A lady from the Beliwatta village in Matara speaks of her unforgettable Tsunami experience in 2004

බෙලිවත්ත ප්රදේශයේ කාන්තාවක් ඇගේ අමතක නොවන භිහිසුණු සුනාමි අත්දැකීම පිළිබඳ කතා කරයි

மாத்தறைவிலுள்ள பெலிவத்த கிராமத்திலிருந்து ஒரு பெண் 2004 இல் அவரது மறக்கமுடியாத சுனாமி அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்

image

After we got married he got a job at Werahera, CTB in 1971. At that time his salary was 210 rupees. The eldest son was born in 1972 and youngest son in 1983.

අපගේ විවාහයෙන් පසුව ඔහුට 1971 පමණ වේරහැර සී.ටී.බී එකේ රැකියාව ලැබුනේ. ඒ කාලේ මහත්තයට පඩිය රුපියල් 210 ක් පමණයි. ලොකු පුතා 1972 ලැබූ අතර බාල පුතා 1983 ලැබුනා.

எங்களின் திருமணத்துக்குப் பிறகு 1971 ஆம் ஆண்டு அவருக்கு வெரஹர சீ.டீ.பி. இல் தொழில் ஒன்று கிடைத்தது. அந்தக் காலத்தில் எனது கணவரின் சம்பளம் வெறும் ரூபா 210 மாத்திரம் தான். மூத்த மகன் 1972 ஆம் ஆண்டு பிறந்ததோடு இளைய மகன் 1983 ஆம் பிறந்தார்.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License