Bark

We suffered a lot due to the war, Tsunami, terrorism and many other things.

Bark

යුධ ගැටුම්, සුනාමි, ත්‍රස්තවාදය වාගේ බොහෝ දේවල් වලින් අපි විශාල පීඩාවට පත්වුණා.

Bark

நாங்கள் போர், சுனாமி, பயங்கரவாதம் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளால் மிகவும் பாதிக்கப்பட்டோம்.

image
Bark
We suffered due to the war in 1990s. I was 13 then. Army burnt my elder brother on tires. I cannot forget that. This happened when there was a war between the army and the LTTE.
Bark
1990 දී ඇති වූ යුද්ධයේදි අපි පීඩාවට පත් වුණා. එතකොට මගේ වයස 13 යි. හමුදාව මගේ අයියාව ටයර් දාල පිච්චුවා. එයා මට අමතක කරන්න බැහැ. හමුදාවටයි එල් ටිටීඊ සංවිධානයයි අතර යුද්දය තිබූ මොහොතේ මෙය සිදු වුනා.
Bark
1990 ஆண்டு ஏற்பட்ட யுத்தத்தால் நான் பாதிக்கப்பட்ட போது எனக்கு வயது 13. நான் கண்ணால் கண்ட விடயங்கள் எனது அண்ணாவை ஆமி பிடித்து டயரில் போட்டதை என்னால் இன்றும் மறக்க முடியாது. இது நடந்தது இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஏற்பட்ட சண்டை.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License