Peace is here, however...
Two gentleman from the Sritoppu village speaks about their constant battle for safety during the ethnic conflict and further relates to the needs of the Tamil community in post-conflict Sri Lanka
සාමය ඇවිත්, නමුත්...
ස්රිතොප්පු ගම්මනයේ මහත්මයන් දෙදෙනෙකු, ජනවාර්ගික අර්බුදය තුළ ආරක්ෂාව සොයා නිරන්තරව යෙඳි සටන පිළිබඳව සහ වර්තමානයේ ගැටුම් තොර ශ්රී ලංකාවේ දෙමළ ජනතාවගේ අවශ්යතාවන් පිළිබඳ කතා කරයි.
இருப்பினும் சமாதானம் உள்ளது ...
ஸ்ரீதொபூ கிராமத்திலிருந்து ஒரு சிறந்த மனிதர் இனப்பிரச்சினைகளின் போது அவர்களின் நிலையான போரைப் பற்றி பேசுகிறார், மேலும் பிந்தைய மோதல் இலங்கையில் தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு மேலும் தொடர்புகொள்கிறார்
In the 16th century, a race called “Ambalavana” settled here. Crops and grains were the major cultivation here and there were many cashew gardens. It is all destroyed now. After the water turned salty, the crop cultivation failed and they turned to fishing. They started a fisheries association and started fishing, more than 30 – 40 boats were involved in this business and there was economic improvement. Everyone here were Catholics and according to catholic tradition, there were dances and songs here.
16 වන ශතවර්ෂයේදී "අම්බලවාන" යනුවෙන් හැඳින්වෙන ජාතියක් මෙහි පදිංචි විය. මෙහිදී බෝග වගාවන් හා ධාන්ය වගාව ප්රධාන වශයෙන් වගා කරන අතර කජු බහුලව දක්නට ලැබිණි. එය දැන් විනාශ වී ඇත. ජලය ලුණු බවට හැරීමෙන් අනතුරුව බෝග වගාව අසාර්ථක වූ අතර ඔවුන් ධීවර කර්මාන්තය වෙත හැරී ගියේය. ඔවුන් ධීවර සංවිධානයක් ආරම්භ කළ අතර මසුන් ඇල්ලීම ආරම්භ කළ අතර, බෝට්ටු 40 කට වඩා වැඩි ප්රමාණයක් මෙම ව්යාපාරයට සම්බන්ධ වූ අතර ආර්ථික වර්ධනයක් ඇති විය. මෙහි බොහෝ දෙනා කතෝලිකයන් වූ අතර කතෝලික සම්ප්රදායන් අනුව විවිධ උත්සව පැවැත් විය
16ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து அம்பலவாணர் என்ற இனம் இங்கு வந்து குடியேறியது. பயிர் செய்கைதான். தானிய வகை இங்கு கூடுதலாக உள்ளது. இங்கு முந்திரிதோட்டம் நிறைய இருக்கு. இப்ப அழிந்து போகிற நிலையில் இருக்குது. தோட்டப் பயிர் செய்கைதான் வரலாறு. பின்பு கடல் உப்புத் தண்ணியாக போனபிறகு தோட்ட செய்கை சரிவரல. கடற்தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். மீனவர் சங்கம் ஒன்றை உருவாக்கி மீனபிடி தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு 30 – 40 படகுகள் இங்கு தொழில் செய்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். கத்தோலிக்க மதம்தான் வேற இல்ல. கத்தோலிக்க முறைப்படி நாட்டுக் கூத்து படிப்பாங்க. அந்தோனியார் நாடகம் படிப்பாங்க. ;நேர்த்திக்காக சமூக ஒற்றுமைக்காக படீப்பாங்க.ஆலய சம்பந்தமான 5 நாள் கொண்டாட்;டம் நடைபெறும்
There was a storm and a flood in 64 during which people stayed in the church. During the war, after major attacks by the army, people took refuge in the church again. UNHCR protected them for three days. They recited prayers to St. Antony. They sang songs for unity.
There was a storm and a flood in 64 during which people stayed in the church. During the war, after major attacks by the army, people took refuge in the church again. UNHCR protected them for three days. They recited prayers to St. Antony. They sang songs for unity.
64ம் ஆண்டு சூறாவளி ஒன்று வந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த நேரம் இந்தக் கோயிலில்தான் இருந்தாங்க. பிறகு யுத்த நேரத்தில் இரண்டு தடவ ராணுவத்தால பெரிய தாக்கம் ஏற்பட்டு இந்த கோயிலயும் கரிசல் கோயிலயும் தஞ்சமடைந்து இருந்தாங்க. ருNர்சு 3 நாள் பாதுகாப்பு கொடுத்து வைத்திருந்தாங்க.
We went to India in 85. They said that the Indian Army would provide protection and started a ferry service from India. In 87 we came back home. Our houses were destroyed and there was only jungle where they were. We cleared it ourselves and made houses there. The army were moving around. There was a scarcity for food. The roads were over grown and there were no provisions in the shops. We were slowly facing starvation. We decided that we couldn’t live there anymore and in our own boats, in fear we crossed the sea to India.
අපි ඉන්දියාවට ගියේ 1985 දීයි. ඉන්දියානු හමුදාව ආරක්ෂාව සපයන බව සහ ඉන්දියාවේ සිට තොටුපල සේවා ආරම්භ කරන බව ඔවුන් පැවසූවා. 87 දී අපි ගෙදර ආවා. අපේ ගෙවල් විනාශ වී එතන තිබුනේ කැළයක් පමණ්යි. අපි එය ඉවත් කළා එතනම නිවෙස් ගොඩනැගුවා තනියෙම. හමුදාව අපේ පළාතේ ගමන් කරමින් සිටියා. ආහාර සඳහා හිඟයක් පැවතුනා. මාර්ග වැඩි වූ අතර වෙළඳසැල්වල කිසිම දෙයක් තිබුණේ නැත. අපි සෙමින් සාගින්නකට මුහුණ දුන්නා. අපි තීරණයකට ආවා තවත් මෙහෙ ඉන්න බැරි බව. ඊට පසුව අපි යලිත් මුහුද හරහා ඉන්දියාවට ගමන් කළා.
85ல இந்தியா போனோம். 87இல இந்திய ஆமி வந்து பாதுகாப்பு தராங்கன்னு கப்பல் விட்டாங்க. 87ற்கு பிறகு வரத் தொடங்கினோம். வீடுகள் எல்லாம் சீரழிந்துபோய் இருந்தது. எல்லாம் காடுகளாக இருந்தது. நூங்களே முயற்சி பண்ணி வெட்டி வெளியாக்கி வீடுகள் கட்டி ஒருநிலைக்கு வந்தோம். இராணுவம் இறங்கி வந்து கொண்டிருந்தது. சாப்பாடு தட்டுபாடு. பாதை கட்டாயிட்டு மெயின்ரோட்டை கட்டாக்கிட்டாங்க. கடையில் ஒரு சாமானும் இல்ல. எல்லோரும் பட்டினி சாவ எதிர்நோக்கும் நில வந்ததால இனி இங்க இருக்க ஏலாது என்று எல்லோரும் சொந்த படகுகள் மூலமாக இந்தியா போனோம். பயத்திற்கு மத்தியிலதான் கடலில போனோம்.
In 1990, 60 families went to India again. We stayed in a refugee camp. We worked as labourers. Children didn’t study. We came back in 92. Once again, like before, we rebuilt our houses and mended the fences. People didn’t have a good life in India. Some drowned en route when their boat capsized. Because of this nobody went back to India again. They moved somewhere locally.
1990 දී තවත් පවුල් 60 ක් නැවත ඉන්දියාවට පැමිණියා. අපි සරණාගත කඳවුරක රැඳී සිටියා. අපි කම්කරුවෝ ලෙස සේවය කළා. දරුවන් ඉගෙන ගත්තේ නැහැ. අපි 1992 දී ආපහු ආවා. කලින් වගේ අපි අපේ ගෙවල් ගොඩනඟා වැටවල් සකස් කළා. ඉන්දියාව තුළ හොඳ ජීවිතයක් තිබුණේ නැහැ. සමහරුන්ගේ බෝට්ටු මුහුදේ ගිලී ගියා. මේ නිසා කවුරුත් ආයෙත් යළිත් ඉන්දියාවට ගියේ නැහැ. ඔවුන් කොහේ හරි රට ඇතුළතම ආරක්ෂාව සෝයා ගමන් කළා.
90 இல் 60 குடும்பம் போல திரும்பவும் இந்தியா போனோம். இந்தியாவில் முகாமில்தான் இருந்தோம். கூலி வேலைதான் செய்தோம். பிள்ளைகளுக்கு படிப்பில்லை. 92 இல் திரும்பிவந்தோம். இரண்டு தடவ போயிட்டு வந்தும் வீடுகள் கட்டுறதும் வேலி அடைக்கிறதும்தான் வேலையாக இருந்தது. ; இந்தியாவிற்கு போய் போய் சீரழிந்து கடலிலயும் போட்டுகள் தாண்டு சாகிறாங்க. அங்கேயும் போய் நமக்கு வாழ்க்கை சரியான முறையில் இ;ல்ல அதனால பிறகு ஒருத்தரும் போகல உள்ளுரிலேயே இடம் பெயரந்து இருந்தது.
When the navy was patrolling the sea in 94, the LTTE shot at them and there was a big fight between them. The Army beat the people on shore and shot 3 of them in Katasapthri. There was a navy camp near us. They used heavy artillery to shoot and shot all through the night. There was unbearable noise. When we were sleeping artillery rounds went over our house. We wanted safety so we stayed at the temple. All suffered losses but the Government didn’t compensate anything
නාවික හමුදාව මුහුදේ මුර සංචාරය කරමින් සිටියදී එල්ටීටීඊය වෙඩි තැබීමෙන් ඔවුන් අතර විශාල සටනක් පැවතුනා. හමුදාව වෙරළ තීරයේ සිටි 3 දෙනෙකුට පහරදී කටසප්ත්රි ප්රදේශයේ 3 දෙනෙකුට වෙඩි තබලා . අපට ආසන්නයේ නාවික හමුදා කඳවුරක් තිබුණා. වෙඩි තැබීම සඳහා ඔවුන් විශාල කාලතුවක්කු භාවිතා කළා. දරාගත නොහැකි ඝෝෂාවක් තිබුණේ. අපි නිදගෙන සිටියදි නිවස උඩින් කාලතුවක්කු වෙඩි ගියා. අපි ආරක්ෂාවට අවශ්ය නිසා පන්සලේ රැඳී සිටියා. සියලු දෙනා පාඩු විඳි නමුත් රජය කිසි කෙනෙකුට උදව් කළේ නැත
2004 இல் கடல்ல நேவி போய்க் கொண்டிருந்தபோது எல்டிடி சுட்டது. அப்ப இரண்டு பேருக்கும் சண்டை நடந்தது. ராணுவம் கரையோரமாக வந்த ஆட்கள அடிச்சு காட்டாஸ்பத்திரியில் 3 பேர சுட்டுட்டாங்க.பக்கத்தில நேவி கேம்பும் இருந்தது.காம்பில இருந்து பெரிய பெரிய ஆட்லறி வெடிகள் எல்லாம் அடிப்பாங்க. ரா ராவா விடிய விடிய அடிப்பாங்க. தாங்க முடியாத சத்தம். வீட்டில படுத்துக் கிடந்தா வீட்டிற்கு மேலால போகும். அதனால பாதுகாப்பிற்காக ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று கோயில்ல இருந்தாங்க எல்லாருக்கும் அழிவுகள் ஏற்பட்டது. ஆனால் அதற்கான நட்ட ஈடுகளோ ஒன்றுமே அரசாங்கம் தந்தது கிடையாது.
Now we are all at peace. We go anywhere at night. The army doesn’t interfere. The only problem now is that we don’t have any income. The relationship among the three races is fine. The village has developed more than before and it was entirely done by the people without any government assistance. We need self rule or a provincial rule so that we Tamils can rule ourselves. There should be a change politically. Tamils need rights. Only the war has stopped but there is no improvement. They say there is good governance but there is nothing. The war has stopped and peace is here, but it is of no use.
දැන් අපි සියලු දෙනාම සාමයෙන්. අපිට රාත්රි කාලයේ ඕනෑම තැනකට යන්න පුළුවන්. හමුදාව මැදිහත්වීමක් නැහැ. දැන් අපට ඇති එකම ගැටළුව වන්නේ අපට කිසිම ආදායමක් නැතිකම. විවිධ ජාතීන් අතර සම්බන්ධතාවය හොඳයි. ගම සංවර්ධනය වී ඇති අතර එය සම්පූර්ණයෙන්ම කිසිදු රජයේ ආධාරයක් නොමැතිව ගමේ මිනිසුන් සිදු කර දෙයක්. අපට ස්වයං පාලනයක් හෝ පළාත් පාලනයක් අවශ්යයි. ඒ නිසා අපට දෙමළ ජනතාව පාලනය කළ හැකිය. දේශපාලනිකව වෙනස් විය යුතුයි. දෙමළ ජනතාවගේ අයිතිවාසිකම් වලට තැන්ක් අවශ්යයි. යුද්ධය නතර වී ඇති නමුත් කිසිදු දියුණුවක් නැත. යහපාලනයක් ඇති බව පවසන නමුත් කිසිවක් නැත. යුද්ධය නතර වී සාමය පැවතෙනවා, නමුත් එයින් ප්රයෝජනයක් නැත.
எங்களுக்கென்று சுய ஆட்சி ஒன்று சாதாரணமாக மகாண ஆட்சி ஒன்று இருந்து எங்கள் தமிழர் தாங்களே ஆளக் கூடியநிலையில் இருந்தால்தான் எல்லாருக்கும் பரந்த அளவில் உதவி வழங்கக் கூடியதாக இருக்கும். அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் தமிழ் மக்களுக்கு உரிமை என்று வேண்டும் இந்த நாட்டில் யுத்தம்தான் நின்றிருக்கே தவிர இந்த நாட்டில் எந்த விதமான அபிவிருத்தியும் இல்ல. ஒன்றுமே இல்லாதமாதிரி இருக்கு. நல்லாட்சி நல்லாட்சி என்று சொல்றாங்க ஒன்றுமேயில்ல. சண்டை நிண்டுட்டு சமாதானம் இருக்கு எந்த பிரயோசனமும் இல்ல இப்ப நாங்க எல்லாம் நிம்மதியாக இ;ருக்கிறோம். இரவில் எங்கேயும் போறோம் வாறோம். ராணுவம் அவங்க பாட்டுக்கு இருக்கிறாங்க. வருமானம் இல்லாத பிரச்சனைதான். மூன்று இன மக்களுடனும் உறவுகள் நன்றாக இருக்கிறது. முதல்ல விட இந்த கிராமம் நிறைய வளர்ச்சியடைந்து இருக்கிறது. இந்த வளர்ச்சி வந்து எந்தவித அரசாங்க உதவியாலயோ இல்லாட்டி போனா யாருடைய உதவியாலயோ வளரச்சியடையல. சொந்த முயற்சியாலதான் வளர்ச்சியடைந்திருக்குது.