I went yesterday and day before. I will go tomorrow.
එයා මැරුණාට පසු මම අවුරුදු දෙකක් මානසික රෝගියෙකු ලෙස ඉඳලා තිබෙනවා. අවුරුදු දෙකක් ප්රතිකාර කළා. මොහු සමඟ මෙහි ජීවත්වුණු කාලය වැඩියි. ඒ නිසා මෙහේම ඉන්නවා කියලා තීරණය කරගත්තා. මෙහෙ ඉන්න විට මට CID ප්රශ්නය තිබුණා. 6.00ටත් එනවා. 7.00ටත් එනවා. ඇවිල්ලා ඔයාගෙ පුතා කෝ LTTE නේද කියලා අහන්න එනවා. කොයි රැස්වීමකට ගිහිල්ලා ආවත් මගේ පස්සෙන් එනවා. හරියට කරදර කළා. දැන් මාස 6,7 සිට තමයිඑ වගේ කරදර නැත්තේ.... UNHR, ICRC එකේ ලියාපදිංචි කරලා තිබෙනවා. ජනාධිපති කොමිෂන් සභාව ආවා. ඇවිල්ලා මගෙන් ප්රශ්න කළා. ඒගොල්ලන්ටත් කියලා ඇඬුවා, මම. උද්ඝෝෂණයක් තිබුණොත් යනවා තමයි. ඊයෙත් ගියා. පෙරේදත් ගියා. හෙටත් යන්න ඕන. මේ දක්වා කිසිම විසඳුමක් නැහැ. නමුත් මගේ පුතා ඉන්නවා කියලා, මට දැනෙනවා. ..
இவர் செத்;த பிறகு நான் 2வருடமா மனநிலை பாதிக்கப்பட்டிருந்திருக்கிறன். 2வருடம் டிரீட்மெண்ட் செய்தாங்க. இவரோட இங்க வாழ்ந்த நாளெல்லாம் கூட என்றதால இங்கேயே இருக்கப்போறன் எண்டு முடிவெடுத்திட்டன். இங்கே இருக்கேக்க எனக்கு சி.ஐ.டி பிரச்சனை இருந்தது. 6 மணிக்கும் வருவான் 7 மணிக்கும் வருவான். வந்து உங்க மகன் எங்க எல்டிடி தானே என்று கேட்க வருவாங்க. எந்த கூட்டத்திற்கு போய் வந்தாலும் என்ன பின் தொடரந்து வருவாங்க கடும் பிரச்சன கொடுத்தாங்க. 6, 7 மாதமாத்தான் இல்ல. ருNர்சுஇஐஊசுஊ இல் பதிவு இருக்கு. ஐனாதிபதி ஆணைக்குழு வந்தது. வுந்து பேட்டி எடுத்தாங்க. அவங்கட்டயும் சொல்லி அழுதனான். ஆர்பாட்டம் பண்ணினா போறதுதான் நேற்றும் போனனான். முந்தாநாத்தும் போனனான். நூளைக்கும் போகனும். இதுவரைக்கும் ஒரு முடிவும் தெரியல. ஆனால் என் மகன் இருககிறான் என்ற முடிவு எனக்குத் தெரியுது.
We want a solution. I don’t know whether my son is living or not. There is no solution for the missing persons. There are many like my son - there are two or three missing persons in a family. I take solace from those families. Even if I go here and there, there won’t be any justice. There should be an international solution for us. Not only for my son but for all. International justice should be given to us. During the war we were afraid but now we aren’t. I am alone, I am not afraid to die. I am ready to face anything. God has given me the power to bear anything. I have lost two lives and finished crying. I am a willing to face death rather than living alone.
අපිට විසඳුමක් ඕන. ඉන්නවා කියලත් නැහැ... නැහැ, කියලත් නැහැ. අතුරුදහන්වූ අයට විසඳුමක් නැහැ. මගේ දරුවා වගේ තවත් දරුවො කීදෙනෙක්ද?.... එක පවුලක දෙන්න තුන්දෙනෙකුට මේ වගේ වෙලා තිබෙනවා. ඒගොල්ලො දිහා බලලා තමයි, හිත හදාගෙන ඉන්නේ. මෙහේ කොහේ ගිහිල්ලත් කිසිම සාධාරණයක් ලැබෙන්නෙ නැහැ. අපට ජාත්යන්තර විසඳුමක් අවශ්යයි. මගේ පුතා වෙනුවෙන් විතරක් නෙමෙයි කියන්නේ. හැමෝටමත් එක්ක තමයි කියන්නේ. ජාත්යන්තර විසඳුමක් අපට ලබාදෙන්න ඕන. යුද්ධයෙන් අපි බයවෙලා තමයි හිටියේ. දැන් බය නැතිව හිටියත්, හොඳ විසඳුමකට ඉඩ නැහැ. මම තනිකඩයෙක් නේ. මම මැරුණත් කමක් නැහැ. මොනවා වුණත්, ඒකට මුහුණ දෙන්න සූදානමින් ඉන්නවා. දෙවියන් වහන්සේ මට දරාගැනීමේ ශක්තිය දීල තිබෙනවා. තනියෙම ඉන්නවාට වඩා මැරුණට කමක් නැහැ කියන මානසිකත්වයකුත්, මට තිබෙනවා.
எங்களுக்கு ஒரு முடிவு ஒன்று தேவை. இருக்கிறான் என்றும் இல்ல.இல்ல என்றும் இல்ல காணாமல் போன ஆட்களுக்கு முடிவில்லை. ஏன்ற பிள்ளையைப் போல எத்தனை பேர். ஒரு குடும்பத்தில் 2,3 பேருக்கு நடந்திருக்கு அதுகளை பார்த்து பார்;த்துதான் மனதை தேற்றிற்று இருக்கிறன். இங்க எங்கேயும் போயும் எந்த நீதியும் கிடைக்க போறதில்லை எங்களுக்கு சர்வதேசம் தலை;யிட்டால்தான் சர்வ தேச முடிவொன்று எங்களுக்கு வேணும். என்ட மகனுக்காக இல்ல. எல்லாருக்காகவும் மொத்தத்தில் சொலறன். சுர்வதேச நீதி ஒன்று எங்களுக்கு வழங்க வேணும். வந்தா நிச்சயமா 100க்கு 50 வீதமாவது எங்களுக்கு கிடைக்கும். யுத்தத்தில நாங்க பயந்துதான் இருந்தோம். இப்ப பயமில்லாமல் இருந்தாலும் நல்ல ஒரு முடிவுக்கு இடமில்ல. நான் தனியாத்தானே நான் செத்தாலும் பரவாயில்ல. எது வந்தாலும் அதற்கு முகம் கொடுக்க தயாராய் இருக்கிறன். கடவுள் எனக்கு தாங்க கூடிய சக்தியை கொடுத்திட்டார். ஒரு உயிருக்கு இரண்டு உயிரும் போயிட்டு அழுதும் முடிஞ்சிட்டு. தனிய இருக்கிறத விட செத்துப் போனாலும் கவலையில்ல என்ற ஒரு மனநிலையும் எனக்கு இருக்கிறது. எது வந்தாலும் ஆனா என்ற மகன் இருக்கிறான் என்ற முடிவோட இருக்கிற
There are three religions here. The Sinhalese, Tamils and Muslims are here. Thirty five years before there was unity in this place. We want an environment of unity but that hasn’t happened yet. There’s no possibility to build a memorial. It will be broken. There is opposition for that. There is no real stability but they say there it is good. They say good governance, so let them prove it and find a solution for the those who are imprisoned now
අනාගතය ගැන කියන විට, අපි හැමෝම සමගියෙන් ඉන්න ඕන. මෙහෙ ඇවිල්ලා ආගම් තුනම තිබෙනවා. සිංහල ඉන්නවා. මුස්ලිමි ඉන්නවා. දෙමළ ඉන්නවා. මීට ඉස්සරත් අවුරුදු 35 කට පෙර සමගියෙන් හිටි තැනක් මේක. තුන්ගොල්ලොම එකට ඉන්න පුළුවන් වාතාවරණයක් තමයි, අපට ඕන. තවමත් තිරසාර සමගියක් ඇතිවෙලා නැහැ. ඒවාගේ සමගියක් ලැබෙන්න ඕන.
எதிர் காலம் என்று சொல்லும்போது நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்க வேணும். இங்க வந்து 3 மதமும் இருக்கு. சிங்களம் இருக்கு, முஸ்லீம் இருக்கு, தமிழ் இருக்கு இதற்கு முதலும் 35 வருடத்திற்கு முன்னுக்கு ஒற்றுமையாக இருந்த இடம் இது. 3 பேரும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய சூழல்தான் எங்களுக்குத் தேவை. இன்னும் நிரந்தர ஒற்றுமை வரல அப்படி ஒரு ஒற்;றுமை கிடைக்க வேணும்.