My sister...
A brother from the Vangalai area speaks about the brutal murder of his sister's whole family.
මගේ සහෝදරිය...
වාන්ගලයි ප්රදේශයේ සහෝදරයේක් තම සහෝදරියගේ මුළු පවුලම ඝාතනය කර තිබු කෲර සිඳුවීම පිළිබඳ කතා කරයි
எனது சகோதரி
வங்காலை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் தனது சகோதரியின் குடும்பம் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை எம்முடன் பகிர்கிறார்.
I was born in Vangala. There were seven in my family; five boys and 2 girls. Because of the ethnic conflict we went to India in 1986 and came back in 1987. When the Indian army came, the people were running everywhere. They shot my elder brother. As he didn’t die, they stabbed him with a poison knife. When we complained about it to the Government, they asked whether we had witnesses. Seven months after my other brother died in Pesalai in the war. In 1990 we went again to India. We went separately. We sold everything and paid money to go. When we went to India we had only Rs.100/=. We searched for one another and found each other after six months. My studies were completely lost.
මම උපත ලැබුවේ වාන්ගලා ප්රදේශයේ. මගේ පවුලේ අය හත් දෙනෙක් සිටියා. පිරිමි ළමයින් 5 දෙනෙක් සහ ගැහැණු ළමයින් 2 දෙනෙක්. යුද්ධය නිසා අපි 1986 දී ඉන්දියාවට ගිහින් 1987 දී ආවා. ඉන්දියානු හමුදාව පැමිණි විට මිනිසුන් සෑම තැනකටම දිව ගියා. මගේ වැඩිමල් සොහොයුරා වෙඩි තිබ්බා. ඒ තියලත් ඔහු මැරුණේ නැති නිසා ඔහුට විෂ පිහියකින් ඇනලා තිබ්බා. අපි ඒ ගැන ආණ්ඩුවට පැමිණිලි කරපු විට අපෙන් අහුවා අපිට සාක්ෂිකරුවන් ඉන්නවාද කියා. මාස 7කට විතර පසුව මගේ අනිත් සහෝදරයත් මියගියා පෙසලායි ප්රදේශයේ යුද්ධය නිසාවෙනම 1990 දී අපි ඉන්දියාවට ගියා. අපි වෙනම ගියේ. අපි තිබුන හැම දෙයක්ම විකුණලා තමයි එ ගමනට මුදල් ගෙව්වේ. අපි ඉන්දියාවට යන විට අපට තිබුණේ රුපියල් 100 ක් පමණ විතරයි. අපි එකිනෙකා සොයාගෙන ගියා, මාස හයකට විතර පසුව එකිනෙකා සොයා ගත්තා. මේ හේතුවෙන් මගේ ඉගනීම අතරමග නැවතුනා.
நான் வங்காலையில்பிறந்தேன். எனது குடும்பத்தில் மொத்தம் 7 பேர். 5ஆம்பிள்ளை பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும். இனப்பிரச்சனை காரணமாக 1986ம் ஆண்டு இந்தியா போய் 1987ம் ஆண்டு திரும்பி வந்து விட்டோம். இந்திய ராணுவம் வந்திருந்தபோது அவர்கள் ஊருக்குள் வந்தபோது ஐனங்கள் அங்குமிங்கும் ஓடியபோது எனது அண்ணனை பிடித்து சுட்டார்கள். சுட்டும் சாகாததால் விசக் கத்தி வைத்து வெட்டித்தான் கொன்றார்கள். அத அரசாங்கத்திற்கு முறையிட்டபோது சாட்சி இருக்கா என்று கேட்டார்கள் அவர் இறந்து 7 மாதத்திற்கு பின்னர் இன்னெ;hரு அண்ணன் பேசாலையில் நடந்த யுத்த சண்டையில் இறந்து விட்டார். 90ம் ஆண்டு திரும்பவும் இந்தியா போனோம். தனித்தனியாகத்தான் போனோம். எல்லா பொருட்களையும் விற்று பணம் கொடுத்துதான் போனோம். இந்தியா போனபோது எமது கையில் இலங்கை பணம் 100ருபாதான் இருந்தது. அங்கு சென்று 6 மாதத்திற்குப் பிறகு அனைவரையும் தேடிப்பிடித்து ஒரு வழியாக ஒன்று சேர்ந்தோம். படிப்பு முற்றாக இல்லாமல் போனது.
We married off our younger sister in 1998, while in the Indian Camp. In 2004 we came back. The jungle was near our house where the army was. When we get up in the morning we used to see the army. My sister’s house and my house were next to each other. They checked our houses often. In June 2006, my sister and her children were at our house. At about 8 O’clock, she went back to her house with her children, to sleep. Both her children could study well. Four months before their death, they took the best prize for English. They brought home cups and certificates
අපි 1998 දී අපේ බාල සොහොයුරිය විවාහ කර දුන්නා ඉන්දියානු කඳවුරේදී. 2004 දී අපි නැවත ආවා. වනාන්තරය තිබුණේ අපේ නිවස අසල, එතන තමයි හමුදාවත් සිටියේ. සැම උදයකම අපි හමුදාව දැක්කා. මගේ සහෝදරියගේ නිවසේ සහ මගේ ගෙදර තිබුනේ එකලඟ. ඔවුන් අපේ ගෙවල් නිතරම පරීක්ෂා කළා. 2006 ජූනි මාසයේ එක දවසක් මගේ අක්කා සහ ඇගේ දරුවන් අපේ ගෙදර හිටියා. 8 ට පමණ ඇය දරුවන් සමඟ නිද ගැනීම සඳහා ඇගේ නිවසට ගියා. ඇගේ දරුවන් දෙදෙනාම ඉතා හොඳින් ඉගෙන ගත හැකි ළමයින්. ඔවුන් මිය යෑමට මාස හතරකට විතර පෙර ඉංග්රීසි සඳහා හොඳම ත්යාගයත් ලබා ගත්තා. ඔවුන් නිවසට කුසලාන සහ සහතික රැගෙන ආවා
98ம் ஆண்டு தங்கச்சிக்கு இந்தியாவில் முகாமில் வைத்து திருமணம் முடித்தோம். 2004ம் ஆண்டு திரும்பவும் வந்து சேர்ந்தோம் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் தான் காடு. அங்குதான் ராணுவம் இருந்தார்கள். ராணுவம் வரும் போகும் காலையில் முழிக்கிறது அவர்கள் முகத்தில்தான். என்ர வீடும் தங்கச்சியின் வீடும் பக்கத்தில் பக்கத்தில்தான். அடிக்கடி வந்து செக் பண்ணுவார்கள். 2006ம் ஆண்டு 6ம் மாதம் எனது வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து கதைத்துக் கொண்டு இருந்தோம். தங்கச்சியும் தங்கச்சியிட பிள்ளைகளும் எங்களோடதான் இருந்தார்கள்.சாப்பிட்டு விட்டு 8 மணி போல தங்கச்சி பிள்ளைகளை கூட்டிக் கொண்டு படுக்க வீட்டுக்கு போய் விட்டார். இரண்டு பேரும் நன்றாக படிக்கக் கூடிய பிள்ளைகள். சாகிறதற்கு 4 மாதத்தி;ற்கு முன்புதான் ஐனாதிபதியோட உதவியாளர் கையால் இங்கிலீஸில் பெஸ்ட் பிரைஸ் எடுத்து கப்பும் சேர்டிபிகேட்டும் எடுத்துக் கொண்டு வந்தார்கள்.
I went to work at 5 in the morning. Someone came and told me to come home quickly, When I went there my sister was laying on the floor. She had stab wounds in her stomach and neck. When I went to the other room the elder girl was hanging on a rope. She had stab wounds too, her intestines were hanging out, when we passed her and went inside, the small boy was hanging on a rope and he too had stab wounds. My sister’s husband was also hanging on a rope and he had a screwdriver stuck in him. We informed the DS in Nanaattan and the courts too. The judge came with the army. There were boots prints in that place. The people showed them to the judge. When it was told that army came and checked our house, we knew that the army didn’t check the other houses.
මම උදේ 5 ට වැඩට ගියා. කවුද කෙනෙක් ඇවිල්ලා මට ඉක්මනින් ගෙදර එන්න කිව්වා, මම එහෙට යනකොට මගේ සහෝදරිය බිම වැටිලා හිටියා. ඇයගේ බඩේ සහ බෙල්ලේ තුවාල තිබුනා. අනෙක් කාමරයට ගොස් බලනකොට වැඩිමහල් දරුවාව කඹයක් මත එල්ලලා තිබුනා. ඇයගේ ඇගෙත් පිහියෙන් ඇනපු තුවාල තිබුනා, ඇගේ බඩවැල් ද එල්ලෙමින් තිබුනා. ඇය පසු කර ඇතුලට ගිය විට, කුඩා පිරිමි ළමයත් කඹයක් මත එල්ලලා තිබුනා. ඔහුට ද පිහියෙන් ඇන තුවාල කර තිබුනා. මගේ සොහොදරියගේ ස්වාමිපුරුෂයාව ද කඹයක් මත එල්ලා තිබ්බා ඔහුට ඉස්කුරුප්පුනියකින් බඩටත් ඇනල තිබ්බා. අපි නානට්ටාන්වල DSට සහ උසාවියටයි දැනුම් දුන්නා. විනිසුරුවරයා හමුදාව සමඟ ආවා. ඒ ස්ථානයේ සපත්තු පිටපත් තිබුණා. එතනට ආපු මිනිස්සු එවා විනිශ්චයකරුට පෙන්වුවා. හමුදාවට ඇවිල්ලා අපේ ගෙදර පරීක්ෂා කළාට පස්සේ අපි දැන ගත්තා හමුදාව අනිත් නිවාස පරීක්ෂා කළේ නැහැ කියලා.
காலையில் 5 மணிக்கு நான் வேலைக்கு போய் விட்டேன் 8 மணி போல ஒருத்தர் வந்து அவசரமாக வீட்டுக்கு போக வேண்டும் என்று என்னை கூட்டிக் கொண்டு வந்தார். நான் வந்து பார்த்தால் தங்கச்சி கீழே படுத்து கிடந்தார். இந்த இடத்தில் ஒரு வெட்டு, வயிற்றி;ல் ஒரு வெட்டு, கழுத்தில் ஒரு வெட்டு மற்ற ருமுக்குள் போனபோது முன் வாசலிலேயே மூத்த பெண் பிள்ளையை கழுத்தில் கயிறு போட்டு தொங்க விட்டிருந்தது. அவளுக்கும் வெட்டு விழுந்து குடல் எல்லாம் தொங்கிக் கொண்டிருந்தது. அவவ தாண்டி உள்ளே போனால் சின்ன பயல் கழுத்தில் கயிறு போட்டு தொங்கிக் கொண்டு அவனுக்கும் வெட்டு மற்ற பக்கம் தங்கச்சியிட புருசன் தொங்க விட்டிருந்தது ஸ்குருடிரைவரால் குத்தியிருந்தது. நானாட்டான் டி.எஸ்ற்கு அறிவித்து கோர்ட்டிற்கும் அறிவித்து ஐட்ஐ; வந்ததும் ஆமியும் வந்திட்டுது. அந்த இடத்தில் பூட்ஸ் தடங்கள் இருந்தது. சனங்கள் அதனை ஐட்ஐpற்கு காட்டினார்கள். எங்கட வீட்டிற்கு ஆமி வந்து அடிக்கடி செக் செய்யும் என்று சொன்னபோதுதான் எங்களுக்குத் தெரியும் மற்றவர்கள் வீட்டிற்கு ராணுவம் வருவதில்லை என்று ;.
In the autopsy it was told that my sister was raped and there were boot prints on my sister’s husband’s chest. The bishop and judge told us to go to courts and we went for two sittings. We felt honoured as we felt that we were seeking justice. They asked question after question in the court. When we used to come up from Vangalai, the army would stop us in three places. When we stopped going to the courts, all these incidents stopped. We were so stressed. After their deaths we were so badly affected mentally. My mother used to talk nonsense constantly. We didn’t step out of the house in those days.
මරණ පරීක්ෂණයෙන් සොයාගෙන තිබුණා මගේ සොහොයුරිය දූෂණය කර ඇති අතර මගේ සොහොයුරියගේ සැමියාගේ පපුව මත සපත්තු සටහන් තිබුණු බව. බිෂොප්තුමන් සහ විනිසුරුවරයා අප්ට කිව්ව උසාවි යන්න කියලා, අපි දින දෙකක් ගිහින් පෙනී සිටියා. අපි යුක්තිය අපේක්ෂා කරන බව හැඟුණු නිසා අපට ගෞරවයක් දැනුනා. අධිකරණයේ දී අපෙන් ප්රශ්න පිට ප්රශ්න ඇසුවා. එ කාලේ අපි වංගලයි සිට එනකොට, හමුදාව අපව ස්ථාන තුනක විතර නතර කරනවා. අපි උසාවි යන එක නතර කළවිට, මේ සියලු සිද්ධීන් නතර වුනා. අපි දැඩි පීඩනයකට ලක්වෙලා හිටියේ. ඔවුන්ගේ මරණය අපට මානසිකව බලපෑවා. මගේ අම්මා නිතරම තනියම කතා කළා. ඒ දවස්වල අපි ගෙදරින් එළියටවත් ආවේ නැහැ.
பிரேத பரிசோதனையில் தங்கச்சி கெடுக்கப்பட்டிருக்கிறார் என்றும் தங்கச்சிட புருசனுடைய நெஞ்சில் பூட்ஸ் தடயங்கள் இருந்தது என்றும் சொன்னார்கள புpசப்பும் ஐட்ஐ{ம் கோர்ட்டிற்கு போக சொல்லி 2 கேசுக்குப் போனோம். ஏங்களுக்கும் கௌரவமாக இருந்தது நியாயத்திற்கு கதைக்கப் போகிறோம் என்று கோர்ட்டிற்கு போகும்போது கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்க ஆரம்பித்;தார்கள். வங்காலையில் இருந்து வீட்டிற்குப் போகும்போது 3 இடத்தில் மறிப்பார்கள். கேசுக்கு போகாமல் விட்டபிறகு எந்த அசம்பாவிதமும் இல்லை. ஏங்களுக்கும் இது மனஉளைச்சல் அவங்க செத்த பிறகு எல்லோருமே மனநிலை பாதிக்கப்பட்ட மாதிரி சில நேரத்தில் அம்மா மாறி மாறி கதைப்பா. வீட்டை விட்டு வெளியே போறது கிடையாது. வீட்டோயே இருக்கிறது.
Most people don’t know that these kinds of atrocities were done against the general public. We don’t want anything else and we don’t want to create problems, but the public should know. This story was published in the newspapers. The images of my my sister and sister’s husband were highlighted and this showed that ordinary people were killed unmercifully to the public. Protests were held against the brutal murders and it was a boost to our morale. We felt comforted that voices were raised for justice and truth. Even though we had courage in our heart, we were afraid.
මෙවැනි ක්රෑරකම් මහජනතාවට එරෙහිව සිදු කරන බව බොහෝ අය දන්නේ නැත. අපට වෙන කිසි දෙයක් අවශ්ය නැහැ, අපිට ප්රශ්න ඇති කරන්න අවශ්යත් නැහැ. නමුත් ජනතාව මේ දේවල් දැනගත යුතුය. මෙම කථාව පුවත්පත්වල පළ වුනා. මාගේ සොහොයුරිය සහ සොහොයුරාගේ ස්වාමිපුරුෂයාගේ පින්තූර ඉස්මතු කර පෙන්වා දුන්නේ සාමාන්ය ජනතාව වධහිංසා දී කිසිම හේතුවක නොමැතව ඝාතනය කර දමන බව. මෙම ඝාතනවලට එරෙහිව විරෝධතා පැවැත්වූවා එවා අපේ ධෛර්යයට දිරියක් වුනා. යුක්තිය සහ සත්යය සඳහා හඬ නැඟුණු බව සිතා සැනසීමක් ලැබුණා. අපේ හදවතේ ධෛර්යය තිබුණත් අපිට ලොකු බයකුත් තියෙනවා.
இவ்விடயம் பத்திரிக்கையிலும் வந்தது. போராட்டங்கள் இங்கு நடைபெறவில்லை. வெளியிடங்களில் நடத்தப்பட்டது. பொது மக்கள் அட்டூழியமாக கொல்லப்படுகிறார்கள் என்று சாட்சிப்படுத்தப்பட்டு தங்கச்சியிடதும் தங்கச்சியிட புருசனுடையதும் புகைப்படங்களும் முன்னுரிமைபடுத்தப்பட்டு இந்த மாதிரி கொடூர கொலை நடத்தப்பட்டது என்று அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடாத்தபட்டபோது மனசுக்கு ஒரு தெம்பு இருந்தது. உண்மைக்காக நீதிக்காக குரல் கொடுக்கிறார்கள் என்ற ஆறுதல் இருந்தது. அந்தப் பக்கம் நமக்காக வேண்டி குரல் கொடுக்க இருக்கிறார்கள் என்று ஆனால் தெம்பு இருந்தபோதும் எமக்குள் ஒரு பயமும் இருந்தது. இந்த மாதிரியான ஒரு அசம்பாவிதம் சாதாரணமாக இருக்கக் கூடிய பொது மக்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதம் நிறைய பேருக்குத் தெரியாது இத ஐனங்கள் அறிய வேணும். அத தவிர வேறு எதனையும் எதிர்பார்த்து இன்னும் பிரச்சனையை ஏற்படுத்த விரும்பவி;ல்லை
Today, we don’t have complete peace but we have some freedom. This freedom should be strengthened and our children should study well. We will be happy when we can do our work in freedom Laws should be implemented. Those who enforce the law should know the language of the people in the areas where they work. We didn’t say that all those who spoke Sinhala, did atrocities. But when we can’t understand them, we can’t trust the laws they enforce.
අද අපට සම්පූර්ණ සාමයක් නැති වුනත් අපට නිදහස තියෙනවා. මේ නිදහස ශක්තිමත් කළ යුතුයි. අපේ දරුවන් හොඳින් ඉගෙන ගත යුතුයි. අපට සතුටින් සිටිමට හැකිවෙයි අපේ වැඩ කටයුත් නිදහසේ කර ගැනීමට හැකි වුනෝත්. නීති ක්රියාත්මක කළ යුතුය. නීතිය ක්රියාත්මක කරන අය තමන් වැඩ කරන ප්රදේශවල ජනතාවගේ භාෂාව දැන සිටිය යුතුය. සිංහලෙන් කතා කර සියලු දෙනා ම්ලේච්ඡ ක්රියා කරනවා යැයි අපි කියන්නේ නැත. නමුත් අපට ඒවා තේරෙන්නේ නැති නිසා, ඔවුන් ක්රියාත්මක කරන නීති විශ්වාස කළ නොහැකිය.
இப்போதைய காலகட்டத்திற்கு நிறைவான ஒரு அமைதி இல்லாவிட்டாலும் கொஞ்சம் சுதந்திரமாக இருக்கக் கூடிய ஒரு தன்மை இருக்கு. அந்தளவிற்கான சுதந்திரம் இன்னும் பலப்படுத்தப்பட்டு பிள்ளைகளுக்கான படிக்கக் கூடிய கால கட்டமும் நாங்கள் தொழில் செய்து சுதந்திரமாக இருக்கக் கூடியதாக இருந்தால் சந்தோசமாக இருக்கும் சட்ட திட்டங்கள் கட்டாயம் அமுலாக்க வேண்டும். அந்த சட்டத்தை பாதுகாப்பவர்கள் அந்த பகுதியில் உள்ள மக்களுக்குரிய மொழியை பேசக் கூடியவர்களாக இருந்தால் நலம். அதற்காக சிங்களம் பேசுபவர்கள் எல்லாம் அநியாயம் செய்கிறார்கள் தப்பு பண்ணுகிறாரகள் என்று சொல்ல வரவில்லை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்ன சட்டத்தை கொண்டு வராங்க என்று எங்களுக்குத் தெரியாது.