We moved from place to place
A lady from Musali speaks about her constant run for safety in the midst of the war
අපි තැනින් තැනට ගියා
මුසලී ප්රදේශයේ කාන්තාවක් යුද්ධ කාල සීමාවේ දි තම ආරක්ෂාව සඳහා නොනැවති දිවූ ගමන පිළිබඳ කතා කරයි
நாங்கள் ஒவ்வொரு இடமாக மாறினோம்
முசலியை சேர்ந்த பெண்ணொருவர் போரினால் அடிக்கடி சந்தித்த இடம்பெயர்வு பற்றி கூறுகின்றார்.
I was born and raised in S.P.Potkeni. My father is a traditional doctor. I studied at a Muslim school till Grade 5, and I didn’t go to school after that. Even though we didn’t go to school, Muslim teachers came in search for us. They didn’t see the racial or religious differences. We were united like a family. For us the Tamil people were like our very own, they used to come to our house and eat our food. As my mother died, I was married off at the age of 16. I was young and I didn’t know anything. I cried because I was afraid what would happen after my marriage. My eldest son was born in 1987, and the fear left me.
ඉපදුණේ හැදුණෙ වැඩුණේ පොටිකේනිවල. තාත්තා පාරමිපරික වෙදෙක්. මුස්ලිම් පාසලේ 5 දක්වා ඉගෙන ගත්තා. 5 පංතියෙන් පස්සේ ඉස්කෝලෙට ගියෙ නැහැ. අපි ඉස්කෝලෙට ගියේ නැතත් මුස්ලිම් ගුරුවරයා හෝ ගුරුවරියක් අපිව හොයාගෙන එනවා. ජාතියක් ආගමක් කියලා බලන්නෙ නැහැ. හැමෝම අපේ දෙමව්පියන් සහෝදරයින් වාගේ සමගියෙන් තමයි හිටියේ. දෙමළ අය අපිට අපේම අය වගේ තමයි දැනුනේ, ඒගොල්ලන් තමයි වැඩියෙන්ම අපේ ගෙවල් වලට ඇවිල්ලා ආශ්රය කරන්නේ. කෑම කාලත් තිබෙනවා. වයස අවුරුදු 16 දී අම්මා නැහැ කියලා, පුංචි කාලෙම මාව විවාහ කරලා දුන්නා. මම පොඩි එකානේ, කිසිවක් දන්නෙ නැහැ. මට බැන්දට පස්සේ මොනා වෙයිද දන්නෙ නැහ කියලා බයක් තිබුනා. සමහර වෙලාවට ඒ ගැන හිතලා ඇඩුවා. 1987තේ ලොකු පුතා ඉපදුණා. ඊට පස්සෙ තමයි, බය නැති වුණේ.
பிறந்து வளர்ந்தது ளு.P.பொற்கேணி அப்பா வந்து பரம்பரை வைத்தியர் முஸ்லீம் பள்ளிக் கூடத்தில் 5ம் ஆண்டு வரை படித்தேன். 5ம் வகுப்பிற்கு பிறகு பள்ளிக்கூடம் போகவில்லை. . நாங்கள் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் கூட முஸ்லீம் மாஸ்டரோ டீச்சரோ தேடி வருவாங்க. இனம் மதம் என்று பார்க்கிறதில்லை. எல்லாம் நம்ம தாய் சகோதரர்கள் போல ஒற்றுமையாய்தான் இருந்தோம். நம்ம தமிழ் சனம் சொந்த பந்தமா புழங்கிறமாதிரிதான் அவங்கதான் கூடுதலாக எங்கட வீட்டுக்கு வந்து கூடுதலாக புழங்குவாங்க.சாப்பாடுகள் சாப்பிட்டிருக்கிறாங்க 16 வயதில அம்மா இ;ல்ல என்று சின்ன வயதிலேயே கல்யாணம் பண்ணி தந்திட்டார். சின்ன ஆள்தானே ஒன்றுமே தெரியாது. என்னென்ன நடக்குதோ ஒரு பயம்தான். கல்யாணம் முடிக்கப் போறோம் சில நேரத்தில் அத நினைச்சு அழுறது. கல்யாணம் கட்டித்தந்தால் என்ன செய்வார்களோ என்ன நடக்குமோ என்ற பயம். 87 இல மூத்த மகன் பிறந்தான் அதற்குப் பிறகுதான் பயமில்லாம போனது
Once, the army came to our house at 6 a.m. breaking down the front door. We were not awake yet. They threatened us and took our elder brother who was sleeping in his bed. They shot him. The army gave us so trouble - they would often come at 9, 10 or 12 at night. We couldn’t bear it any longer and left home.
ආමිකාරයෝ උදේ 6.00 ට ඇවිල්ලා දොරවල් වලට පයින් ගහලා කඩාගෙන තමයි ගේ ඇතුලට ආවේ. අපි නැගිට්ටෙවත් නැහැ. අපිව බයගන්වලා අයියා නිදාගෙන හිටියා. නිදාගෙන හිටි ඇඳපිටින්ම ඔහුව එළියට අරන් ආවා. අයියාව ඇල්ලූවා. අවසානය දක්වා අයියව නිදහස් කළේ නැහැ. අයියව වෙඩිතියලම දැම්මා. අපට හමුදා තර්ජන. රාති්ර 9.00ට එනවා. 10.00ට එනවා. 12.00ට පවා එනවා. ඒකත් එක්කම ඉන්න බැරිව අපි ගෙදරින් ගියා.
ஆமிக்காரங்க காலை 6 மணிக்கு வந்து கதவை எல்லாம் காலால் தள்ளி உடைத்துதான் உள்ள வந்தாங்க. நாங்க எழும்பக் கூட இல்ல. எங்களை எல்லாம் பயமுறுத்தி அண்ணன் நித்திரை கொண்;டிருந்தவர் நித்திரை கொண்டிருந்த கட்டிலோடயே அவரை வெளிய கொண்டு வந்தாங்க அண்ணனை பிடித்தது கடைசி மட்டும் அண்ணனை விடல அண்ணனை சுட்டே போட்டாங்க எங்களுக்கு ராணுவ நெருக்கடி இரவு 9 மணிக்கு வருவாங்க 10 மணிக்கு வருவாங்க 12 மணிக்கு கூட வருவாங்க. அதோட இருக்க ஏலாம புறப்பட்டோம்.
During the 90’s conflict, we were displaced, Planes dropped bombs everywhere. We hid in the bushes and made our way out. We didn’t take any belongings. Some went by carts and some on foot to Madu. Most of them got cholera and so many died. We cleared the jungle and made small huts and lived there for 7 to 8 years. The priests and some organizations helped us during this time.
1990 වර්ෂයේදී ඇති වූ කලබල නිසා අපි අවතැන් වුනා. ගුවන් යානා වලින් හැමතනටම බොම්බ දැම්මා. සමහර තැන්වල කැලෑ අස්සෙන් හැංගිලා හැංගිලා තමයි බොහෝ දෙනෙකු ගියේ. බඩු මුට්ටු කිසිවක් ගත්තෙ නැහැ. කරත්තයට නැගලා ටික දෙනෙක් පයින් ගියා. මඩුවලට ගියා. එහේ ගිහින් බලනවිට හැමෝටම කොලරාව. සෑහෙන ප්රමාණයක් කොලරා රෝගයෙන් මිය ගියා. කැලෑ කප කපා සුද්ධ කරලා පොඩි පොඩි පැල්පත් ගහගෙන අවුරුදු 7, 8ක් හිටියා. පියතුමන්ලත් සංවිධානත් උදව් කළා.
.90ம் ஆண்டு வந்த பிரச்சனையிலதான் நாங்க இடம் பெயரந்தது. பம்பர் சுற்றி சுற்றி மேலே அடித்துக் கொண்டிருந்தது. சில இடங்களில் பத்தைக்குள்ளேயும் பதுங்கி பதுங்கித்தான் நியாயமான பேர் போனது. ஒரு சாமான் கூட எடுக்கல. வண்டியில ஏறி கொஞ்ச பேர் நடையில போனோம். மடுவிற்கு போனோம். அங்க போனா எல்லாருக்கும் குளோரா நோய் நியாயமான ஆட்கள் குளோரா நோயால செத்திட்டாங்க காடுகள் வெட்டி வெட்;டி துப்பரவு செய்து சின்ன சின்ன குடில்கள் போட்டு 7,8 வருடம் இருந்தோம். பாதர் மாரும் நிறுவனமும் உதவி செய்தது.
In September 2003, my husband went to cut wooden poles in the jungle by himself. He was caught in a trap laid for pigs and deer. The trap which was laid for the deer was little bit high, so his got entangled on the thread, the trap pierced his kidney and he died.
2003 වර්ෂයේ 9 වැනි මාසයේ මගේ ස්වාමි පුරුෂයා ලී කපන්න තනියෙම ගියා ඝන වනාන්තරේ. ඌරනුයි මුවන් අල්ලන්න උගුල් අටවලා තිබිලා තියෙනවා. එ අතරතුරේ මුවන් අල්ලන්න දාල තිබ්බ බට වෙඩිල්ලකට අහුවෙලා තිබුන. වැදිලා තිබ්බේ වකුගඩුවට එකෙන් තමයි මැරුනේ.
2003ம் ஆண்டு 9ம் மாதம் கம்பு தடி வெட்ட போன இடத்தில் அடரந்த காடு தனியே போனவர் மரத்தில் கட்டுத் துவக்கு நூலில் பன்றிக்கும் மானுக்கு கட்டுவாங்க.மானுக்கு கட்டிரது உயரமா இருக்கும் அது நெஞ்சோட கொண்டு போகும். அந்த நூலில் தடக்குபட்டு கிட்னியே;hட பொறி பட்டு இறந்து போனார்.
We moved again in 2007. But the army captured us and kept us inside St. Bosco church. They told us not to come out or they would shoot us. Then they marched us in front of them. A lorry came with lots of bodies, they said 4 of the bodies were from the LTTE. They took our males. After three months we came back to our village, which looked like a cemetery. There were snakes inside the house. Muslim people came and gave us food. We will never forget their help.
2007 දී නැවතත් අවතැන්වුණා. හමුදාව එකපාරටම ඇවිල්ලා හැමෝම අල්ලාගෙන ගොස් St. බොස්කෝ දේවාලයේ නැවැත්තුවා. කිසිවෙකු එළියට එන්න එපා. ආවොත් වෙඩි තියනවා කියා කීවා. ඊට පස්සේ, මහ ජනතාව පිටුපස්සට දාලා ආමි, එක ඉස්සරහින් ගියා. ආයෙත් මහජනතාව ආමි එක කියලා, ඔය විදියට ගියා. ලොරියක් ආවා. ලොරිය ඇතුළේ ඔක්කෝම බොඩි. එගොල්ලො කිව්වා බොඩි 4ක් LTTE එකේ අයගේ කියලා. උස්සලා දාන්න කිව්වා. අපේ පිරිමි තමයි, උස්සලා දැම්මේ. මාස 3, 4 ක් ඉඳලා, පස්සේ අපේ ගමට ආවා. අමු සොහොනක් වගේ තිබුණා. ගෙයි ඇතුළේ නයි හිටියා . මුස්ලිම් මිනිස්සු ඇවිල්ලා, අපට කන්න බොන්න දුන්නා. ඒ උදව්ව අමතක කරන්න බැහැ.
2007 இல் திரும்பவும் இடம் பெயர்ந்தோம். ராணுவம் திடீரென்று வந்து எல்லோரையும் கைப்பற்றி கோயிலுக்குள் வைத்தார்கள். ஒருவரும் வெளியே வரக் கூடாது வந்தா சுடுவம் என்றாங்க. பிறகு பொது மக்கள பின்ன விட்டு அதுக்கிடையில்; ராணுவம் முன்னுக்கு பொதுமக்கள் என்று போனோம். லொறி ஒன்று வந்தது.லொறிக்குள்ள எல்லாம் பொடி வெளியே 4 பொடி உங்கட எல் டி டி தான் தூக்கிப் போடுங்க என்றாங்க. எங்கட ஆம்பிளகள்தான் தூக்கிப் போட்டாங்க. எங்கள பொன் பொஸ்கோ கோயிலில் தங்க வைச்சாங்க 3.4 மாதம் இருந்து பிறகு இங்க ஊருக்கு வந்தோம். சுடுகாடு மாதிரி இருந்தது. வீட்டுக்குள்ளே எல்லாம் பாம்பு முஸ்லீம் ஆட்கள் வந்து எங்களுக்கு சாப்பாடு எல்லாம் தந்தாங்க. அந்த உதவியை மறக்க ஏலாது.
We don’t want another situation like this. All the people, from all the races should live in peace. I pray that we should live like a family without racial and religious difference in future.
නැවතත් අපට මෙහෙම තත්ත්වයක් ඇතිවෙන්න හොඳ නැහැ. සෑම ජාතියකම ජනතාව සමගියෙන් සාමයෙන් ජීවත්වෙන්න ඕන. භේදයක් නැතිව ජාතී ආගමි භේදයක් නැතිව අපේ ඥාතීන් වගේ හැමෝම ඉන්න ඕන කියලා දෙවියන් වහන්සේට ප්රාර්ථනා කරනවා.
திரும்பவும் எங்களுக்கு இப்ப்டி ஒரு நிலைமை வரக்கூடாது. எல்லா இன மக்களும் ஒற்றுமையாக சமாதானமாக இருக்கோணும். வேற்றுமை இல்லாம சாதி மதமில்லாம நம்ம தாய் பிள்ளைகள் போல எல்லோருமே இருக்க வேணும் என்று கடவுளை வேண்டுறன்.