Ground
Most of our property was damaged due to the Tsunami in 26.12.2004. We lost our food, clothes and a place to live. This Tsunami changed our lives drastically.
Ground
2004.12.26 දින ඇති වූ සුනාමියෙන් අපේ දේපල ගොඩක් විනාශ වුනා. අපි ආහාර ඇඳුම්, ඉන්න තැනක් නොමැතිව ඉතා දුකට පත් වුණා. මෙම සුනාමිය අපේ පරිසරය, ජීවිත විශාල වෙනසකට ලක් කළා.
Ground
2004ஆம் ஆண்டு 12.26 அன்று ஏற்பட்ட ஆழிப் பேரலையால் நானும் எனது குடும்பமும் எனது உடைமைகளும் மிகவும் சேதமானது. நாங்கள் உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். இந்த ஆழிப் பேரலை எங்கள் வாழ்க்கைச் சூழலையே மாற்றியமைத்தது மிகவும் வேதனையும் கஷ்டமும் அடைந்தோம்.