A lady from the Beliwatta village in Matara speaks of her unforgettable Tsunami experience in 2004

බෙලිවත්ත ප්රදේශයේ කාන්තාවක් ඇගේ අමතක නොවන භිහිසුණු සුනාමි අත්දැකීම පිළිබඳ කතා කරයි

மாத்தறைவிலுள்ள பெலிவத்த கிராமத்திலிருந்து ஒரு பெண் 2004 இல் அவரது மறக்கமுடியாத சுனாமி அனுபவத்தைப் பற்றி பேசுகிறார்

image

I am very happy to write my life story. Because no one other than these ladies wanted to hear my life story. So far in my life no one wanted to hear my life story I have doubts that no one in the future too will want to listen to my life story.

ඇත්තටම මගේ ජීවිත කතාව ලියනකොට මට හරිම සතුටක් අති වෙනවා. ඒ මොකද මගේ ජිවිත කතාව අහන්න මේ මිස්ල ඇරෙන්න අපිට කිසිවෙක් නෑ. මෙතරම් කලක් කිසිවෙක් අහුවෙත් නෑ. තව ඉදිරියට අහවිද දන්නෙ නෑ

உண்மையிலே எனது வாழ்க்கை கதையை கூறுவதற்கு கிடைத்தமையையிட்டு மிக மகிழ்ச்சியடைகிறேன். இந்த மிஸ்மார்களைத் தவிர எமது கதையைக் கேட்க வேறு எவருமில்லை என்பதே அதற்கான காரணமாகும். இவ்வளவு காலமாக எவரும் எங்களது கதையைக் கேட்கவில்லை என்பது மட்டுமல்லாது இனி கேட்பார்களோ தெரியாது.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License