Rubber Estate

The children of Batugoda provide a complete guide to the village of Batugoda

රබර්වත්ත

බටුගොඩ ගම්මානයෙහි ළමයි තම ගම්මානය පිළිබඳ හැඳින්වීමක් ඉදිරිපත් කරයි.

பதுகொட கிராமத்திற்கு முழுமையான வழிகாட்டலை வழங்குகிறது

Rubber Estate

Fathers of our families work in the rubber estate. We play in the rubber estate. Latex is harvested in the afternoon. Thereafter sheets are made. During the vacation we all get together to play. We collect dried branches of rubber trees for firewood. Our friends are Showhan, Praveen, Endugan, Nishani, Madushika, Sumithra and Neshiya. We collect the seeds of rubber trees. On rainy days latex is not harvested. We receive new clothes for the New Year. We ride swings on the New Year day.

රබර්වත්ත
අපේ තාත්තලා රබර්වත්තේ වැඩ කරනවා
අපි රබර් වත්තේ සෙල්ලම් කරනවා
දවල්ට කිරි ගන්නවා
ඊට පස්සේ හවසට ෂීට් අඹරනවා7
අපි නිවාඩු කාලේට අපි කවුරුත් එකතු වෙලා සෙල්ලම් කරනවා
අපි රබර් දර කඩනවා
අපේ යාළුවන්ගේ නම්, ශෝහන්, ප්‍රවීන්, එන්ඩුගාන්, නිශානි, මදුශිකා, සුමිත්‍රා, නේශියා
අපි රබර් ඇට අවුලනවා
වැහි දවසට වත්තේ කිරි කපන්නේ නැත.
අලුත් අවුරුද්දට අපිට ඇඳුම් ලැබෙනවා.
අපි අවුරුද්දට ඔංචිල්ලා පදිනවා.


எமது தந்தைமார் இறப்பர் தோட்டத்தில் வேலை செய்கின்றனர்.
நாங்கள் இறப்பர் தோட்டத்தில் வேலை செய்கின்றோம்.
பகலில் இறப்பர் பால் எடுக்கின்றோம்.
இதன்பின்னர் மாலையில் இறப்பர் சீட் பதனிடுகின்றோம்.
விடுமுறைக் காலத்தில் நாம் அனைவரும் இணைந்து விளையாடுகின்றோம்.
நாங்கள் இறப்பர் விறகு சேகரிக்கின்றோம்.
எமது நண்பர்களின் பெயர்கள் சோபன், பிரவீன், என்டுகன், நிசாலி, மதுசிகா, சுமித்ரா, நேசியா.
நாங்கள் இறப்பர் விதைகளைப் பொறுக்குகின்றோம்.
மழை நாட்களில் இறப்பர் பார் சேகரிப்பதில்லை.
புத்தாண்டுக்கு எமக்கு ஆடைகள் கிடைக்கின்றன.
நாங்கள் புத்தாண்டில் ஊஞ்சல் ஆடுகின்றோம்.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License