The Nilwala River

A group of children from Godapitiya illustrates the significant incidents and locations of the village

නිලවලා ගඟ

ගොඩපිටිය ගම්මානයේ ළමුන් පිරිසක්, ගම්මානයේ වැඳගත් සිථාන සහ සිද්ධීන් උපුට දක්වයි

கொடபிடியவில் இருந்து வந்த குழந்தைகள் குழு கிராமத்தின் குறிப்பிடத்தக்க சம்பவங்களையும் இடங்களையும் விளக்குகிறது

The Nilwala River
There are many dangerous crocodiles along with a 32 feet long crocodile are seen in the ‘Nilwala Gange’.
Two women and three men have lost their lives to this 32 feet crocodile.
These crocodiles have caught two people in our small age and many people before that. Due to the development activities, the dangers of these crocodiles are on the increase.
නිලවලා ගඟ
නිල්වලා ගඟේ භයානක කිඹුලන් සිටිනවා අඩි 32 දිග කිඹුලෙක් ගමේ ඉන්නවාල ඌ කාන්තාවන් 2 සහ පිරිමින් 3 දෙනෙකුව මරා දැමුවා. ගමේ සිදු වන සංවර්ධනය කටයුතු නිසා කිඹුලන්ගන් ඇති අවධානම වැඩි වෙලා තියෙනවා

32’ நீளமான முதலையொன்றுடன் பல உயிர் பறிக்கும் முதலைகளும் இந்நில்வளாக கங்கையில் காணப்படுகின்றன. 2 பெண்களும், 3 ஆண்களும் 32’ நீளமான முதலைக்குப் பலியாகியுள்ளனர். நாம் அறிந்த வயதில் 2 பேரும் அதற்கு முன்னர் பலரையும் இம்முதலைகள் வேட்டையாடியுள்ளன. அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாகவே இம்முதலைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License