The mosque

A group of Muslim children from the village, along with their village illustrate the historical place and incidents of significance

මුස්ලිම් පල්ලිය

යෝනකපුර ගම්මානයේ මුස්ලිම් ළමුන් පිරිසක්, ගමේ වැඩිහිටියන් සමඟ, ඉතිහසායේ සිදුවු වැදගත් සිද්ධීන් සහ ගමේ වැදගත් ස්ථාන උපුටා දක්වයි.

கிராமத்தில் இருந்து ஒரு முஸ்லீம் குழுவும், அவர்களது கிராமமும், வரலாற்று இடம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை விளக்குகின்றன

The mosque

The mosque that is available at our village is more than 100 years old. Every year a religious feast called Kandoori is celebrated in a grand scale. this is one of the significant events in our village. This is Mohideen Jummah Masjith. It has been renovated recently and now looked beautifully. This mosque is situated near the road. it was established in 1684.

මුස්ලිම් පල්ලිය

අපේ ගමේ පල්ලිය වසර 100 ක් පැරණිය. මෙහි වාර්ෂිකව කන්දුර් උත්සවයද පැවැත්වේ. මෙය මුහදියන් ජුම්මා මස්ජිද් වේ. මෙය මැතකදී ප්‍රතිසංස්කරණය කර ඉතා ලස්සනට දිස් වේ. මෙය 1684 දී ඉදි කරන ලදී. මෙය ප්‍රධාන විදියට යාබදව පිහිටා ඇත.



எமது ஊரிலே காணப்படும் இந்தப் பள்ளிவாசலானது 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்தது. இங்கு வருடா வருடம் கந்தூரி நிகழ்வானது வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. எமது ஊரில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது முஹியத்தீன் ஜூம்ஆ மஸ்ஜித் ஆகும். இது அண்மையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு தற்போது அழகான வடிவில் காட்சியளிக்கின்றது. இப்பள்ளிவாசலானது பிரதான வீதிக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது. இது 1684ம் ஆண்டு கட்டப்பட்டது.




A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License