Roots

The woman her experiences due to Tsunami.

Roots

සුනාමි සම්බන්ධ කාන්තාවකගේ අත්දැකීම්

Roots

சுனாமி தொடர்பான பெண்ணொருவரின் அனுபவங்கள்.

image
Roots
Although our parents suffered economic difficulties they educated us. I studied well and got A’s two C’s. We, the four brothers studied up to the A/levels. I hope to educate my children than my parents educated us.
Roots
මගේ දෙමව්පියන් ආර්ථික දුෂ්කරතාවයන්ගෙන් පෙලුනත් අපට අධ්‍යාපනය නිසි ලෙස ලබා දුන්නා. මම හොදට අධ්‍යාපනය හදාරා A සාමාර්ථයන් හා C සමාර්ථ දෙකක් ලබාගත්තා. අපි සහෝදරයෝ හතර දෙනාම උසස් පෙළ දක්වා ඉගෙන ගත්තා. මගේ දෙමව්පියන් කලාට වඩා මම මගේ දරුවන්ටත් හොඳට උගන්වන්න බලාපොරොත්තු වෙනවා.
Roots
எனது பெற்றொர் கஸ்ரப்பட்டாலும் எங்களையும் கல்வியறிவில் திகழ்ந்து விளங்கச் செய்தார்கள். எல்லோரும் உயர் தரம் வரை கற்றுள்ளோம். நான் ஒரே தடவையில் உயர் தரத்தில் A C C இனைப் பெற்றுச் சித்தியடைந்தேன். இதற்கு மேல் எமது பெற்றோரால் எங்களைப் படிப்பிக்கும் நிலையில்லை. எனது பெற்றோரைவிட மேலாக எனது பிள்ளைக்கு மிகவும் அதிகமாகக் கற்பிக்க ஆசைப்படுகின்றேன்.



A PROJECT BY


DISTRICT PARTNERS

Community Memorialization Project
186/5, 1/1 Havelock Road
Colombo 05

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License