Roots

The story of a family that suffered due to communal violence.

Roots

වාර්ගික ප්රචණ්ඩත්වය හේතුවෙන් පීඩා විඳි පවුලක් පිළිබඳ කතාවකි.

Roots

இனக்குழப்பதில் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கதை.

image
Roots
I was born in Sammanturai. There are 11 children in our family and I am the eldest. We are a poor family. It was very difficult for our father to look after us alone. There were 04 girls and 05 boys in our family. My father died at the age of 32. The entire burden came on to my shoulders.
Roots
මම ඉපදුනේ සමන්තුරේ. අපේ පවුලේ 11 දෙනෙක් මම වැඩිමලා. අපේ පවුල දුප්පත්. තාත්තාට තනියෙන් මුදල් උපයා අපිව රැක බලා ගැනීම ඉතා අපහසු වුණා. අපේ පවුලේ ගැහැණු ළමයි 04 යි පිරිමි ළමයි 05 වයස අවුරුදු 32 වන විට පියා මිය ගියා. අපේ පවුලේ බර සියල්ල මගේ කරට පැටවුනා.
Roots
நான் சம்மாந்துறையில் பிறந்தேன். நான் குடும்பத்தில் 11 போ். நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். குடும்பத்தின் மூத்த பிள்ளை. வாப்பா மட்டும் உழைத்து கஷ்டமாக வாழ்ந்தோம். எங்களது தம்பிமாறு பெருத்து ஊடு கட்டி தந்து நாங்க வாழ்ந்தோம். பெண் பிள்ளை 5உம் ஆண் பிள்ளை 6உம் இருக்கிறோம். எனக்கு 32 வயதில் எனது வாப்பா இறந்துட்டார்.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License