Roots

We suffered a lot due to the war, Tsunami, terrorism and many other things.

Roots

යුධ ගැටුම්, සුනාමි, ත්‍රස්තවාදය වාගේ බොහෝ දේවල් වලින් අපි විශාල පීඩාවට පත්වුණා.

Roots

நாங்கள் போர், சுனாமி, பயங்கரவாதம் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளால் மிகவும் பாதிக்கப்பட்டோம்.

image
Roots
There were 7 in my family. In the riots in 1990 my elder son died. We lived happily as four brothers. My village in Vandaramulla. I studied up to GCE (O/L) in Batticaloa Vandaramulla school.
Roots
මගේ පවුලේ 7 දෙනෙක් ජිවත් වුණා. 1990 දී ඇති වූ කලබලවලදී මගේ අයියා මිය ගියා. අපි සහෝදරයෝ හතරදෙනයි අයියයි ඉතා සතුටින්ජීවත් වුනේ. වන්දාරමුල්ලයි මගේ ගම. මඩකලපුව වන්දාරු මුල්ලයි පාසලේ අ.පො.ස. (සා.පෙ) දක්වා මම අධ්‍යාපනය ලැබුවා.
Roots
எனது குடும்பத்தில் 7 போ் வசித்து வந்தோம். அதில் 90ஆம் ஆண்டுப் பிரச்சினையில் அண்ணன் இறந்து விட்டான். நாங்கள் 4 பெண்களும் ஒரு அண்ணனும் குடும்பத்தில் சந்தோசமாக வசித்து வந்தோம். நான் பிறப்பிடமாக வந்தாறு மூலையைக் கொண்டனான். எனது கல்வி வாழ்க்கை வந்தாறுமூலை மட்/மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து GCEO/L வரை படித்தேன்



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License