Roots
I got married in 2010. I have one child. My husband did not have a job until 2014 and suffered a lot. Now my husband got a good job and a sufficient income to lead a good life.
Roots
2010 දී මම විවාහ වුණා. මට ළමයෙක් ඉන්නවා. මගේ ස්වාමියා 2014දක්වා කිසිම රස්සාවක් නැතිව දුක් වින්දා. දැන් මගේ ස්වාමි පුරුෂයාට හොඳ රැකියාවක් ලැබුණා. ජිවිතය ගෙනියන්න ප්රමාණවත් ආදායමකුත් ලැබුණා.
Roots
2010ஆம் ஆண்டு நான் திருமணம் முடிந்தேன். எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. எனது கணவர் 2014ஆம் ஆண்டு வரை எதுவித தொழிலுமின்றி மிகவும் கஸ்ரமாக வாழ்ந்து வந்தோம். 2014ஆம் ஆண்டின் பின் எனது கணவரிற்கு வாழ்க்கையை நடாத்தக்கூடிய அளவிற்கு வருமானம் கிடைத்தது. கடவுள் அருளால் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம்.