River

Collection past incidents in Sarvodyapuram village

ගඟේ

සර්වෝදයපුරම් ගම්මානයේ අතීත සිදුවීම් එකතු කිරීම

சர்வோதயபுரம் கிராமத்தின் கடந்தகால நிகழ்வுகளின் தொகுப்புக்கள்

River
Earlier periods the areas/ sites were clean. There was plenty of water for us to bath. The rubbish and dead bodies were thrown to water and they were unable to bathe or drink for nearly 8 years. No one take care of this pond. During the night time, they throw the garbage, skins and bones of animals, plastic cups and bottles. Nearly 7/8 years they catch fish to eat. But nowadays it is impossible.
ගඟේ
අතීතයේ අපේ ගම්මානය ඉතා පිරිසිදුව තිබුණා. නාන්න අවශ්ය තරම් ජලය තිබුනා. වසර 8 තිස්සේ මෙම ජලාශ අපවිත්ර වුණා. ඒ නිසා නාන්න බීමට පිරිසිදු ජලය නැහැ.
මෙම වැව පිරිසිදු කරන්න ප්රතිසංස්කරණය කරන්න කිසිවෙක් උනන්දු වෙන්නේ නැහැ. රාත්රි කාලයේදි මෙම වැවට සමහර අය කැලිකසල සත්ව කොටස් දමා යනවා. වසර 7 ක් හෝ 8කට කලින් මෙහි මත්ස්ය සම්පත තිබුනා. දැන් වැවේ මාලු ආහාරයට නුසුදුසුයි.


ஆரம்ப காலத்தில் குளம் சுத்தமாக இருந்தது. எங்களுக்கு குளிக்கிரதுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்திச்சி. சுமார் 8 வருசமாக குப்பை கூழங்களையும் பிராணிகளை கொட்டுவதால் குடிநீர் பிரச்சினை குடிப்பதற்கு, குளிக்கிரதுக்கு பஞ்சமாக இருக்கிறது. இந்த குளத்தை யாரும் கண்டும் காணத மாரி போகிறார்கள். இதை யாரும் இரவு நேரங்களில் தூங்கும் நேரங்களில் குப்பை கூழங்களையும், பிராணிகளின் தோல்கள் மட்டும் எலும்பு வகைகள் அனைத்து கப்புகளும் போத்தல்களும் வீதியில் கிடைப்பதை குளத்தில் வீசுகிறார்கள். 7/8 வருசத்துக்கு முன் மீனினங்கள பிடித்து சாப்புர்ர. இப்போது சாப்பிட முடியாம இருக்கிறது.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License