Roots
I was born in Komari and the number of members of my family is 06. My father was a farmer. I was born to a farmer family and I have two brothers and one sister and they suffered a lot. My mother is an ordinary woman. Since we were so small we faced severe economic hardships.
Roots
මම ඉපදුනේ කෝමාරියේ. අපේ පවුලේ සාමාජිකයන්ගේ සංඛ්යාව 06 යි. මගේ පියා ගොවිතැන් කටයුතු කළා. මෙසේ ගොවි පවුලක ඉපදුනු මගේ සහෝදරයෝ දෙන්නයි, සහෝදරයයි ඉතාමත් දුක් වින්දා. මගේ මව සාමාන්ය කාන්තාවක්. අපි හතර දෙනාම කුඩා ළමයින් නිසා ඒ කාලේ බොහෝ ආර්ථික දුෂ්කරතාවයන් ඇති වුණා.
Roots
நான் கோமாரியில் பிறந்தேன். எங்கள் குடும்பத்தில் நாங்கள் மொத்தம் 6 போ். எனது அப்பா கமத்தொழில் செய்து வந்தார். இவ்வாறு விவசாயக் குடும்பத்தில் பிறந்த எனக்கு 2 சகோதரிகளும் 1 சகோதரனும் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து வந்தோம். தாயார் சாதாரணமான ஒரு வீட்டுப் பெண்ணாகவே இருந்தார். 4 பேரும் சிறுவர்களாக இருந்ததால் மிகவும் குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல் இருந்தது.